ஒரு கோப்பைத் தேனீர் (கலந்துரையாடல் நிகழ்ச்சி)

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம்


சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம்

நிகழ்த்தும்
ஒரு கோப்பைத் தேனீர்
(கலந்துரையாடல் நிகழ்ச்சி)

அன்புடையீர் வணக்கம்,
நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்மொழி மாதத்தில் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம் நிகழ்வு கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தின் தலைசிறந்த கதையாசிரியரும் சிறந்த சிந்தனையாளருமான பிரபஞ்சன் மற்றும் இசை விமர்சகர் ஷாஜி ஆகியோரை சந்திக்கவும் அவர்களுடன் கலந்துரையாடவும் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் தமிழ்சுவைப் பருகிடவும் அன்புடன் அழைக்கிறோம்.

உரை நிகழ்வு மற்றும் உரையாடல் தலைப்புகள்

“கதை, திரைக்கதை, வசனம்”
திரு.பிரபஞ்சன்

“இளையராஜா-ஏ.ஆர்.ரக்மான் : ஒரு ஒப்பீடு”
திரு.ஷாஜி

நாள்: 23 ஏப்ரல் 2010 , வெள்ளி மாலை 6.30 மணியளவில்
இடம்: தேசிய நூலக அரங்கம் (ஐந்தாம்மாடி)

ஆதரவு : தேசிய நூலக வாரியம் ஏற்பாடு :சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம்

Series Navigation

This entry is part [part not set] of 28 in the series 20100418_Issue

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

You may also like...