ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12

சத்யானந்தன் ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதன் என்பதா- சமுதாயத்தின் அங்கம் என்பதா? இந்தக் கேள்வி நம்மை அதிகார மையத்துடன் நெருங்கிய இரு சாராரிடம் அழைத்துச் செல்கிறது. ஒருவர் அதிகாரத்துக்கு மிக அருகாமையில்…

கலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்

மன்னார் அமுதன் படைப்புலகில் முழுமை பெற்றவர்களும், புனைவுகளில் ஏற்பட்ட வறட்சியாலும் எவ்வாறாவது தம்மை இலக்கியப்புலத்தில் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நிர்பந்தமுடையவர்களும் இலக்கிய சஞ்சிககைகளை வெளியிட்டு வரும் காலமிது. இதனால் இலக்கிய சஞ்சிகைகள் எண்ணிக்கையிலும், தரத்திலும்…

பண்பாட்டு உரையாடல்

ஹெச்.ஜி.ரசூல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற குமரிமாவட்டக் கிளையினர் நடத்திய 33வது நாவா முகாம் இலக்கியப் பண்பாட்டு உரையாடல் மே21,22 தேதிகளில் முட்டம் கடற்கரைரிட்ரீட் மையத்தில் நடைபெற்றது. முதல்நாள் துவக்கவிழா அமர்வு முனைவர் சிறீகுமார்…

இவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா.

வே.சபாநாயகம். 1. கேள்வி (எழுத்து): முந்நூறு கதைகள் எழுதிய நீங்கள், ‘சிறுகதை உருவம்’ என்கிறார்களே, அதைப் பற்றித் திட்டமாகச் சொல்ல முடியுமா? பதில்: உண்மையை அப்பட்டமாகச் சொல்வதென்றால், இன்றுவரை எனக்கு சிறுகதை உருவத்தைப் பற்றி…

கவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து

’வெளி’ ரங்கராஜன் இன்றைய பின் – நவீன காலகட்டத்தில் புனைவு எழுத்துக்களுக்கும் அ-புனைவு எழுத்துக்களுக்கும் இடையிலுள்ள இடைவெளிகள் மறைந்து அ-புனைவு எழுத்துக்களின் இலக்கியப் பரிமாணம் அதிகமாக உணரப்படும் நிலை உள்ளது. வாழ்வுக்கும், புனைவுக்கும் இடைப்பட்ட…

எழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்

லதா ராமகிருஷ்ணன் கவிஞர் துவாரகை தலைவனின் முதல் கவிதைத்தொகுதி பீங்கானிழையருவி. பெயருக்கேற்றார்ப்போல் அடர்செறிவான வரிகளும், வரியிடை வரிகளுமாக அமைந்திருந்த இந்தக் கவிதைத் தொகுதி தமிழிலக்கியச் சூழலில் அதிக கவனம் பெறாமல் போனது வருத்தத்திற்குரியது. கவிதையோடு…

தானாய் நிரம்பும் கிணற்றடி! கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா!

லதா ராமகிருஷ்ணன் சிலர் எழுதும்போது மலர், இலை, அநித்தியம் என்றெல்லாம் தத்துவார்த்தமாய், கவித்துவமாய் பேசுவார்கள். ஆனால், மற்றபடி, ஒருவிதமான உலகாயுதக் கணிதவழிகளிலேயே நிலைகொண்டவர்களாய் அமைந்திருப்பார்கள். இதில் ஏதோவொரு முரண் உணரும் மனது. ஆனால், சிலர்…

இலக்கியத்திற்கு ஒரு ’முன்றில்’…!

லதா ராமகிருஷ்ணன் முன்றில் (சிற்றிதழ்களின் தொகுப்பு) பேரா.காவ்யா சண்முகசுந்தரம் வெளியீடு: காவ்யா விலை: ரூ 550 முன்றில் தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் முன்னோடி வகையைச் சேர்ந்தது என்றால் மிகையாகாது. 1988 முதல் 1996 வரை…

தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி

முனைவர் சி.சேதுராமன் முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தமிழிலக்கிய உலகில் அதிகமாக எழுதி புகழ் பெற்றவர்களும் உண்டு. குறைந்தளவே எழுதி புகழ்பெற்றவர்களும் உண்டு. சங்க இலக்கியமான…

இவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்

வே.சபாநாயகம். 1. என்னுடைய எழுத்தில் நான் அதிகமாகக் கையாள்வது மனித உணர்ச்சிகள் தாம். சமூகம், நாடக மேடையில் ‘காட்சி ஜோடனையாக’ மட்டும் இருந்தால் போதும். அதுவே நாடகமாக வேண்டாம். இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் என்னுடைய…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11

சத்யானந்தன் யுத்த காண்டம்- ஐந்தாம் (நிறைவுப்) பகுதி யுத்த காண்டம் ராமனைப் பற்றிய மிகவும் துல்லியமான அடையாளத்தை நமக்குத் தருகிறது. ராமன் தன்னை சமுதாயத்தின் அங்கமாக, சமூக மரபுகளை நிலை நிறுத்துபவனாகவே உணர்ந்தான். ஒரு…

சூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’

வே.சபாநாயகம் ‘மண்ணையும், மண்ணின் மக்களையும் நேசிக்கும் ஒருவர் படைப்பாளியாக அமைந்து விட்டால், அது அவருடைய மண்ணுக்குக் கிடைத்த கொடை! மொழிக்குக் கிடைத்த பரிசு. இலக்கியத்துக்குக் கிடைத்த பேறு’ என்கிறார் கவிஞர் புவியரசு. அப்படித் தமிழ்…

“யூ ஆர் அப்பாயிண்டட் ” – புத்தக விமர்சனம்

மோகன் குமார் “யூ ஆர் அப்பாயிண்டட் “என்கிற புத்தகம் சமீபத்தில் வாசித்தேன். இதனை எழுதிய திரு. பாண்டியராஜன் மாபா என்கிற மனித வள நிறுவனத்தின் தலைவர். தனது 25 ஆண்டு அனுபவத்தையும் வைத்து இந்தியாவில்,…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10

சத்யானந்தன் யுத்த காண்டம் – நான்காம் பகுதி “ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது…

இவர்களது எழுத்துமுறை – 38. மீ.ப.சோமசுந்தரம்

வே.சபாநாயகம். 1. கேள்வி (தீபம்): தாங்கள் எழுத்தாளர் வாழ்க்கையைப் பெரிதும் விரும்புகிறீர்களா? பதில்: இந்தக் கேள்விக்கு எப்படி விடை சொல்லுவது? எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் பிழைப்புக்கு முக்கியத்துவம் குறையும். பிழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தால் எழுத்துக்கு…

செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி

முனைவர் மு. பழனியப்பன் தமிழ் மொழி தமிழர்களுக்கான உயிர், உடல், இனம் சார்ந்த அடையாளம். தமிழ்மொழியின் உயர்வு, வளர்ச்சி, அதன் வளமை அத்தனைக்கும் அம்மொழி வாயிலாகப் படைக்கப்பெற்ற, படைக்கப்பெறும் இலக்கண இலக்கியங்கள் உறுதுணையாக இருந்துவருகின்றன.…

வானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்)

சின்னப்பயல் தனது தம்பியைத் தேடி அலையும் ஒரு நடுத்தர வயது முஸ்லீம்,ராணுவத்தில் சேர மறுத்து பாடகனாக விரும்பும் ஒருவன்,தனது ஆடையை எப்போதும் தானே நெய்ய இயலாத ஒரு நெசவாளி,அடுத்த மாசம் சேர்த்து தாரேன் என்று…

பூர்வீக நிலம் அபகரிக்கப்பட்ட உலகின் வரலாற்றை புரட்டிய ஆதிமனிதன்

ஹெச்.ஜி.ரசூல் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியங்களில் சிங்களப் பேரினவாத அரச அதிகார வன்முறையால் பாதிக்கப்படும் தமிழினத்தின் சாவுகள், துயரங்கள் உள்ளீடாக நிரம்பி வழிகின்றன. தமிழ்ச் சகோதரப் போராளிக் குழுக்களிடையே வன்மமாக வளர்ந்துவிட்ட பகை சொந்த இனத்தின்…

தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி

முனைவர் சி.சேதுராமன் முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பாரதி, பாரதிதாசன் ஆகிய இருவரின் சுவடுகளைப் பற்றிக் கொண்டு ‘பாரதி கவிதா மண்டலத்தின்’ மூன்றாவது தலைமுறையில் முத்திரைப்…

செம்மொழித் தமிழின் பொதுமை

முனைவர் மு. பழனியப்பன் தமிழ் நிலத்தில் பேசக்கூடிய மொழி தமிழ் என்றாலும் அத்தமிழ்மொழி உலகப் பொதுமை நோக்கிய பல செய்திகளைக் கொண்டு விளங்குகின்றது. மக்கள் அனைவரும் ஓர் நிறை, ஓர் நிலை என்று எண்ணி…

புலம்பெயர்தலும் , புலம்பெயர் இலக்கியமும் தமிழரும்!

வ.ந.கிரிதரன் [இந்தக் கட்டுரை எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகவும், எழுத்தாளர் டானியல் ஜீவாவைத் துணை ஆசிரியராகவும் கொண்டு ஆண்டு தோறும் வெளிவரும் கூர் 2011 கனடாக் கலை இலக்கிய மலருக்காக எழுதப்பட்டது. கூர் 2011 கனடாக்…

நிறைய அமுதம். ஒரு துளி விஷம். வைரஸின் கவிதைகள் எனது பார்வையில்.

தேனம்மை லெக்ஷ்மணன் தகிதா பதிப்பகம் இந்த வருடம் வெளியிட்ட பத்து நூல்களில் ஒன்று கவிஞர் வைரஸின் நிறைய அமுதம். ஒரு துளி விஷம். கல்லூரி மாணவனான வைரஸின் கவிதைகளில் இளமை மிளிர்கிறது..பதிப்பாளர் மணிவண்ணன் கூறியபடி…

அலை மோதும் நினைவுகள்

வெங்கட் சாமிநாதன் விஜய பாஸ்கரனைப் பற்றி நினைக்கும்போது, அவரை நான் கண்டடைந்த பாதையைச் சொல்ல வேண்டும். அது வேடிக்கை யாகத் தான் இருக்கிறது. எங்கோ அந்த தொடக்கப் புள்ளி இருக்கும். அந்தப் புள்ளி விஜய…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 9

சத்யானந்தன் யுத்த காண்டம் – மூன்றாம் பகுதி “ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது…

பறவையின் தடங்கள் மலாய் மொழிக்கவிதைகள்

பாவண்ணன் கோட்டோவியமாக ஒரு கருங்குருவியின் சித்திரம். மழையில் நனைந்ததைப்போன்ற அதன் இறகுகள். தரையில் பட்டுத் தெறிக்கும் மழைத்துளிகள். அருகில் ஒரு வேலித்தடுப்பு. வெளிர்மஞ்சள் நிறப்பின்னணியில் இக்காட்சி. படிப்பதற்கு இத்தொகுப்பை கையில் எடுத்ததுமே இந்தப் படம்தான்…

இவர்களது எழுத்துமுறை- 36 செ.யோகநாதன்

வே.சபாநாயகம். ——————— 1. மௌனிக்கு அவரது வீடே உலகம். எனக்கோ உலகமே வீடு. நான் ஒரு கிராமத்துக்காரன். என் அனுபவத்தில் கால்வாசியைக்கூட நான் இன்னும் எழுதி முடிக்கவில்லை. 2. மௌனி குறைவாக எழுதியதால் அவர்…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -8

சத்யானந்தன் யுத்த காண்டம் – இரண்டாம் பகுதி போர் ஒரு திருப்புமுனையே. தீர்வு அல்ல. போர் ஒரு சமூகமோ, அரசனோ தவிர்த்து வந்த ஒரு மாற்றத்தை வன்முறையாக நிகழ்த்திக் காட்டுகிறது. எல்லாப் போரின் முடிவிலும்…

செம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கலும் அதன் பகுப்புகளும்

முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு. பழனியப்பன் தமிழ்ப் பேராசிரியர் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(த), புதுக்கோட்டை செம்மொழி இலக்கியங்கள் என்ற ஒரு தொகுப்பு தற்போது தமிழ் இலக்கியப் பரப்பிற்குக் கிடைத்துள்ளது. இதன் முலம்…

முணுமுணுப்பு .. கயிலை மு.வேடியப்பனின் சிறுகதைத்தொகுப்பு… எனது பார்வையில்.

தேனம்மை லெக்ஷ்மணன் சிறுகதைகள் என்பது சட்டென்று படித்துவிட முடிவதால் எப்போதும் என் ஈர்ப்புக்கு உரியதாய் இருக்கிறது. ஒரு சில பக்கங்களில் நம்மை அந்த நிகழ்வெளிக்கு செலுத்துவது என்பது சிலரால்தான் கைகூடும். மண்ணின் மணம் வீசும்…

‘இவர்களது எழுத்துமுறை’ – 35 எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ)

வே.சபாநாயகம். 1. கேள்வி (சுபமங்களா): பிறந்தது யாழ்ப்பாணம், குடும்பமாகி வாழ்ந்தது மட்டக்களப்பு. ஆனால் உங்கள் எழுத்துக்கள் யாழ்ப்பாணத்தை மையமிட்டே இருக்கின்றன. இது திட்டமிட்டு செய்யப்பட்டதா? பதில்: ‘தீ’ நாவல் மட்டக்களப்பு சூழலை வைத்து எழுதியபோதிலும்…

தமிழ்ப் புதினங்களில் சுற்றுச் சூழல் பதிவுகள் – சில அறிமுகக் குறிப்புகள்

முனைவர்அ.குணசேகரன், முனைவர்அ.குணசேகரன், தமிழ்இணைப்பேராசிரியர், இயற்கையின் எழிலையும் அதன் பயன்களையும் மிகுதியாகவே பேசும் தமிழிலக்கியங்கள், அவ்வியற்கையில் ஏற்பட்ட சீரழிவுகள், சிக்கல்கள் குறித்தும் பேசியுள்ளன. அவற்றுள்ளும் தற்கால மாந்தவாழ்வியலை மிக விரிவாகவே பேசும் புதின இலக்கியங்கள் தமிழகத்தில்…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -7

சத்யானந்தன் யுத்த காண்டம் – முதல் பகுதி “ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது…

“தரையில் இறங்கும் விமானங்கள்” நூல் விமர்சனம்

மோகன் குமார் “தரையில் இறங்கும் விமானங்கள்” கல்லூரி காலத்தில் வாசித்த நாவல். மீண்டும் ஒரு முறை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலாக வாசித்த இந்துமதியின் நாவல் இது தான். பின் கொஞ்ச நாள்…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -6

சத்யானந்தன் சுந்தர காண்டம் “ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப…

‘இவர்களது எழுத்துமுறை’ – 34 வாசவன்

வே.சபாநாயகம். 1. நான் எழுத்துலகில் வந்து சிக்கிக்கொண்டவன். இந்த உலகத்தின் சௌக்கியங்கள் என் பிறப்பின் காரணமாக என் காலடியில் கொட்டிக் கிடந்தபோது அவற்றை எட்டி உதைத்துவிட்டு, தீக்குளிப்பதற்காகவே நஞ்சு நிறைந்த எழுத்தை அள்ளிப் போட்டுக்…

திரைக்குள் பிரதிபலிக்கும் நிழல்

எச்.பீர்முஹம்மது நவீன உலகில் காட்சித்திரை அகோன்னத வெளியை கொண்டது. அதன் பிரதிபலிப்பு திரும்ப திரும்ப நிகழக்கூடியது. அதற்கு அப்பால் பட்டுத் தெறிப்பவை அனைத்தும் நிழல்களின் ஸ்பரிசமே.உலக வரலாற்றில் திரையை ஊடகமாக கொண்ட திரைப்படங்கள் ஏற்படுத்திய…

உயிர்ப்பு – 2011 அற்புதமான ஒரு கலை நிகழ்ச்சி

குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக் கிழமை 10-04-2011 உயிர்ப்பு நாடகப் பட்டறையின் 3வது கலை நிகழ்ச்சிக்குச் செல்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ரொறன்ரோ, 1785 பின்ச் அவன்யூவில் உள்ள யோர்க்வூட் நூல்நிலைய அரங்கில் இந்த நிகழ்வு…

கீழவெண்மணி நிகழ்வும் பதிவும்

ப. இரமேஷ், மக்களாட்சித் தத்துவத்தை முதன்மையாகக் கொண்ட நாடாக விளங்குகின்ற இந்திய நாட்டில் இன்று, மனிதநேயப் பண்புகள் கொஞ்சம், கொஞ்சமாக மனிதர்களிடமிருந்து நீங்கப்பெற்று, மனித மனங்கள் இன்று வெறுமையாகக் காட்சியளிக்கின்றன என்று கூறலாம். மக்களாட்சிப்…

கணிப்பொறியும் இணையத்தமிழும்

முனைவர் துரை.மணிகண்டன். திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுத்துறையில் கணிப்பொறியும் இணையததமிழும் என்ற தலைப்பில் 25-3-20011 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்புரையாற்றினேன். திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுத்துறையில் கணிப்பொறியும் இணையததமிழும் என்ற…

நட்பின் தடம் (அன்புள்ள அய்யனார்- சுந்தர ராமசாமியின் கடிதங்கள்)

பாவண்ணன் தமிழின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவர் சுந்தர ராமசாமி. தமிழில் எழுதப்படுகிற சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் அனைத்தும் உயர்ந்த தரத்தில் கலையாழத்துடன் அமைந்து வாசகர்களின் சுவையுணர்வையும் வாழ்க்கையைப்பற்றிய பார்வையையும் மேம்படுத்தக்கூடியவையாக அமையவேண்டும் என்று வாழ்நாள்…

கப்பலுக்கொரு காவியத்தில் காப்பிய கட்டமைப்பு

ப. இரமேஷ் ஒரு கதையைக் காப்பியமாக வடிவமைப்பதில் அதன் கட்டமைப்பு முக்கிய இடத்தைப் பெறுகின்றன, காப்பியக் கட்டமைப்புக் கூறுகளில் புறக் கட்டமைப்பும்(External Structure),, அகக் கட்டமைப்பும் ‹ (Internal Structure) முக்கியபங்கு வகிக்கிறது. காப்பியத்…

மழைப்பூக்கள்.. எனது பார்வையில்..

தேனம்மை லெக்ஷ்மணன் தகிதா பதிப்பகத்தின் பல் நூல்களில் மழையும் மழை சார்ந்தும் உள்ள கார்கால நூல் இது.. மழை நேசனான சரவணன் அழகியல் குறித்தும்., சூழலியல் குறித்தும் கார்மேக..(காளமேகம் போல) மாகப் பொழிந்த ஈரக்கவிதைகளின்…

தமிழ்க்காப்பியங்களில் வணிகப் பயணம்

ச. பாரதிபிரகாஷ், முன்னுரை மனிதகுலம் நாடோடிக் குழுக்களாக வாழ்க்கை நடத்தத் தொடங்கியது முதல் ‘பயணம்’ என்ற கருத்துருவாக்கமும் தோன்றி விட்டது . பல்வேறு மொழி நாடோடிப் பாடல்களிலும் பயணம் பற்றிய பாடல்கள் உள்ளன. ஆயின்…

தமிழ் சமூகப் பண்பாட்டு ஆய்வுப்பரப்பில் மூன்று அரங்குகள்

ஹெச்.ஜி.ரசூல் தமிழ் சமூகப் பண்பாட்டு ஆய்வுப்பரப்பில் நிகழ்வுற்ற மூன்று அரங்குகளில் கடந்த மார்ச் 2011 ல் பங்கேற்றது குறித்து இங்கே தவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். 1) தஞ்சாவூர் தமிழ்பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை…

பெண்ணிய தளத்தில் பாட்டியின் கதைகள்

புதியமாதவி, மும்பை பூத்தொடுக்கும் கரங்கள் புறநானுறாய் போர்த்தொடுக்கும் என்று பெண்ணியப்போராளிகள் குறித்து’ நான் எப்போதும் பேசுவதுண்டு. பெண்கள் என்றாலே பூக்களும் மென்மையும் என் எண்ணங்களிலும் என்னையும் அறியாமல் புதைந்துக் கிடப்பதை நான் உணர்ந்துக் கொண்ட…