இறைவனின் எல்லாக் குழந்தைகளுக்கும் அப்போது சிறகுகள் இருந்தன
கருப்பர் நாட்டுப்புறக்கதை – தமிழில் வளர்மதி முன்னொரு காலத்தில் எல்லா ஆப்ரிக்கர்களும் பறவைகளைப்போல பறக்கமுடியும். ஆனால், அவர்கள் செய்த பல பாவச்செயல்களுக்காக பின்னால் அவர்களுடைய இறக்கைகள் பறிக்கப்பட்டன. என்றாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறிய தீவுகளில்,…