கம்பராமாயண முற்றோதல் நிறைவு விழா


கம்பராமாயண முற்றோதல் நிறைவு விழா
கம்பனடிப்பொடி சா. கணேசனார் நினைவேந்தல் விழா

அன்புடையீர் அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்

பிரான்சு கம்பன் கழகம் கம்பராமாயணத்தை 26 மாதங்கள்
தொடர்ந்து முற்றோதி நிறைவு செய்த அருந்செயலை
22-05-2010, 23-05-2010 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள்
மாலை 18.00 மணிக்கு நடைபெறும் விழாவிற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு
அன்புடன் வேண்டுகிறோம்

சிறப்புச் சொற்பொழிவாளர்கள்

நகைச்சுவைத் தென்றல் இரெ. சண்முகவடிவேல், திருவாரூர்
இலக்கியச்சுடர் த. இராமலிங்கம், சென்னை

இடம்

அண்ணாமலை பல்கலைகழகம்
70. rue Philippe de Girard
75018 Paris
(மாணிக்க விநாயகர் கோயில் அருகில்)

அன்புடன்

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் – பிரான்சு
ஆசிரியர்: கம்பன் இதழ்

செவாலியே சிமோன் யூபர்ட்
பொதுச்செயலாளர்: கம்பன் கழகம் – பிரான்சு

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
செயலாளர்: கம்பன் கழகம் – பிரான்சு

திருமிகு தணிகா சமரசம்
பொருளாளர்: கம்பன் கழகம் – பிரான்சு

மற்றும்
கம்பன் கழகச் செயற்குழுவினர்
கம்பன் கழக மகளிர் அணி

Series Navigationயாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு >>

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

அறிவிப்பு

அறிவிப்பு