சமுத்திரத்தின் சக்கரவர்த்திகள் முக்குவர் – ‘மறுபக்கத்தின் மறுபக்கம்’ நூல் வெளியீட்டு விழாக்கள்

எம்.எல்.மர்யம்


மண்டைக்காடு கலவரத்தை மையமாக வைத்தும் பொன்னீலன் எழுதிய மறுபக்கம் நூலுக்கு மறுபக்கமாகவும் வழக்கறிஞர் ஜோ.தமிழ்ச்செல்வன் எழுதிய
‘மறுபக்கத்தின் மறுபக்கம்’ நூல் வெளியீட்டு விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
அன்புடன்
எம்.எல்.மர்யம்
ஆதாம் ஏவாள் பதிப்பகம்
நாள்: 30 ஏப்ரல் 2011 சனிக்கிழமை
நேரம்: மதியம் 2:30 – 5:30 வரை
இடம்: வருவாய் துறை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சமீபம், நாகர்கோவில்

தொடர்பு: 9487187193

முக்குவர்களின் வரலாற்றினை மையமாகக் கொண்டு வழக்குரைஞர் ஜெ.ஜாக்குலின் மேரி அவர்களால் பட்டை தீட்டபபட்டிருக்கும்
சமுத்திரத்தின் சக்கரவர்த்திகள் முக்குவர் நூல் வெளியீட்டு விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

எம்.எல்.மர்யம்
ஆதாம் ஏவாள் பதிப்பகம்

நாள்: 16 ஏப்ரல் 2011 சனிக்கிழமை
நேரம்: மதியம் 2:30 – 5:30 வரை
இடம்: வருவாய் துறை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சமீபம், நாகர்கோவில்

தொடர்பு: 9487187193, 9443171017

Series Navigationவிஸ்வரூபம் அத்தியாயம் 75 >>

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

எம்.எல்.மர்யம்

எம்.எல்.மர்யம்

You may also like...