சாரல் இலக்கிய விருது

ரவிசுப்ரமணியன்


அன்பிற்குரிய நண்பருக்கு,

வணக்கம்.

நலம் தானே.

நானும், நண்பர் தேனுகாவும், திரு மா.அரங்கநாதன் அவர்களும் ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கி வரும் சாரல் இலக்கிய விருதின் நடுவர் குழுவில் தேர்வாளர்களாக இயங்கி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இந்த ஆண்டின் சாரல் இலக்கிய விருது முதுபெரும் எழுத்தாளர் திரு அசோகமித்திரன் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

உங்கள் வருகையால் விழா மேலும் சிறக்கும். அவசியம் வருக!

நன்றி!

அன்பாக
ரவிசுப்ரமணியன்

சாரல் விருது வழங்கும் விழாவும்
ஜேடி ஜெர்ரியின் கலம்காரி நூல் வெளியீட்டு விழாவும்
09- 01- 2011 – ஞாயிற்றுக்கிழமை
மாலை – 6 00 மணி
இடம் – பிலிம்சேம்பர் ,சென்னை.

பங்கேற்போர்

பிரபஞ்சன் | ஆர். பி. பாஸ்கரன் | எம்பெருமாள் | ச தமிழ்செல்வன் | பாரதிமணி | இயக்குனர் லிங்குசாமி

அன்று இரவு 8 00 மணிக்கு ஜேடி ஜெர்ரியின் கலம்காரி ஆவணப்படம் திரையிடப்படும்.

Series Navigation23 சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் >>

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

ரவி சுப்ரமணியன்

ரவி சுப்ரமணியன்