பண்பாட்டு உரையாடல்

ஹெச்.ஜி.ரசூல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற குமரிமாவட்டக் கிளையினர் நடத்திய 33வது நாவா முகாம் இலக்கியப் பண்பாட்டு உரையாடல் மே21,22 தேதிகளில் முட்டம் கடற்கரைரிட்ரீட் மையத்தில் நடைபெற்றது. முதல்நாள் துவக்கவிழா அமர்வு முனைவர் சிறீகுமார்…

பனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்

ஹெச்.ஜி.ரசூல் இலைகளும் வேரும் வள்ளியுமாய் விசித்திரத்தை தன் உடலில் பெருக்கிய கொடி ஒவ்வொரு மூச்சின் போதும் காற்றில் மிதந்து மெளனம் காட்டியது. தொற்றிக் கொண்டதொரு பெரண்டையின் தீண்டலில் கசிந்த உதிரம் சிறுபூவாய்விரிந்தது. கமுகந்தைகள் பற்றிப்…

பூர்வீக நிலம் அபகரிக்கப்பட்ட உலகின் வரலாற்றை புரட்டிய ஆதிமனிதன்

ஹெச்.ஜி.ரசூல் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியங்களில் சிங்களப் பேரினவாத அரச அதிகார வன்முறையால் பாதிக்கப்படும் தமிழினத்தின் சாவுகள், துயரங்கள் உள்ளீடாக நிரம்பி வழிகின்றன. தமிழ்ச் சகோதரப் போராளிக் குழுக்களிடையே வன்மமாக வளர்ந்துவிட்ட பகை சொந்த இனத்தின்…

தமிழ் சமூகப் பண்பாட்டு ஆய்வுப்பரப்பில் மூன்று அரங்குகள்

ஹெச்.ஜி.ரசூல் தமிழ் சமூகப் பண்பாட்டு ஆய்வுப்பரப்பில் நிகழ்வுற்ற மூன்று அரங்குகளில் கடந்த மார்ச் 2011 ல் பங்கேற்றது குறித்து இங்கே தவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். 1) தஞ்சாவூர் தமிழ்பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை…

சாகித்திய அகாடெமியின் வடகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் சந்திப்பு – ஹெச் ஜி ரசூலின் கவிதைகளும் மொழிபெயர்ப்பும்

ஹெச்.ஜி.ரசூல் திருவனந்தபுரம் வயலோப்பில் சன் ஸ்கிருதி பவனில் இந்திய அரசு சாகித்திய அகாடெமி சார்பில் நடைபெற்ற வ்டகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் பங்குபெற்ற இலக்கிய கலைநிகழ்வு மார்ச் 5- 6 தேதிகளில் நடைபெற்றது. முதல்நாள்…

எச்.முகமதுசலீம் எழுதிய அப்பாவியம், பிரதியியல்ஆய்வு

ஹெச்.ஜி.ரசூல் சிங்கப்பூரில் வாழும் எச்.முகமது சலீமின் புதிய எழுத்தோவியம் அப்பாவியம் – ஞானப்புகழ்ச்சி வாசிப்புகள். இது சூபி ஞானி பீர்முகமது ஒலியுல்லாவின் மெய்ஞானப் பாடல் தொகுப்புகளில் ஒன்றான ஞானப்புகழ்ச்சி குறித்த பிரதியியல் ஆய்வாகும். அப்பா…

தன் முலைக்காம்பை கிள்ளி எறிந்த மூதாயி

ஹெச்.ஜி.ரசூல் என்னிடம் தொலைவிலிருந்து பேசிய குரல் ஆணா பெண்ணாவென தெரியவில்லை. என் கைவசமுள்ள ஓலைச்சுவடி ஒன்றை முன்னூறு வருடங்களாக தேடித் திரிந்ததாகவும் தற்போது அதன்விவரம் தெரியவந்ததாகவும் மிகவும் தணிந்தகுரலில் சொல்லி அதை கொடுத்துதவ வேண்டியது.…

ஆயிரம் மினராக்களின் நகரம்

ஹெச்.ஜி.ரசூல் மத்தியகிழக்கிலும்,இஸ்லாமிய உலகத்திலும் புகழ்பெற்ற வட ஆபிரிக்கநாடான எகிப்தின் தலைநகர் கெய்ரோ ஆயிரம் மினராக்களின் அற்புத நகரம் எனப் புகழ்பெற்ற ஒன்று.இன்று கெய்ரோவின் தாஹிர் சதுக்கத்திலேதான் பல்லாயிரக்கணக்கான மக்கள் கிளர்ச்சி ஒரு அரசியல் மாற்றத்திற்கு…

அயலகத் தமிழ்க் கவிதைகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக ஆய்வரங்கு

ஹெச்.ஜி.ரசூல் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை சார்பில் ஒருநாள் கவிதை ஆய்வரங்கம் நடைபெற்றது.27 – 01 – 2011 அன்று மொழிப்புல அவையத்தில் நிகழ்வுற்ற இந்த ஆய்வரங்கம் அண்மைக்கால அயலகத்…

சங்கமம் நானூறு

ஹெச்.ஜி.ரசூல் சென்னை சங்கமம்,தமிழ் சங்கமத்தின் ஒரு பகுதியாக ஒரு நூறு கவிஞர்கள் பங்கேற்ற கவிதைச் சங்கமம் தேவநேயப் பாவணர் அரங்கில் 17 – 01 – 2011 அன்று நடை பெற்றது.கவிஞர்கலாப்ரியா தலைமை ஏற்றார்.…

புத்தனின் இரண்டாம்வருகை

ஹெச்.ஜி.ரசூல் தான் உட்கார்ந்து ஞானம் பெற்ற போதிமரத்தடியில் தூக்குமாட்டிச் செத்துப் போனவர்களைப் பற்றிய கவலையிலிருந்தான் புத்தன். அரசவாழ்வை துறந்தபோதும்கூட தனக்கு ஞானம் கிடைக்க வாய்த்தது ஒரு அரசமரம்தானென்ற நினைப்பு புத்தனை தொந்தரவு செய்தது. ஒருவார்த்தை…

தேனீச்சை

ஹெச்.ஜி.ரசூல் முத்தமொன்றில் மிதந்து வந்தது தேனீச்சையொன்று இலைகளின் பச்சையை உடலெங்கும் பூசிய நிர்வாணத்தின் முன் அது மயங்கிக் கிடந்தது விரக தாப வலி பொங்கி விம்ம ஸபாமர்வா தொங்கோட்டம் ஓடி களைத்துப் போன அதன்…

கவனமுடன் படிக்க வேண்டிய நூல்…- விடுதலை -இஸ்லாமியப் பெண்ணியம் நூல்

ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாமியத்தை ஆன்மிக அடிப்படையில் அறிந்து கொள்ள திருக்குரான், நபி வழி தொகுப்பான அதீஸ் ஆகியவை உதவுகின்றன. இவை ஆண்சார்ந்த நலன்களின் அடிப்படையிலேயே அர்த்தப்படுத்தப்பட்டுள்ளன. புனித நூல்களில் பெண்ணிய கோட்பாட்டை விளக்க மறைக்கப்பட்ட பகுதிகளை…

ஆதிவண்ணம்

ஹெச்.ஜி.ரசூல் ஆதமைப்படைக்க ஜிப்ரீல் அள்ளி எடுத்துவந்த மண் கண்ணீரும் மகிழ்ச்சியும் குறும்பும் கறுப்பும் வெளுப்பும் பச்சையும் பன்னூறு வன்ணங்களும் கலந்ததொரு விசித்திரக் கலவையாய் மாறியது ஆகாசத்தின் விரிவெளிப் பரப்பில் சந்திர சூரிய நட்சத்திர மண்டலங்களாய்…

குழி

ஹெச்.ஜி.ரசூல் உதிரமும் ரோமமும் தசையும் நரம்புகளும் தனித்தனியே தமது அடையாளத்தை உடம்பின்மீது எழுதிச் செல்கின்றன. கால்பெருவிரல் தொட்டு மேலேறி உச்சிக்குழியைப் பற்றிப்பிடிக்கும் உயிர்க்காற்றின் அலைத்துளிகள் வனமெங்கும் வருடிச் செல்ல பேரானந்தத்தின் நுனியைப் பற்றிப் பிடித்தவாறு…

சிங்கப்பூர் எழுத்தாளர் தக்கலை எச்.முகமது சலீமின் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஹெச்.ஜி.ரசூல் கவிதை

ஹெச்.ஜி.ரசூல் தக்கலை எச்.முகமது சலீம் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார். சிறந்த கல்வியாளர். சர்வதேச கருத்தரங்குகள் பலவற்றில் பங்கேற்றுள்ளார். அண்மையில் நடந்த உலகச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கில் சிங்கப்பூர் தமிழக தமிழ் உறவுகள் தொடர்பான…

இரண்டு சொர்க்கங்கள் விளிம்பின் மொழி

ஹெச்.ஜி.ரசூல் பிரபஞ்சக்குடில் வலைப்பக்கத்தில் பகுத்தறிவின் விளிம்பில் பதிவின் தொடர்ச்சியாக 2010 அக்டோபர் 20 ல் சகோதரர் ரமீஸ்பிலாலி மொழிகளின் விளிம்பில் என்றொரு பதிவையும் எழுதியுள்ளார். மணலில் சுழன்றாடும் பம்பரம் அதன் ஆட்டத்தை சில நிமிடங்களில்…

புனிதங்களின் பேரில் கற்பிதங்கள் – ரமீஸ்பிலாலியின் பதிவை முன்வைத்து

ஹெச்.ஜி.ரசூல் 1)தமிழ்முஸ்லிம்களின் இன்றைய சூழலில் முஸ்லிம் நீட்சே என்று ஒருவரைச் சுட்டிக் காட்டவேண்டுமென்றால் அவர் நிச்சயமாக ஹெச்.ஜி.ரசூல்தான் எனத்துவங்கி மைலாஞ்சி கவிதைகளை முஸ்லிம் சமூகம் மாறுபட்ட எதிர்க் கோணங்களில் புரிந்து கொண்ட விமர்சனக் குறிப்போடு…

கவியும் நிழல்

ஹெச்.ஜி.ரசூல் இரவுதோறும் எனக்கு முளைத்துவிடும் மார்பகங்கள் குறித்து அவள் விசித்திரம் கொள்கிறாள். மேலும் கீழுமாய் இரண்டு பிரபஞ்சங்கள் புரண்டு கிடக்க ஆலிங்கனத் தழுவல்களில் உடல்கள் உருமாறி ஒன்றுக்குள் ஒன்று ஒளிந்து கொள்கின்றன. மங்கிய வெளிச்ச…

தன் விரல்களை துண்டித்த சூபி

ஹெச்.ஜி.ரசூல் மரம் செடி கொடி தாவரங்கள் ஸப்புகளில் உன்னைப் போல் நிமிர்ந்து நிற்கின்றன தக்பீர் கட்டுகையில் பறவைகள் உன்னைப் போல் சிறகு விரிக்கின்றன. ஆடுமாடு ஒட்டகங்கள் உன்னைப்போல் ருகூவு செய்கின்றன உட்கார்ந்திருக்கும் மலைகள் அத்தஹியாத்…

இருப்பின் தகர்வு மைலாஞ்சிக்குப் பின்

ஹெச்.ஜி.ரசூல் ஆகஸ்ட் 15, 2000 அன்று, தக்கலையில் மைலாஞ்சி (மருதாணி) கவிதைநூல் கலை இலக்கியப் பெருமன்ற நிகழ்வில் வெளியிடப் பட்டது. எனது உம்மா எம்.ஜெமீலா பீவி வெளியிட முனைவர் முத்து மோகன் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டு…

சகபயணி ஒருவரின் தடங்களில் விரித்துப் போடப்பட்ட முட்கள்

ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாத்தை ஒற்றைப்படுத்தப்பட்ட அடையாளமாக அணுகுவது அதிகாரத்தை கட்டமைக்க மட்டுமே உதவும்.அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறையை நண்பர் ஷுஹைப் செய்ய முற்படுகிறார் எனத் தோன்றுகிறது.(உயிர் எழுத்து செப்டம்பர் 2010 எதிர்வினை) அரபுவகைப்பட்ட வகாபிய ஒற்றை அதிகாரம்…

பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு

ஹெச்.ஜி.ரசூல் மனுநீதிச் சோழனிடம் நேரிடையாக மனுதரவந்த பச்சைவண்ண சிட்டுக் குருவி பெருந்திரள்கூட்டத்தைப்பார்த்து அதிர்ச்சியுற்றது. பத்துவருட நீளமுள்ள வரிசையில் தன்னிடத்தை தக்கவைத்துக் கொள்ள அலைதலுற்றது. முன் நின்ற செண்பகப்பறவையிடம் கேட்ட போது இருபதாண்டு காத்திருப்பு முடிவுற்றதாகக்…

துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்ட மய்யித்துகளுக்கான ஜனாஸா குறிப்பு

ஹெச்.ஜி.ரசூல் அத்தஹியாத் இருப்பில் நீட்டி ஆட்டாத விரல் ஆட்டிய விரல் எல்லா விரல்களையும் கடந்து ஒருபடிஉயர்ந்து நின்றது மய்யித்தை குளிப்பாட்டிய போது மலவாயின் உள்நுழைந்து நஜீஸோடு வெளிவந்த வெள்ளைத்துணி சுற்றிய இடதுகை ஆட்காட்டிவிரல் —————————————————————————————————-…

நானை கொலை செய்த மரணம்

ஹெச்.ஜி.ரசூல் மரணம் நிகழ்வதன் வேதனையை என்னால் உணரமுடிகிறது திடீரென வ்ரும் மாரடைப்பாகவோ நீண்டநாள் படுக்கையில் புதைந்து இறுதியில்வரும் இறப்பாகவோ குண்டுவெடிப்பின் இடுக்குகளில் ரத்தம் புரள சதைகிழிந்தோ எப்படியேனும் நிகழலாம். தவழ்ந்து நடந்து வாழ்ந்த வீட்டின்…

யாரோ ஒரு பெண் தவறவிட்ட யோனி

ஹெச்.ஜி.ரசூல் யாரோ ஒரு பெண்தவறவிட்ட யோனி என்னிடமிருந்தது. வீதியில் செல்கையில் தற்செயலாய் கிடைத்ததென்றாலும் அது என்னை துன்புறுத்திக் கொண்டிருந்தது. இரவும் பகலும் தொடர்ந்து அந்த தெருவழியே செல்கிறேன். ஒருவரும் அதைத் தேடியதாய் தெரியவில்லை. எனது…

காக்கையை வரைந்துகொண்டிருக்கும் சிறுமி

ஹெச்.ஜி.ரசூல் இரண்டாயிரமாண்டு நீளமுள்ள கவிதையை ஈன்ற மூதாயியை தேடியலைந்த களைப்பில் பறவை ஒருகாலத்தில் தன் தாகம்தணித்த மண்பானையைத்தேடி அல்லலுற்றது பாடப்புத்தகத்தில் படம்பார்த்துச் சொன்ன கதைக்குள்ளிருந்து நீரூற்று எதுவும் பீறிடவில்லை. ஐவகை நிலங்களையும் அலகில் கொத்தி…

சிங்கத்தை கொலைசெய்வதற்கு என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை

ஹெச்.ஜி.ரசூல் எனது தூக்கம் கலைந்தபோது அதிர்ந்து போனேன் ஒரு சிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு படுக்கையில் கிடந்திருக்கிறேன் எனது இரவையும் படுக்கையையும் பகிர்ந்து கொள்ள அது எப்போது என்னிடம்வந்து சேர்ந்ததென்று தெரியவில்லை மிதமிஞ்சியபயத்தால் அசைவற்றுக் கிடக்க.…

முஸ்லிம்தலித் – சாதிய கணக்கெடுப்பின்வழி

ஹெச்.ஜி.ரசூல் இந்திய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பத்தாண்டுக்கொரு முறை நடத்தப்படுகிறது. சமூகபொருளாதாரஅம்சங்களானவாழிடம்,வயது,இனம்,கல்வி,மதம்,மொழி,சாதி(எஸ்ஸி.எஸ்டி)அடிப்படைவிவரங்கள் திரட்டப் படுகின்றன.மக்கள் நல்வாழ்வு சார்ந்த திட்டமிடுதலுக்கு இவை மிகவும் அடிப்படையாக தேவைப்படுகின்றன.2011 பிப்ரவரி 9 – 28 காலகட்டத்தில் மக்கள்தொகை…

உயர்சாதிமயநீக்கம்

ஹெச்.ஜி.ரசூல் இந்தியாவில் விடுதலைக்கு முன்பாக பிரிட்டீஷ் ஆட்சியின்போது 79 ஆண்டுகளுக்கு முன்பு 1930 ல் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது.இந்துக்களில் ஏறத்தாழ மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகளும் உட்சாதிபிரிவுகளும் இருந்துள்ளன. இந்த கணக்கெடுப்பின்படிஇருபத்தைந்து சதவிகிதம் மக்கள்…

நிகண்டு = எழுத்தின் அரசியல்

ஹெச்.ஜி.ரசூல் தன்மீது வீசப்பட்ட கற்களை தடுத்தாட் கொள்ள முயன்றது எழுத்து. அது சிந்திய கண்ணீர்துளிகள் உலர்வதற்கு முன்பு அதன்மீது கத்தியை வீசினார்கள்.எழுத்து ரத்தத்தால் நனைந்தது.தன்மீது ஊர்ந்து சென்ர எறும்பொன்றை அதனால் பாதுகாக்க இயலவில்லை. நேற்றைய…

எழுத்தின் அரசியல் கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் கலை இலக்கிய முகாம்

ஹெச்.ஜி.ரசூல் கடல்சூழ் இயற்கையின் மடியில் மூன்றுநாள் கலை இலக்கிய நிகழ்வுகள் நடை பெற உள்ளன நாள்: மே14,15,16 வெள்ளி, சனி,ஞாயிறு இடம் சிஎஸ் ஐ ரிட்ரீட் மையம்,முட்டம் வெள்ளி பிற்பகல் மூன்றுமணிக்குமுகாம்துவக்க அமர்வு சி.சொக்கலிங்கம்தலைமையில்.துவக்கவுரை…

குறத்தியின் முத்தம்

ஹெச்.ஜி.ரசூல் ஓயாமல் தன்னை அலங்கரித்துக் கொண்ட கற்சிலையொன்று தொலைந்துபோன தன் சிற்ப மொழிக்காய் அழுதது. தன் உடலின் பேரெழிலை நிர்வாணப்படுத்தி காண்பித்த சிற்பியின் நிர்வாணத்தை அம்பலப்படுத்தி மனதுக்குள் செதுக்கிப்பார்த்த தருணங்களில் தன் தலைமீது உட்கார்ந்து…

குரானிய வாசிப்பில் ஆண்பிரதியும் பெண்பிரதியும்

ஹெச்.ஜி.ரசூல் 1)வட அமெரிக்க பிக்ஹூகவுன்சிலின் தலைவர் டாக்டர் முஸ்ம்மில் ஹெச் சித்தீகி பெண்நபிமார்கள் எவரேனும் அனுப்பப்பட்டுள்ளனரா என்ற ஒரு கேள்விக்கு கீழ்கண்டவாறு பதில் அளிக்கிறார். இக்கேள்வியை கானடாவைச் சார்ந்த ஹீபர் என்பவர் கேட்க 16…

மீன்கதை

ஹெச்.ஜி.ரசூல் தன்னை தின்னாததிற்கு தூண்டிற்புழு மீனுக்கு நன்றி சொல்லிக் கொண்டது. கரையில் காத்திருந்த தூண்டில்காரனின் கண்கள் நீருக்குள் மூழ்கிக் கிடந்தது. அந்தக் கண்களைக் கொத்திச் சென்றது ஒரு மீன். மீனைத்தேடிய தூண்டில்காரன் நீருக்குல் நீந்திச்…

எனது வரிகளை இவ்வுலகின் மீது காக்கைச் சிறகால் எழுதுகிறேன்.

ஹெச்.ஜி.ரசூல் நவீனகால அரபிக்கவிதை பற்றிய விரிவான அறிமுகக்கட்டுரையும் அரபுலகக்கவிஞர்கள் பற்றிய குறிப்புகளோடு கூடிய நாற்பத்தி ஏழு கவிதைகளின் மொழிபெயர்ப்பும் அடங்கிய நவீனகால அரபி கவிதைகள் எனும் இந்நூல் தமிழ் கவிதை வாசகர்களையும், படைப்பாளி களையும்…

கராமாத்துகள் என்னும் அதிசயக் கதையாடல்கள்

ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாமிய வரலாற்றை ஆய்வு செய்யும்போது பெரும்பாலான ஆய்வாளர்கள் கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடிகள், இலக்கியம் உள்ளிட்ட நிறுவப்பட்ட ஆவணங்களை முதல் தரவுகளாக மேற்கொள்வது வழக்கம். ஆனால் நவீன பண்பாட்டு மானுடவியல் ஆய்வுலகமோ இந்த ஆய்வுமுறைக்கு…

கராமாத்துகள் என்னும் அதிசயக் கதையாடல்கள் (முடிவு பகுதி)

ஹெச்.ஜி.ரசூல் நாகூரின் பெரும்புலவர் வா.குலாம்காதிறு நாவலர் ஷாகுல்ஹமீது மீது நாயகத்தின் வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்து 1902ல் முதன்முதலாக அச்சுவடிவில் வெளிக் கொண்டு வருகிறார். அற்புதப் புதையல் எனப் பொருள் படும் கன்ஜுல் கராமாத்து பெயரிலான…

அர்சால்

ஹெச்.ஜி.ரசூல் இந்தியாவில்வாழும் தலித்முஸ்லிம்களின் உரிமைகளையும்,குரல்களையும் பதிவு செய்யும் வகையில் இந்தியன் தலித் முஸ்லிம்ஸ் வாய்ஸ்( IDMV) ஜூலை 22 , 2008-ல் உருவாகியுள்ளது. இது ஜனநாயக் ரீதியான ஒரு பரந்துபட்ட விவாததளத்தை முன்னிறுத்துகிறது. இதன்…

கூண்டுச் சிறுமி

ஹெச்.ஜி.ரசூல் mylanchirazool@yahoo.co.in கூண்டுக்குள் அடைத்துப் போடப்பட்டிருந்த சிறுமி ஒவ்வொரு கம்பிகளுக்குமாய் தாவிக் கொண்டிருந்தாள். கூண்டுக்குள் நிலக்கடலையும் பொரியும் பிய்த்தெறியப்பட்ட பழங்களும் குவிந்து கிடந்தன. தாகம் வந்தபோது யாரோ ஊற்றிய மினரல்தண்ணீரை நக்கி வறண்ட நாக்கை…

தனது அறைக்கு வந்திருந்த வாப்பா

ஹெச்.ஜி.ரசூல் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்த நள்ளிரவில்அது நடந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த சட்டகத்தின் கண்ணாடி வழியாக புகைப்படத்திலிருந்த வாப்பா மெதுவாக வெளியேறி தனது அறைக்கு வந்திருந்தார். அறுபத்தாறுஆண்டுகள் தான் தூங்கிய கட்டிலில் மூத்தமகன் தூங்கிக் கொண்டிருந்தான்.…

இந்தியச்சூழல்களில் சமூக முரண்பாடுகளும் சமயங்களின் எதிர்வினைகளும் – தேசிய கருத்தரங்கு

ஹெச்.ஜி.ரசூல் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,சமயங்கள்,தத்துவம் மற்றும் மனிதநேயச்சிந்தனைப்புலம் சார்பில் பிப்ரவரி 16 – 17 ஆகியதேதிகளில் யுஜிசி யுபிஇ தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. துவக்கவிழாவில் ஆய்வுப்புல ஒருங்கிணைப்பாளர் முனைவர் பீ.மு.அஜ்மல்கான் வரவேற்புரை நல்க தவத்திரு…

சூரியனும் சந்திரனும்

ஹெச்.ஜி.ரசூல் சந்திரன் பெண்ணாக குரானில் குறிக்கப்படுவதாக யூசுப் அலியின் ஆங்கில மொழி பெயர்ப்பை சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் 1992 ல் வெளியிடப்பட்ட (Quran The Final Testament)மொழிபெயர்ப்பில் அது இவ்வாறாக உள்ளது. இங்கு…

பதினேழுதடவை மூத்திரம் பெய்த இரவு

ஹெச்.ஜி.ரசூல் அந்த இரவு தன்னை மூத்திரவாடையால் நிரப்பிக் கொண்டது தூக்கம்வராமல் புரண்டு மூத்திரம் பெய்ய எழுந்து செல்வதற்குள் படுக்கையில் மூத்திரம் சென்றுவிடுகிறது. உடுத்த கைலியில் ஈரம் படிந்திருக்க ஒவ்வொருதடவையும் எழுந்து நடக்க திராணியற்ற கால்களோடு…

குழந்தையின் கண்களால்

ஹெச்.ஜி.ரசூல் வள்ளுவர்காலத்தில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட அறிவுஅச்சு ஊடகம் உருவான போது புத்தங்களில் இடம்பெயர்ந்தது.காட்சி ஊடக காலமாற்றத்தில் அவை சிடிக்களின் வடிவம் பெற்றன.இன்டெர்னெட்மூலம் உலகின் எந்த மூலையில் இருக்கும் அறிவையும் நாம் எளிதாக கற்றுக் கொள்ளமுடியும்.…