வெந்நீர் ஒத்தடம்!

சபீர் வலிக்காத நேரங்களில் எனது வலது முழங்காலை எனக்கு மிகவும் பிடிக்கும். கால்பந்தாட்டத்தின்போது ரைட் அவுட்டிலிருந்து ஜாகிர் பாஸ் செய்த பந்தை ரைட் இன்னிலிருந்து வாங்கி கோலாக்கிய பள்ளிக் காலந்தொட்டு பல்லவனில் படியில் தொங்கி…

மனித வாழ்க்கை

பேபி ஒரு நாள் கடவுள் தீவிரமான சிந்தனையில் இருந்தார் , பிறகு நாய்யை படைத்து , அதற்கு பூலோகத்தில் வாழ வழிமுறைகள் சொன்னார். நாயிடம் பார்த்து உனக்கு இருபது வருஷம் வாழ்க்கை தருகிறேன், வீதியில்…

அலைபேசியும் ஆடை அலங்காரமும்!

சபீர் என்னதான் சொல்லுங்கள், இந்த ஸெல்ஃபோன், மொபைல் ஃபோன் இப்படியெல்லாம் அழைப்பதைவிட “அலைபேசி” என்று அழைக்கும்போதுதான் தமிழை ஏன் செம்மொழி என்று பெருமைப் படுகிறோம் என்று விளங்குகிறது. பலர் தத்தமது அலைபேசிகளை சீவி சிங்காரித்து…

சிவன்கோவில் கவியரங்கம்

எஸ். ஷங்கரநாராயணன் (யுகமாயினி கூட்டம். 17 சனவரி 2011 அன்று தலைமையேற்று வாசித்தளித்தது.) அறிவிற் சிறந்த இந்த அவைக்குத் தலை வணங்குகிறேன். இந்தக் கூட்டத்துக்கு என்னைத் தலைமையேற்கும்படி திரு சித்தன் சொன்னபோது எனக்கு ஆச்சர்யமாய்…

எங்கள் தெரு புளியமரம்!

சபீர் நான் பிறந்து வளர்ந்த கடற்கரை கிராமத்தில் பள்ளிவாசலுக்கு அருகில் ஒரு புளிய மரமும் அதனை ஒட்டியும் சுற்றியும் அமைந்த சிமென்ட் மேடையும் எங்கள் பாட்டன் பூட்டன் சொத்தென நிழல் பரப்பி நிற்கும். படிப்பு…

பல்வலி என்பது யாதெனில்…!

சபீர் கதை பெரிது. சுருங்கச் சொல்ல முயல்கிறேன். ஷார்ஜா: எந்த நேரம் பவர் கட்டாகும் என கனிக்கமுடியாத கடும் கோடைக் காலம். சின்ன மழை பெய்தாலே ஏரியாகிப்போகும் சாலைகளையும், அவை தானாக வற்றி அல்லது…

நட்பாராய்தல்

சின்னப்பயல் காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது எனக்கும் என் பிஸிக்கும் இடையே.கழுதை மட்டுமல்ல “லாஜிக்”கும் உதைக்கும் என அப்போதுதான் தெரிந்தது.நாமளா ப்ரோகிராம் எழுதுறது ஈஸி,எவனோ எழுதி வெச்சிட்டுப்போனத “மொடிஃபை” பண்ண எங்கிட்ட குடுத்துட்டானுங்க..தொண்டையில் வந்து…

நீங்கள் ஒரு நாகாலாந்து பத்திரிக்கையாளராக இருந்தால்

மொருங் எக்ஸ்பிரஸிலிருந்து உங்களுடைய சம்பளம் உங்களுடைய பத்திரிக்கையாளர் அடையாள அட்டையைவிட மெலியது உங்களுடைய வேலை, செய்தி சேகரிப்பதிலிருந்து பத்திரிக்கை ஆசிரியருக்கு டீ வாங்கிக்கொண்டு வருவது வரை எல்லாமே.. முதலமைச்சார் நெய்ஃபூ ரியோ அவர்களை பற்றிய…

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

கேள்விஞானி 1. தமிழினத் தலைவர் என்று உங்களை நீங்கள் அழைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் கட்சியில் இருப்பவர்களும் அப்படித்தான் உங்களை அழைக்கிறார்கள். தமிழினம் என்றெல்லாம் இனவாதம் பேசாவிட்டாலும் தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ளவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவது…

கொஞ்சமாய் குட்டிக்கதைகள்

எஸ்ஸார்சி –1 ஒரு ஊரில் நான்கு வேலையில்லாத வெட்டிப்பேர்வழிகள் எங்கேயாவது அமர்ந்துகொண்டு எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே இருந்தனர். அதே ஊர்க்காரன் வேறு ஒருவன் அவர்களிடம் வந்து உங்களில் யார் பேசாமல் இருக்கிறீர்களோ,அவர்களுக்கு நான் ஒரு…

ஒரு ஹலோபதி சிகிச்சை

அப்துல் கையூம் உலகத்திலேயே அதிகமாக உச்சரிக்கப்படுற வார்த்தை – “Sorry” அல்லது “Thanks”, – இதுவாத்தான் இருக்கும்னு நினைக்கத் தோணும். ஊஹும். அப்படி கிடையாதாம். “ஹலோ”ங்குற வார்த்தைதானாம். வாஸ்தவம்தானே! மகாராணி எலிஸபெத் முதல் மம்தா…

கொஞ்சமாய் குட்டிக்கதைகள்

எஸ்ஸார்சி 1 அடுத்தவன்வீட்டுத் தென்னைமரத்தில் ஏறி ஒருவன் தேங்காய் பறித்துக்கொண்டிருந்தான். தென்னை மரத்துக்குச்சொந்தக்காரன் அவனைப் பார்த்துவிட்டான். ‘யாரது அது தென்னைமரத்தில்’ ‘ ஏன் நாந்தான்’ ‘ என்னாப்பா செய்யுற’ ‘ வேற ஒண்ணும் இல்லே…

பத்து நிமிஷம் முன்னால போகாட்டி பரவாயில்லை…கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை

சரண் கவியரசு கண்ணதாசன் வெளி நாடு போனப்ப நடந்த சம்பவம்னு ஒரு விஷயத்தை சில ஆண்டுகளுக்கு முன்னால பத்திரிகையில் படித்து தெரிஞ்சுகிட்டேன். கவியரசு ஒரு விழாவுல கலந்துக்க மலேசியா போயிருந்தாராம். அந்த நாட்டு சாலைகளோட…

பைக்காரா

அப்துல் கையூம் உலகத்திலேயே மிகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு எதுவென்று என்னைக் கேட்டால் ‘டிராலி’ என்று தயங்காமல் சொல்லி விடுவேன். ஆமாம். சூப்பர் மார்க்கெட்டில் ஆண்குலம் விதியோ என்று தள்ளிக்கொண்டு போவார்களே அந்த தள்ளுவண்டிதான்.…

ஈரம் – ஆன்ட்டி கிளைமாக்ஸ்

சரண் ஈரம் படம் சுட்ட கதையோ, சுடாத கதையோ… அதைப் பற்றி அப்புறம் பேசுவோம். அதுல சுயநலம் காரணமாவோ, ஜாலிக்காகவோ வாய்க்கு வந்த படி ஒருத்தரைப் பற்றி அதிலும் பெண்களைப் பற்றி பேசவே கூடாதுன்னு…

காலை வாரி விடுதல் …..

கிருஷ்ண வெங்கட்ராமா அடுத்தவன் காலை வாரிவிடுவது நம்மவர்களுக்கு கை வந்த கலை. இதை எப்போதும் கேட்கிறோமோ இல்லையோ, அடிக்கடி கீழே விழும்போது இதற்கு அடுத்தவனைக் காலை வாரி விழலாமே என்று நினைப்பதுண்டு. காலை வாரிவிடுவதற்கு…

காலர் (கழுத்துப்பட்டி)

அப்துல் கையூம் யாருமே தொடாத சப்ஜெக்ட்டை பத்தி எழுதுனா, ‘காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாமே’ன்னு நான் நெனச்சபோது, எனக்கு ‘சட்டைக் காலரு’தான் சட்டுன்னு ஞாபகத்துக்கு வந்துச்சு. சுத்தியுள்ள எட்டுப்பட்டிக்கும் இந்த கழுத்துப்பட்டி விஷயம் போயி…

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் – செப்டெம்பர் 2009

இலவசக்கொத்தனார் விடைகள் வந்த விதத்தை விளக்கமாக பார்க்கலாம் குறுக்கு 3 சளைக்காமல் இருக்க முதல் ராம நாமத்தை முழுங்க வேண்டும்(5) அசராமல் – சளைக்காமல் என்பது பொருள். முதல் என்றால் அசல் என்ற பொருளும்…

பயணம்

கலா “கண்டக்டர் சார். இந்த பஸ் எந்த ஊருக்குப் போகுது?” “அது பதினெட்டுப் பட்டிக்குப் (தமிழ் சினிமா உபயம்?) போவுது. அதையெல்லாம் உன்கிட்டச் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. நீ போக வேண்டிய ஊரைச் சொல்லிக்…

செப்டம்பர் 2009 குறுக்கெழுத்துப் போட்டி

இலவசக் கொத்தனார் வழக்கம் போல் இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும். பதில்களை எனது வலைத்தளமான இலவசம் என்ற தளத்தில் பின்னூட்டமாகச் சொல்லுங்கள். அல்லது எனது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். நீங்கள் அனுப்பும் விடை…

குறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009 குறுக்கெழுத்து புதிரின் விடைகள்

இலவசக்கொத்தனார் குறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009 போட்டியின் விடைகள் விடைகள் வந்த விதத்தை விளக்கமாகப் பார்த்தோமானால் குறுக்கு 3 முடியாத சலாம் போட வா என சுற்றி சுற்றி வந்த கேள்வியா (3) சவாலா…

மியாவ் மியாவ் பூனை

அப்துல் கையூம் கோடை விடுமுறையில் தாயகம் சென்ற என்னை இந்த ‘மியாவ் போபியா’ ரொம்பவும்தான் ஆட்டிப் படைத்து அல்லாட வைத்து விட்டது. “மியாவ் மியாவ் பூனை – அட மீசையில்லா பூனை திருடி திங்க…

குறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009

இலவசக் கொத்தனார் தலையெழுத்து பற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால் குறுக்கெழுத்து தெரியுமா? தெரிய வைப்பதற்கான ஒரு சிறிய முயற்சி இது. குறுக்கெழுத்து பொதுவாக இரு வகைப்படும். நேரடியாகக் கேள்வி ஒன்றை கேட்டு அதற்கான விடையை…

வயதாகியும் பொடியன்கள்

அப்துல் கையூம் நடுத்தர வயது ஆசாமிகளுக்கு ஒரு பொது அறிவு போட்டி வைத்து “இந்தியா, இலங்கை, மலேயா, சிங்கப்பூர், ஆகிய நாடுகளில் மக்களின் பேராதரவைப் பெற்றது எது?” என்று கேட்டால் சற்றும் தாமதிக்காமல் “கோபால்…

நாகூர் – ஒரு வேடிக்கை உலகம்

அப்துல் கையூம் “வேடிக்கை” என்ற வார்த்தைக்கு நாகூர் அகராதியில் விதவிதமான அர்த்தங்கள் உண்டு. ஒரே வார்த்தையை ஓராயிரம் அர்த்தத்தில் உபயோகிப்பதே ஒரு வேடிக்கைதானே? ஓராயிரம் என்றால் துல்லியமாக ஓராயிரம் என்று கணக்கில் கொள்ளலாகாது. ஓராயிரம்…

தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் ேர்தலாயிருந்தால் என்ன?) BJP (பா.ஜ.க) வாக்குறிதிகள்

ஈஷா ஷக்தி : 1. நாங்கள் ஒருவேளை ஆட்சி அமைத்தால் எங்களைத் தேர்வே செய்யாத மானிலங்களுக்கும் எங்களது வாக்குறுதிகள் கீழ்க்கண்டவாறு இருக்கும். ரேஷன்: – அரிசி, கோதுமை போலவே இலவச கம்ப்யூட்டர்கள், மடிக் கணனிகள்…

தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)

ஈஷா ஷக்தி அ.இ.அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் தொடர்ச்சி: ஒகேனக்கல்: – உடனடியாக ஒகேனக்கல் பிரச்சினை தீர்க்கப்பட்டு ஒகேனக்கல் குடி தண்ணீர் மதுரைக்கும் விரிவுபடுத்தப்படும். காஞ்சிப் பிரச்சினை: – சங்கர ராமன் கொலையில் உண்மையான குற்றவாளியைக்…

அரசியல்ல இதெல்லாம் சாதா……ரணமப்பா !!!

இரா.பிரவீன்குமார் மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவிலும், இவர் அந்தகட்சி கூட, அவர் இந்த கட்சிகூட, இந்த கட்சி எந்த கட்சி கூட ? என்ற குழப்பமான கூட்டணி…

தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)

ஈஷா சக்தி தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் தொடர்ச்சி: அட்டவணை # 2 : சேது சமுத்திர திட்டம்: – அடுத்த பத்தாண்டிற்குள் சேது சமுத்திரத்திற்குள் உடைந்து விழுந்த இயந்திர பாகத்தை மீட்போம். அடுத்த ஐந்தாண்டுத்…

தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம்: (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)

ஈஷா சக்தி அட்டவணை # 1: ரேஷன்: – ஐம்பது காசுக்கு கிலோ அரிசி! – நாலணாவுக்கு ஒரு லிட்டர் நல்லெண்ணை! – மாத மண்ணெண்ணை ஒரு ரூபாய்க்கு! பண்டிகை தின மாற்றம்: –…

ஷாஜகானும் மும்தாஜும் காமெடியும்

அப்துல் கையூம் – இந்தியாவிலிருந்து பிரான்சு போகிற வழியில் டிரான்ஸிட் பயணியாக பஹ்ரைன் வந்த என் நண்பனை அழைத்துக் கொண்டு காரில் ஒரு ரவுண்டு புறப்பட்டேன். பெட்ரோல் நிரப்புவதற்காக பங்கில் வண்டியை நிறுத்தியபோது “மும்தாஜ்,…

பம்பரக்கோனே !

அப்துல் கையூம் பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே சந்திரபாபுவின் மந்திரக்குரலில் ஒலிக்கும் இந்த பாடலைக் கேட்கும்போதெல்லாம் என் இளம்பிராயத்துச் சிந்தனைகளும் என்னுள் பம்பரமாகச் சுழலத் தொடங்கிவிடும்.…

இடைவேளை

அப்துல் கையூம் நீண்ட இடைவெளிக்குப்பின் இந்த ‘இடைவேளை’ கட்டுரையை எழுதுகிறேன். இடையிடையே ‘திண்ணை’யில் எழுத நினத்தாலும், எழுத முடியாமல் போனதற்கு இடுப்பொடிந்து போகும் இடையறாத வேலைப்பளுதான் காரணம். திருவள்ளுவர் சமணர் என்று ஒரு சாராரும்,…

தமிழ் மீடியாவும் கூப்பாடும்

ஆர் கே தலைப்பிற்கு மன்னிக்கவும். அது எந்த வகையிலும் நான் மிக மரியாதை கொண்டுள்ள தமிழுக்கோ அல்லது நிஜ தமிழர்களுக்கோ விடும் பாணமல்ல. ஆனால் தமிழரென்று சொல்லிக் கொண்டு தமிழரின் பண்பாட்டையே சிறிது சிறிதாக…

ஆசை ஆசை.. இப்பொழுது பேராசை..

ராமலக்ஷ்மி அன்று சாமான்யனுக்கு எகிறும் விலைவாசியில் கார் வாங்குவதென்பது நிறைவேறாத ஆசை போலிருந்தது. இன்றோ விலைவாசி கட்டுக்குள் வராவிடினும் வங்கிகள் கடனை வாரி வழங்கிட வாசலுக்கு வண்டி வருவது கடினமாயில்லை. ஆனால்…. ஆனால் என்ன?…

அபார்ட்மெண்ட் அட்டகாசம்!!!

பாலா சென்னை மாநகரில் ஃப்ளாட் வாங்கும் போது, அதை விற்ற நிறுவனம், ஒரு இனிய அதிர்ச்சி கொடுக்கும் என்று நான் கனவிலும் நினைக்க வில்லை. இடுக்கண் வரும் போதெல்லாம் என்னை மகிழ்விக்கும் மாமருந்தாக அது…

பைரவர்களின் ராஜ்ஜியம்!

எஸ். அர்ஷியா “பாதுகாப்பும் உற்றத் தோழனுமாக இருந்துவந்த நாய்களின் உணவு முறை, இப்போது மாறிவிட்டது. அவை இத்தனை நாளும் தங்களுக்குள் ஒளித்து வைத்திருந்த, தங்கள் மூதாதையர் ஓநாய்களின் வெறித்தனத்தை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளன. உலகம் முழுவதும்…

யானை வந்துச்சு..!

எஸ். அர்ஷியா ஞாயிற்றுக்கிழமை. சாவகாசமாய் நெட்டுக்குள் மூழ்கிக் கிடந்தேன். பரபரப்பு… அவசரம்… வேகம்… எதுவும் வேண்டாத நிதானம். தெரு வாசலில் நின்றிருந்த என் இரண்டாவது மகள், ‘தடா…புடா…’வென்று ஓடிவந்தாள். “அப்பா… யானைப்பா..!” என்றாள், மூச்சுவாங்க.…

உங்கள் சாய்ஸ்

ராஜு வர வர தொலைக்காட்சியில் வரும் இந்த நேயர் விருப்பம் நிகழ்ச்சி ஒரு பெரிய கடி என்றே தோன்றுகிறது. பல‌ வருடங்களாக பிரபலமான (?) தொலைக்காட்சி ஒன்றில் இதை நடத்தி வரும் கனவுக்கன்னி (!)…

அகரம்..அமுதாவின் வெண்பாக்கள்!

அகரம்.அமுதா அஞ்சி வருஷம் அரசாள வேண்டியே அஞ்சோபத் தோலஞ்சம் தந்தீர்!அதை -மிஞ்ச ஒருடி.வி தந்தீர்! இரும்!கொடுத்த வாக்கை நிறைவேற்றித் தந்தீரா நீர்? புட்டிக்கு ‘பார்’திறந் தோங்கு புகழ்பெற்றீர்! குட்டிக்கு லாட்ஜ்திறக்கக் கூடாதா? -சட்டம் மதுவிலக்கை…

தொ(ல்)லைக்காட்சியின் கதை!

ராஜூ சென்னையில் தொலைக்காட்சி ஒளிபரப்பு 1975ல் ஆரம்பித்தது. அப்போதெல்லாம் தொலைக்காட்சி என்பது ஒரு விசித்திரமான பொருளாக இருந்தது. ஏனெனில் அந்த நாட்களில் அனைவரிடமும் வானொலி தான் இருந்தது. திடீரென்று எங்கள் தெருவில் ஒருவர் ஒரு…

காலம் மாறிப்போச்சு:

ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் அம்மிகள் காணாது போனதோடு அம்மாக்களும் காணாது போனார்கள்! மம்மியாய் வாழ்கின்றவர்கள் வாடகைக்கும் தாயாக கிடைக்கின்றனர் ! கணினி என்பது மனிதவாழ்வில் கணிசமான அங்கமாகிவிட்டது! கணினியை கற்போர் காமத்தையும் பயிலுகின்றனர்! மென்பொருள் நிருவனங்களில் படுக்கையறைகளும்…

‘பிட்’தகோரஸ் தேற்றங்கள்

கே சீனிவசன் ஆய கலைகள் 64-ன்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஆனா என்ன கேட்டீங்கன்னா கட்டாயம் கூட ஒன்னு சேர்க்கனும்ங்க. ஆக மொத்தம் 65. 63 நாயன்மார்கள் கூட 64-வதா கிருபானந்த வாரியாரை சேர்க்கனும்னு சில…

பெயரிலி!

லக்கிலுக் வைணவ – சைவ கலப்பு குடும்பத்தில் பிறந்து தொலைத்ததால் எந்த பாரம்பரிய பெயர் வைப்பது என்ற குழப்பம் நான் பிறந்தபோது என் குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜாதகத்தில் பார்த்தவரை “மோ”வில் தொடங்கும் பெயர் வைத்தால்…

பிறந்த நாள்

வே பிச்சுமணி எனக்கு சின்ன வயசில் இருந்து திருமணமாகும் வரை, பிறந்த நாள் ஆண்டுக்கு ஆண்டு நிறைய மக்கள் கொண்டாடுவார்கள் என தெரியாது. தலைவர்கள்,நடிகர்கள் ஆகியவர்கள் தான் ஆண்டுக்கு ஆண்டு கொண்டாடுவார்கள் என நினைத்திருந்தேன்.…