விபத்துநேர தீர்மாணங்கள்!
சபீர் சட்டென வேகம் குறைத்தன வாகனங்கள்… நெடுஞ்சாலை கடக்க கடுஞ்சாலையானது! ஓட்டம் ஓய்ந்து ஊர்திகளின் ஊர்தல் துவங்கியது! மற்றொரு சூவிங்கம் மெல்லத் துவங்கி மெல்ல நகர்ந்தேன்… ஐந்து தடங்களிலும் அணியணியாய் வாகனங்கள் சில தடங்கள்…
20110424