ரேவதி மணியன் இந்த வாரம் यदा – तदा (yadā – tadā) when – then என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம். வாக்கியம் எக்காலத்தில் இருந்தாலும் यदा – तदा என்பது உருமாற்றம் பெறாது…
தேனு சத்தமாக ஒரு உரையாடல் மௌனித்திருந்த வேளையில், இரு உடல்களுடன் தனிமை நாற்றமும் அறை முழுக்க கட்டவிழ்க்கப்பட்டிருந்தது.. . மௌனித்திருந்த உரையாடலின் முன்குறிப்பு ஒற்றை இரவிலோ, ஒற்றை கவிதையிலோ நிச்சயமாக நிறையாது எனக்கு.. .…
வே.சபாநாயகம். 1. எனக்கு எழுதணுமென்னு ஒரு உந்துதல் வந்ததில்லாதே எழுத மாட்டேன். ஊற்று வற்றிப்போனா அதுக்கு நம்மொ பொறுப்பில்லெ. அதுக்கு நான் வருத்தப்படவுமில்லே. பின்னாலே எழுத முடியாத ஒரு காலமும் வந்தது. என்னதான் உந்தித்…
முனைவர் சி.சேதுராமன் முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பாரதி, பாரதிதாசன் ஆகிய இருவரின் சுவடுகளைப் பற்றிக் கொண்டு ‘பாரதி கவிதா மண்டலத்தின்’ மூன்றாவது தலைமுறையில் முத்திரைப்…
பாவண்ணன் எண்பதுகளில் இலக்கிய உலகில் அடியெடுத்து வைப்பதற்கு ஒரு வாசலாக இருந்த முக்கியமான இதழ் கணையாழி. அதன் நிர்வாக ஆசிரியராக இருந்து நடத்தியவர் கி.கஸ்தூரிரங்கன். தொடக்கத்தில் சிறிது காலம் தி.ஜானகிராமன் இதன் ஆசிரியராக இருந்து…
வளத்தூர் தி .ராஜேஷ் — சீற்றமிகு தனிமையின் விளைவை தன் மவுனத்தில் வெளிவருவதை என் அழுகை காட்டி கொடுத்து விடுகிறது . பரிமாணத்தின் பரிசுத்த அக்கண்ணீர் இக்கணம் திரவத்தின் தலைவன் ஆனது. அக்கண்ணீர் தன்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நான் பணி செய்யப் போகும் போது திருவாளர் பிதற்றுவாய் என் பின்னால் வருவார் ! என் மூளை உணர்வைக் கிளரிவிட்டுச்…
K.W. ஜனரஞ்சன தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், சோபாக்க எனும் பிக்குவிடம் ஒருமுறை ‘முதன்மையானது என்றால் என்ன?’ என புத்தர் கேட்டாராம். அதற்கு அவர் ‘எல்லா உயிரினங்களுக்கும் உணவே பிரதானமானதாகும்’ என்றாராம். இந்தக் கதையையே…
பாவண்ணன் கோட்டோவியமாக ஒரு கருங்குருவியின் சித்திரம். மழையில் நனைந்ததைப்போன்ற அதன் இறகுகள். தரையில் பட்டுத் தெறிக்கும் மழைத்துளிகள். அருகில் ஒரு வேலித்தடுப்பு. வெளிர்மஞ்சள் நிறப்பின்னணியில் இக்காட்சி. படிப்பதற்கு இத்தொகுப்பை கையில் எடுத்ததுமே இந்தப் படம்தான்…
நல்லான் முதலாவதாக ஒரு முக்கிய செய்தி: இஸ்லாமாபாதிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும், மிகப் பாதுகாப்புகள் நிறைந்த அபெட்டாபாத் (Abbottabad) பாகிஸ்தான் மிலிட்டரி அகாடமியின் அருகாமையில் இருக்கும் கட்டடத்தில், பிரத்யேக அமெரிக்கப் படையின்…
வ.ந.கிரிதரன் நான் பிறந்த, நான் தவழ்ந்த, நான் வளர்ந்த மண். ஒரு தலைமுறைதான் ஓடி விட்டது பிரிந்து. நீங்கியது நேற்றுத்தான் போலிருக்கிறது. கழிவிரக்கத்தில் கழிகின்றது நிகழ். இப்பொழுதும் பல சமயங்களில் எனக்கு என் மண்மீதான…
ஷம்மி முத்துவேல் அந்த குளக்கரையில் நின்றிருந்த ஒற்றை நாரையின் அலகுகளில் காத்து இருக்கின்றான் எதிர்பார்ப்பின் சாளரம் திறந்து வைத்தபடி கிணற்றுக்கும் வாய்க் காலுக்கும் இடையே துள்ளிக் கொண்டு திரிகிறது ஓர் மீன் கூட்டம்… காற்றின்…
ஸிந்துஜா கஸ்தூரிரங்கனை நான் 1974ம் வருஷம் ஒரு மார்ச் மாத மத்தியான நேரத்தில் சந்தித்தேன். என்னை அவரிடம் இந்திரா பார்த்தசாரதி அழைத்துச் சென்றிருந்தார். மதுரையிலிருந்து, வேலை கிடைத்ததால் புது தில்லிக்குச் சென்று சில நாட்களே…
முனைவர் மு. பழனியப்பன் தமிழ் நிலத்தில் பேசக்கூடிய மொழி தமிழ் என்றாலும் அத்தமிழ்மொழி உலகப் பொதுமை நோக்கிய பல செய்திகளைக் கொண்டு விளங்குகின்றது. மக்கள் அனைவரும் ஓர் நிறை, ஓர் நிலை என்று எண்ணி…
குமரி எஸ். நீலகண்டன். கனத்த இதயத்தோடு கடற்கரை வந்த போது இதமானக் காற்றில் இதயம் கரைந்தது. உள்ளிருந்து உறுமிக் கொந்தளித்த சுனாமி அலைகள் ஆர்ப்பரித்த கடலைக் கண்டு அடங்கி ஒடுங்கின. மணற் பாதுகைகளாய் உப்பு…
சித்ரா ___________________ தூக்க சொல்லி கால் சுற்றி வந்து புடவை கொசுவத்தில் முகம் புதைக்கிற வேளைகளில்.. தூக்குகிற அம்மாவாயிருந்தால் தோளில் சாய்ந்து விரல் சப்பலாம்.. தூக்காத நேரங்களில் !!! தூக்காத நேரங்களிலும் அழாமல் இருக்க…
வ.ந.கிரிதரன் [இந்தக் கட்டுரை எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகவும், எழுத்தாளர் டானியல் ஜீவாவைத் துணை ஆசிரியராகவும் கொண்டு ஆண்டு தோறும் வெளிவரும் கூர் 2011 கனடாக் கலை இலக்கிய மலருக்காக எழுதப்பட்டது. கூர் 2011 கனடாக்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா சிறிது சிறிதாய் உன்னை விடுவித்துக் கொள் முன்னைப் பழக்கத்தை விட்டு ! முக்கிய அறிவுரை இது உரைப்பது நான் !…
ரவிசந்திரன் சிறுமை கண்டு மேடையில் பொங்கி கிழே சில்லறைக்கு சிண்டு பிடி சமத்துவ புரத்திலும் சாதி சண்டை பாக பிரிவினையில் வட மொழி மேல் போர் செய்ய தாய் மொழிக்கு நவீன கல்லறை நீதி,…
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னுரை: யந்திர யுகத்திலே முப்பெரும் தீங்குகளால் உலகெங்கும் விபத்துக்கள் அடிக்கடி யந்திர சாதனங்களில் நேர்கின்றன ! முதலாவது மனிதத் தவறு, இரண்டாவது யந்திரக் கோளாறு, மூன்றாவது…
பி.பகவதி செல்வம் மீண்டும் மீண்டும் என்னை துரத்தி கொண்டு வருகிறாய் ஏதோ ஒரு முறை என்னை வீழ்த்தி விட்டாய் என்பதற்காக ஒவ்வொரு முறையும் உன்னிடம் மாட்டிக்கொள்வேன் என்று மதம் கொண்ட யானையாய் என்னை துரத்துகிறாய்…
ஹெச்.ஜி.ரசூல் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியங்களில் சிங்களப் பேரினவாத அரச அதிகார வன்முறையால் பாதிக்கப்படும் தமிழினத்தின் சாவுகள், துயரங்கள் உள்ளீடாக நிரம்பி வழிகின்றன. தமிழ்ச் சகோதரப் போராளிக் குழுக்களிடையே வன்மமாக வளர்ந்துவிட்ட பகை சொந்த இனத்தின்…
பாரதிதேவராஜ்.எம்.ஏ., மஞ்கள் கதிரவன் கண்ணைக் கரித்தது. மணி நாலிருக்கும் போலிருந்தது. அடுப்பு ஈரவெறகால் புகையைக்கிளப்பியது. கமலா கண்ணைக்கசக்கியபடி முள்ளுக்கட்டை ஒன்றை சொருகினாள். அடுத்த கணம், “மடோர்” என்று பானை உடைந்து மூணு படி, நெருச்சுபோட்டு…
தேனம்மை லெக்ஷ்மணன் தகிதா பதிப்பகம் இந்த வருடம் வெளியிட்ட பத்து நூல்களில் ஒன்று கவிஞர் வைரஸின் நிறைய அமுதம். ஒரு துளி விஷம். கல்லூரி மாணவனான வைரஸின் கவிதைகளில் இளமை மிளிர்கிறது..பதிப்பாளர் மணிவண்ணன் கூறியபடி…
இரவி ஸ்ரீகுமார் புகழ் தேடும் உள்ளங்கள் புகழைத் தேடும்! பணம் தேடும் உள்ளங்கள் பணத்தைத் தேடும்! அன்பு தேடும் உள்ளங்கள் அன்பைக் காணும்! அறிவுத் தேடும் உள்ளங்கள் அறிவை ஈர்க்கும்! ஆக, தேடாத உள்ளங்கள்…
நிஸார் அகமது கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,அவர்தம் குடும்பத்தின்மீதான தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர்விலக்கு நடவடிக்கை சட்டவிரோதமானது பத்மநாபபுரம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு – கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வசிக்கும் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் மற்றும்…
தேனம்மை லெக்ஷ்மணன் ********************************* மனம் ஒவ்வொரு உருவமாக உன்னை வனைந்து பார்க்கிறது.. நீ பிரதிபிம்பங்களுக்குள் அடங்காமல் மஹிமா லகிமா அணிமாவாய் எங்கேயோ அமர்ந்து என்னை நானறியாமல் பார்ப்பாயோவென்ற எதிர்பார்ப்போடு கழிகிறது நொடிகள்.. எப்போதாவது நீயறியாமல்…
சின்னப்பயல் உன்னை அதிகம் துன்புறுத்தியிருக்கிறேனா ? அது என் சுயத்திற்கு மகிழ்வைத்தந்திருக்கிறது உன்னை அதிகம் காயப்படுத்தியிருக்கிறேனா ? அது என் சுயத்திற்கு மருந்து போடுவதற்கு பயன்பட்டிருக்கிறது. உன்னை அதிகம் உதாசீனப்படுத்தியிருக்கிறேனா ? அது என்…
வெங்கட் சாமிநாதன் மலர் மன்னனின் புத்தகம் வந்தேமாதரம் நமக்கு சற்று முன் இஸ்லாமியர்கள் எழுப்பிய பிரசினை யின் சரித்திரம் முழுதையும் ஆதியோடந்தமாக எடுத்துச் சொல்கிறது. இது போல அவ்வப்போது எழும் பிரசினைகளின் முழு வரலாறும்…
ரசிகன் அதிகாலை தேநீர் கோப்பைக்கும் சாயுங்கால மதுக்கோப்பைக்கும் இடைப்பட்ட குக்கிராமம் எனது! வற்றிப்போன இதயங்கள் குடியிருக்கும் மிக விசாலமான தெருவில் இடதுபக்கம் என் வீடு… முற்பொழுதொன்றில் அவள் பார்வை பட்ட ஒதுக்குப்புறத்தில் எனதறை… அலங்கோலமாய்…
வெங்கட் சாமிநாதன் விஜய பாஸ்கரனைப் பற்றி நினைக்கும்போது, அவரை நான் கண்டடைந்த பாதையைச் சொல்ல வேண்டும். அது வேடிக்கை யாகத் தான் இருக்கிறது. எங்கோ அந்த தொடக்கப் புள்ளி இருக்கும். அந்தப் புள்ளி விஜய…
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “வெடியில் நீயும் மரணம் அடைவாய் ரான்டல் ! இங்கிருக்கும் எல்லாரும் மரணம் அடைவர் ! கவலைப்…
ப. இரமேஷ் அந்தி சாயும் நேரம் கணேசன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார் என்னங்க, என்னங்க என்று அவரது மனைவியின் குரல் கேட்டு எழுந்தார். “இந்தாங்க, டீ வைச்சிருக்கேன் குடிங்க” என்றாள் சரோஜா. டீயைக் குடித்துக்…
சத்யானந்தன் யுத்த காண்டம் – மூன்றாம் பகுதி “ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது…