கவலை

நாச்சியாதீவு பர்வீன்.


..

தூறல் வானத்தை

இரசித்து மகிழ்ந்த

எனக்கு கவலை தந்தது

உடைந்து போன தூக்கணம் குருவிக்கூடு.

Series Navigation35 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35 >>

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை.

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை.