விஸ்வசேது இலக்கிய பாலம் வெளியிட இருக்கும் நூல்களின் விவரங்கள்

இசைப்ரியா


வணக்கம்..

தங்களுக்கு எனது நூல்களின் வெளியீடு குறித்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கொழும்புவில் நடக்கும் புத்தக வெளியீடு பற்றிய விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. எனது இரண்டு கவிதை நூல்கள் உட்பட ஒன்பது நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது..

இடம் : தமிழ்சங்கம், கொழும்பு
நாள் : ஏப்ரல் 24, 2011

எனது இரண்டு கவிதை நூல்கள் உட்பட ஆறு நூல்களின் வெளியீட்டு விழா
சென்னையில் நடைபெற இருக்கிறது.

விஸ்வசேது இலக்கிய பாலம் வெளியிட இருக்கும் நூல்களின் விவரங்கள்

இப்படிக்கு அன்புள்ள அம்மா – கலாநிதி ஜீவகுமாரன் (டெனிஷ் மொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட கவிதை வடிவிலான நாவல்.. )
முகங்கள் – தொகுப்பு: ஜீவகுமாரன் (ஐம்பது எழுத்தாளர்களின் புலம்பெயர்வு பற்றிய சிறுகதைகள் )
நீ மிதமாக நான் மிகையாக – இவள் பாரதி (கவிதைகள் )
நான் சொல்வதெல்லாம் – இவள் பாரதி (கவிதைகள் )
கடவுளின் நிலம் – இளைய அப்துல்லா (கட்டுரைகள் )
தேடலே வாழ்க்கையாய் – என்.செல்வராஜா (கட்டுரைகள் )

விழாவை சிறப்பிக்க இருப்போர்

திருப்பூர் கிருஷ்ணன்
அஜயன் பாலா
சல்மா
விவேகா
தபு சங்கர்
கவிமுகில்

நாள் : 01-05-2011
நேரம் : காலை 10 மணி
இடம் : கன்னிமாரா நூலகம், சென்னை

நீங்கள் கலந்து கொள்வதுடன் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்
அனைவரும் வருக..
மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்க..
devathaibharathi@gmail.com

இவள் பாரதி


இசைப்ரியா

Series Navigation33 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 33 >>

This entry is part [part not set] of 33 in the series 20110424_Issue

இசைப்ரியா

இசைப்ரியா