கப்பலுக்கொரு காவியத்தில் காப்பிய கட்டமைப்பு

ப. இரமேஷ் ஒரு கதையைக் காப்பியமாக வடிவமைப்பதில் அதன் கட்டமைப்பு முக்கிய இடத்தைப் பெறுகின்றன, காப்பியக் கட்டமைப்புக் கூறுகளில் புறக் கட்டமைப்பும்(External Structure),, அகக் கட்டமைப்பும் ‹ (Internal Structure) முக்கியபங்கு வகிக்கிறது. காப்பியத்…

மழைப்பூக்கள்.. எனது பார்வையில்..

தேனம்மை லெக்ஷ்மணன் தகிதா பதிப்பகத்தின் பல் நூல்களில் மழையும் மழை சார்ந்தும் உள்ள கார்கால நூல் இது.. மழை நேசனான சரவணன் அழகியல் குறித்தும்., சூழலியல் குறித்தும் கார்மேக..(காளமேகம் போல) மாகப் பொழிந்த ஈரக்கவிதைகளின்…

பல நேரங்களில் பல மனிதர்கள்.. எனது பார்வையில்..

தேனம்மை லெஷ்மணன் எஸ். கே. எஸ் மணி சார் என்றாலோ., எழுத்தாளர் க. நா.சு வின் மாப்பிள்ளை என்றாலோ உங்களுக்கு தெரிந்ததை விட.. பாரதி படத்தில் பாரதியாரின் தந்தையாக நடித்த சின்ன சாமி ஐயர்…

வாழ்விக்க வந்த வரிகள் – பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”

க. நாகராசன் சமீபத்தில் பாவண்ணனின் அருகில் ஒளிரும் சுடர் கட்டுரைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இருபத்திரண்டு கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான கட்டுரைகள் தீராநதி இதழிலும் மற்றவை யுகமாயினி, வடக்குவாசல் போன்ற இதழ்களிலும் வெளிவந்தவை. புத்தகத்தை…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -4

சத்யானந்தன் ஆரண்ய காண்டம் “ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப…

மாதிரிக்கு ஒரு எளிய காக்கநாடன்

வெங்கட் சாமிநாதன் காக்க நாடன் பெயரைக் கேட்டது முப்பது முப்பதைந்து வருஷங்களுக்கு முன். எழுதுபதுகளின் பின் பாதியில் ஓவியர்கள் தாமோதரன், முத்துக்கோயா, இன்னும் சி.ராமச் சந்திரன் போன்ற சில அன்று தில்லியில் வாழ்ந்த மலையாள…

ராமானுஜ காவியத்தில் சமயப்பதிவுகள்

ப.ரமேஷ்.எம்.ஏ.,எம்.பில் ப.ரமேஷ்.எம்.ஏ.,எம்.பில் முனைவர் பட்டஆய்வாளர் முன்னுரை: காலந்தோறும் தோன்றுகின்ற இலக்கியங்களில், அவ்விலக்கியம் தோன்றிய காலங்களில் நிலவும் சமூகச் சூழலும் மரபும் காணப்படுவது இயற்கையே. சங்கம் மருவியக்காலம் தொடங்கி சோழர் காலம் வரைத்தோன்றிய காப்பியங்கள் பெரும்பாலும்…

இவர்களது எழுத்துமுறை – 32 அ.முத்துலிங்கம்

வே.சபாநாயகம் 1. ஒரு நல்ல எழுத்தாளர் தான் எந்த வகை எழுத்தில் பிரகாசிப்பார் என்று தெரிந்துவைத்து அதிலே பயிற்சி செய்து சிறப்படைய முடியும். இப்படித்தான் நானும் ஒருவகை எழுத்தை தெரிவு செய்து அப்படி எழுதிக்கொண்டு…

சங்க காலக் குலக்குறி அடையாளங்கள்

ம. கணேசன், முனைவர் பட்ட ஆய்வாளர் மனிதன் என்பவன் இயற்கையி;ன் ஓர் உறுப்பினன் ஆவான். இயற்கைக்கும் தமக்கும் உள்ள நெருங்கியத் தொடர்பை நாடோறும் உற்று நோக்கி இயற்கையில் காணப்படுகிற பருப்பொருள் மற்றும் கட்புலனுக்கு உட்படாத…

“நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம்

மோகன் குமார் “நம்பர் 1.. நீங்களும் ஆகலாம்” என்கிற சுய முன்னேற்ற நூல் எழுதியவர் ரஞ்சன். குமுதத்தில் நிருபராக வேலை செய்கிறார். பிசினஸ் மகாராஜாக்கள் போன்ற புத்தகங்கள் எழுதி உள்ளார். குமுதத்தில் பிரபலங்களின் “பயோடேட்டா”…

ஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை

முல்லைஅமுதன் ஈழத்து சிறுகதைகளின் மீதான பார்வை தமிழக விமர்சகரிடையே பரவலாக தென்படவிலையோ என்பதான ஆதங்கம் எம்மிடையே இருப்பதை மறுக்க முடியாது. விமர்சகர்களின் வாசனைத் தளம் பலரை உள் வாங்காமல் இருந்திருக்கலாம். விமர்சகர்களும் தங்கள் பரப்பை…

செம்மொழித் தமிழின் தனித்தன்மை

முனைவர் மு. பழனியப்பன் தமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்திய அளவில் ஆரிய மொழிக் குடும்பம், திராவிட மொழிக்…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -3

சத்யானந்தன் அயோத்தியா காண்டம் “ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப…

இவர்களது எழுத்துமுறை – 31 ஜெயமோகன்

வே.சபாநாயகம். 1. கேள்வி: (அ.முத்துலிங்கம்) நீங்கள் உங்கள் சிறுகதைகளை தொடக்கம், நடு, முடிவு என்று ஒருவித திட்டமிடாமல் எழுதுவதாகச் சொல்கிறீகள். இது எப்படி சாத்தியமாகும்? ஜெ: நான் கம்புயூட்டரின் முன் போய் அமரும்போது ஒரு…

‘‘காடு வாழ்த்து’’

முனைவர் சி.சேதுராமன் முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பல்வேறு வியத்தகு செய்திகள் இடம்பெற்று கற்போர்க்கு களிப்பூட்டும் களஞ்சியமாகப் புறநானூறு திகழ்கிறது. யாரை வாழ்த்துவர்? கடவுள், வள்ளல்கள்,…

“புளிய மரத்தின் கதை” நூல் விமர்சனம்

மோகன் குமார் “ஒரு புளிய மரத்தின் கதை” கல்லூரி காலத்தில் படிக்க முயன்று தோற்றிருக்கிறேன். அப்போது வாசிக்க பொறுமை இல்லை. ரொம்ப நாளாக என்னுடன் இருந்த புத்தகம் தற்போது ஒரு பயணத்தின் போது வாசிக்க…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -2

சத்யானந்தன் பால காண்டம் “ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப…

சாகித்திய அகாடெமியின் வடகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் சந்திப்பு – ஹெச் ஜி ரசூலின் கவிதைகளும் மொழிபெயர்ப்பும்

ஹெச்.ஜி.ரசூல் திருவனந்தபுரம் வயலோப்பில் சன் ஸ்கிருதி பவனில் இந்திய அரசு சாகித்திய அகாடெமி சார்பில் நடைபெற்ற வ்டகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் பங்குபெற்ற இலக்கிய கலைநிகழ்வு மார்ச் 5- 6 தேதிகளில் நடைபெற்றது. முதல்நாள்…

ஒரு பறவையின் பயணம் பாவண்ணனின் ”ஒட்டகம் கேட்ட இசை”

எஸ்.ஜெயஸ்ரீ வாழ்வனுபவங்களைக் கட்டுரைகளாக முன்வைக்கும் கலைஞர்களில் முக்கியமானவர் பாவண்ணன். அவருடைய கட்டுரையாக்கத்தைப்பற்றி ஒரு வசதிக்காக இப்படி வரையறுத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. முதலில் வாழ்வில் தன்னைப் பாதிக்கும் ஏதோ ஒரு கணத்தில் தன் மனத்தைக்…

இவர்களது எழுத்துமுறை – 30 பிரபஞ்சன்

வே.சபாநாயகம். ———————– ======== 1. சமூக உணர்வுதான் எனக்கு முக்கியம். கதை எழுதுவது, நல்லா இருக்கிறதனாலே கதை எழுதிக்கிட்டிருக்கிறேன். ஒரு அரசியல் நடவடிக்கை மூலம் சிறப்பாகப் பணியாற்ற முடியும்னா கதை எழுதுவதை விட்டுட்டு அதுக்குத்தான்…

பேட்டி : சுப்ரபாரதிமணியனுடன் பாலு சத்யா

=================================================================== ” பத்து குயர் பேப்பரும் இல்லை., ஒரு பைசாவும் இல்லை…” ================================================================== 1.உங்களைப்பற்றிய ஒரு விரிவான அறிமுகம் வாசகர்களுக்காக: 15 சிறுகதைதொகுப்புகள் கொண்ட சுமார் 250 சிறுகதைகள் , 7 நாவல்கள் (…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – (1)

சத்யானந்தன் பல நூற்றாண்டுகளாக உலக அளவில் வாசிக்கப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருவது ராமாயணம். இந்தியாவில் ராமாயணம் பெரிதும் புனித நூலாக மத நூலாக பக்தியுடன் வாசிக்கப்படுவது. அதே சமயம் ஆராய்ச்சியாளர்களும் இலக்கியவாதிகளும் பல விவாதங்களுக்கு…

இவர்களது எழுத்துமுறை – 29. சிவசங்கரி

வே.சபாநாயகம். 1.எனக்கு எழுத்தாளர் ஆகணும்கிற கனவோ, மோகமோ, வெறியோ இல்லாம, நான் எழுத்தாளர் ஆனேன். என்னுடைய எழுத்தை எந்த நோக்கத்தில் எழுதறேன்னு கேட்டா நான் சார்ந்திருக்கிற இந்த சமுதா யத்தை ரொம்ப நேசிக்கிறேன். என்னைப்…

எச்.முகமதுசலீம் எழுதிய அப்பாவியம், பிரதியியல்ஆய்வு

ஹெச்.ஜி.ரசூல் சிங்கப்பூரில் வாழும் எச்.முகமது சலீமின் புதிய எழுத்தோவியம் அப்பாவியம் – ஞானப்புகழ்ச்சி வாசிப்புகள். இது சூபி ஞானி பீர்முகமது ஒலியுல்லாவின் மெய்ஞானப் பாடல் தொகுப்புகளில் ஒன்றான ஞானப்புகழ்ச்சி குறித்த பிரதியியல் ஆய்வாகும். அப்பா…

அவதார புருஷர்களின் அக உலகம் அருங்கூத்து- கூத்துக்கலைஞர்களின் தொகைநூல்)

பாவண்ணன் சமீபத்தில் நடந்து முடிந்த யட்சகானச் செய்திகளில் குறிப்பிட்ட ஒரு விஷயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் அக்கலைவிழாவில் யட்சகானத்தை ஆடும் குடும்ப உறுப்பினர்கள் பணியின் காரணமாக கனடாவில் குடியேறிவிட்டவர்கள். ஒவ்வொரு ஆண்டும்…

திருக்குறளின் செம்மொழிக் கூறுகள்

முனைவர் மு. பழனியப்பன், முனைவர் மு. பழனியப்பன், உதவிப் பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை தமிழிற்கான செம்மொழித் தகுதி கிடைத்தற்கு முக்கிய காரணமாக அமைந்தன இலக்கியங்கள் ஆகும். பண்பாட்டுச் செழுமையும், தனித்தன்மை மிக்க…

இவர்களது எழுத்துமுறை – 28 வாசந்தி

வே.சபாநாயகம். 1. Writing is the process of learning. எழுத எழுத மனித மனங்களைத் துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். எழுத எழுத இன்னும் பக்குவம் அடைந்த மனிதனாக ஒரு படைப்பாளி மாறுகிறான் என்பதே…

‘’சங்க கால மகளிர் விளையாட்டுக்கள்’’

சி.மோகனசுந்தரம் எம்.ஏ.,எம்.ஃபில்., பி.எட்., சி.மோகனசுந்தரம் எம்.ஏ.,எம்.ஃபில்., பி.எட்., உதவிப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. சங்க காலத்தில் மக்கள் உடல் நலம் பேணுவதற்காகப் பல்வேறு விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர். சங்க காலத்தில் முதியோரும், இளையோரும்…

காதல் – கனவுகள்- சிதைவுகள் பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”

எஸ்.ஜெயஸ்ரீ மானுட வாழ்வின் பல்வேறு பக்கங்களைச் சித்தரிக்கும் பாவண்ணனின் கட்டுரைகளை ஒருசேரப் படிப்பது மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை வழங்குகிறது. எளிமையானவை என்றோ, அற்பமானவை என்றோ எதையும் ஒதுக்கிவிட்டுச் செல்லாமல் கண்களையும் காதுகளையும் மனத்தையும் திறந்துவைத்திருப்பவருக்கு இந்த…

பின் துரத்துதலின் அரசியல்

எச்.பீர்முஹம்மது கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம் என்ற என் புத்தகத்தின் வெளியீட்டு விழா 05-02-2011 அன்று நாகர்கோவிலில் நடைபெற்றது.அரங்கத்திற்கு ஒத்த பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். எல்லோருமே கடைசி வரை நிகழ்வுகளை அவதானித்தார்கள் என்பது மனநிறைவளித்தது.கூட்டத்திற்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்ட…

ஐந்திணை ஐம்பதும், எழுபதும்

முனைவர் மு. பழனியப்பன் சங்கம் மருவிய காலத்து நூல்களில் திணைமாலை நூற்றைம்பது ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, கைந்நிலை, கார் நாற்பது ஆகிய நூல்கள் அகப்பொருளைப் பாடுபொருளாகக் கொண்டு விளங்கும் நூல்களாகும்.…

புலம் பெயர்ந்த உலகில்- ஓரியண்டலிசம் பற்றிய குறிப்புகள்

எச்.பீர்முஹம்மது நடப்பு உலகில் மனித வாழ்க்கை நிலையற்று தப்பியலையும் விலங்காக நகர்ந்து வருகிறது. இரையை தேடும் பறவையும் இந்த புள்ளியில் தான் இணைகிறது. பறவைகள் இப்பிரபஞ்சத்தின் எல்லா வெளிகளையும் தொடுபவை. அவற்றுக்கு நிரந்தர இருப்பிடம்…

இவர்களது எழுத்துமுறை – 27 அசோகமித்திரன்

வே.சபாநாயகம். 1. ‘என் எழுத்து’ என்று சொல்கிறபோது, ‘என்’ என்கிற அகங்காரம் இல்லாத, வராத எழுத்துதான் நல்ல எழுத்து. என் கதையில் ‘நான்’ வரலாம். ஆனால் அந்த நான், கதைப்பாத்திரத்தின் நான்தான். எழுதுகிற என்னுடைய…

சிந்தனையாளர் சங்கமத்தில் எழுத்தாளர் அம்பையுடன்

புதியமாதவி, மும்பை மும்பையில் அரசியல், இலக்கியம், கலை குறித்த மாற்று கருத்துகளை முன்வைக்கவும் காத்திரமான கலந்துரையாடலுக்கும் கருத்துப்பரிமாற்றத்திற்குமான தளம் தேவை என்பதனாலும் அந்த வெற்றிடத்தை நிரப்புவது இன்றைய சந்தைமயமான ஊடகச் சூழலில் மிகவும் தேவை…

அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட்.சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!

வ.ந.கிரிதரன் – [இக்கட்டுரை சந்தியா பதிப்பகத்தினரால் எழுத்தாளரும், விமர்சகருமான திரு. வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாவது ஆண்டு இலக்கியப்பணியினையொட்டி அண்மையில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட ‘வாதங்களும், விவாதங்களும்’ நூலுக்காக எழுதப்பட்டது ] – “‘நான் எழுத்தாளனோ, விமர்சகனோ…

செம்மொழி இலக்கியங்களில் கடல் சூறாவளியும், கடலழிவில் இருந்து மீளுதலும் ஆன குறிப்புகள்

முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு. பழனியப்பன், பேருரையாளர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை செம்மொழி இலக்கியங்களில் கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் திணை பற்றிய பாடல்கள் பல உள்ளன. இவற்றின் வழியாகக்…

அறிமுகம் உயிர்நிழல், இராகவனின் ‘கலாவல்லி முதலான கதைகள்’

சு. குணேஸ்வரன் இரண்டு அறிமுகம் (1) உயிர்நிழல் 33 வது இதழ் வெளியாகியுள்ளது லஷ்மி. ந. சுசீந்திரன் ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு பிரான்சிலிருந்து வெளிவரும் புகலிடச் சிற்றிதழாகிய உயிர்நிழலின் ஜனவரி 2011 இதழ் வெளியாகியுள்ளது.…

அயலகத் தமிழ்க் கவிதைகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக ஆய்வரங்கு

ஹெச்.ஜி.ரசூல் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை சார்பில் ஒருநாள் கவிதை ஆய்வரங்கம் நடைபெற்றது.27 – 01 – 2011 அன்று மொழிப்புல அவையத்தில் நிகழ்வுற்ற இந்த ஆய்வரங்கம் அண்மைக்கால அயலகத்…

‘‘வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்’’

முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E.Mail. Malar.sethu@gmail.com தமிழ்த்தாய்க்குத் தொண்டாற்றிய தலைமக்கள் பலர் தமிழுலகில் காணப்படுகின்றனர். அவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர்…

இவர்களது எழுத்துமுறை – 25 அனுத்தமா

வே.சபாநாயகம். 1. எழுதுவதற்கென்று ஒரு நேரம் என்றெல்லாம் எனக்குக் கிடையாது. காகிதத்தில் பேனாவை வைத்தால், கதை (அ) சிந்தனை முற்றும்வரை எழுதிக்கொண்டே இருப்பேன். 2. எழுதியதை முழுமையாகப் படித்துப் பார்த்து சரி செய்வேன். கதையின்…

சங்கமம் நானூறு

ஹெச்.ஜி.ரசூல் சென்னை சங்கமம்,தமிழ் சங்கமத்தின் ஒரு பகுதியாக ஒரு நூறு கவிஞர்கள் பங்கேற்ற கவிதைச் சங்கமம் தேவநேயப் பாவணர் அரங்கில் 17 – 01 – 2011 அன்று நடை பெற்றது.கவிஞர்கலாப்ரியா தலைமை ஏற்றார்.…

வெகுசனத் தளத்தை நோக்கி சிறுபத்திரிக்கை

மு.இளநங்கை மு.இளநங்கை முனைவர்பட்ட ஆய்வாளர் சென்னைப் பல்கலைக்கழகம் வெகுசன மக்களால் அதிகம் பரிசயமற்ற நிலையில், கல்விநிலையங்கள் குறிப்பாகப் பல்கலைக்கழக நிறுவனங்களில் சிறுபத்திரிக்கைகள் குறித்த அறிமுகமும் வாசிப்பும் முன்னெடுக்கப்பட்டன. இவை அறிவார்ந்த தளத்தில் தங்களை முன்னிறுத்திக்…

இவர்களது எழுத்துமுறை – 24 ஆர்வி

வே.சபாநாயகம். 1. பத்திரிகைகளில் என் கதைகள் வெளிவந்ததனால் மட்டும் நான் என்னை எழுத்தாளனக எண்ணிக்கொண்டுவிடவில்லை. நான் எழுதிவற்றைத் திருப்பி ஒரு முறை படிக்கிறபோது என் நெஞ்சோடு கலக்கின்ற சுகத்தை என்னால் உணர முடிந்தது. அந்த…

ஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு

லறீனா அப்துல் ஹக் பீ.ஏ. (சிறப்பு) அறிமுகம் எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழத் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் நிலை, அவர்களின் பல்வேறு பிரச்சினைகள், பெண்விடுதலை, பெண்நிலைவாதம் முதலான அம்சங்கள் கூர்மையாக முனைப்புப் பெறத் தொடங்கின. இதனை…

நீங்கதான் சாவி..:-

தேனம்மை லஷ்மணன் ****************************** சுரேகாவை ஒரு வலைப்பதிவராக அறிவேன்.. அவர் எழுதிய சுய முன்னேற்றக் கட்டுரைகளின் தொகுப்பு இது.. வெளியீ்டு நாகரத்னா பதிப்பகம்.. விலை ரூ 50. அட்டைப் படத்திலேயே மனிதனைச் சாவியாக., பிரச்சனைகளின்…