மகா கவி

பாரதிதாசன் (அந்நாளில் ஆனந்தவிகடனில் கல்கி, பாரதி உலகமகாகவியல்ல என்றும், அவர் பாடலில் வெறுக்கத்தக்கன உள்ளன என்றும் எழுதினார். அதற்கு மறுப்பாக எழுதப்பட்ட கவிதை இது.) பாரதியார் உலககவி! – அகத்தில் அன்பும் பரந்துயர்ந்த அறிவினிலே…

பாரதி – புதுநெறி காட்டிய புலவன்

பாரதிதாசன் (1946ல் [இந்த வருடம் சரியா ? புத்தகத்தில் 1946 என்றே உள்ளது.] அனைத்திந்திய வானொலி திருச்சி நிலையத்தில் 5-ஆவது கவியரங்கில் தலைமையுரையும், முடிவுரையுமாகக் கூறப்பட்டது.) தூய்தமிழ் நாட்டுத் தோழியீர், தோழரே! வாயார்ந் துங்கட்கு…