தெற்காசிய இந்து/இஸ்லாமியப் பண்பாடுகள் – ஒரு மறுசிந்தனை -1
ஸ்ரீராமச்சந்திரன் ரவீந்திரன் பகுதி – 1 தெற்காசிய செவ்வியல் புராணங்களை(classical epics) நோக்கும்போது அவை இத்துணைகண்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் எவ்வாறு மாற்றி அமைக்கப்படுகின்றன என்பது அவசியமாகிறது. இன்றைய சமூக அரசியல் பொருளாதார…