பாரி விழா

ஸ்ரீரஞ்சனி “இந்த முறை பாரி விழாவில் எங்கடை ஊர்க்காரரின் பங்குபற்றுதல் தான் கூடவாய் இருக்க வேணுமஇ; அல்லது பாரி விழா என்று சொல்லுறதிலை ஒரு பொருளும் இல்லை-“பாரி ஊர்ச்சங்க செயலாளார் மீனா. கொஞ்சம் உரமாய்…

நெருடல்கள்

ஸ்ரீரஞ்சனி “Look at your beautiful son”| என்று கன்னத்தில் குழி விழ, அழகாகச் சிரித்தபடி தாதி என் கையில் தந்த என் மகனை இனம் புரியா மகிழ்வுடனும் பதட்டத்துடனும் வாங்கி என் மடியில்…

கோபம்—————இது ஆணுக்கு மட்டும் சொந்தமானதா?

ஸ்ரீரஞ்சனி ‘ஆம்பிளை என்றால் கோபம் வரத்தான் வேண்டும். கோபம் வராவிட்டால் அவன் ஆம்பிளை இல்லை. பொம்பிளை என்றால் எதற்கும் பொறுத்துத்தான் போக வேண்டும்……’ இப்படிப் பல ஏட்டில் எழுதப்படாத, கல்லில் பொறிக்கப்படாத ஆனால் பழகிப்போன…

நான் நிழலானால்

ஸ்ரீரஞ்சனி இடியும் மின்னலுமாக சிடுசிடுத்த பெருமழை ஓய்ந்து போக வந்த அமைதி அழகாக ரசிக்கக் கூடியதாக இருந்தது. வளவில் இருந்த மரங்கள் யாவும் மழையில் நனைந்து சிலிர்த்து ஒரு புத்துணர்வுடன் நிற்கின்றன. தெருக்கூட நீருற்றி…

வரம்புகளை மீறி

ஸ்ரீரஞ்சனி வானம் மெதுவாகத் தூறிக்கொண்டிருறது. எனக்கு நம்பவே முடியவில்லை. சுண்டினால் சிவக்கும் நிறம்இ கதை சொல்லும் கனிவான கண்கள்இ அடுக்கி வைத்தது போன்ற முத்துப் பல்வரிசைஇ கன்னத்தில் குழி விழச் சிரிக்கும் அந்த மனதை…