மும்பை நகரம் – இந்தி ஆதிக்கம் – மராத்திய இன உணர்வு

தமிழ் நெஞ்சன். இப்போது மும்பையில் மீண்டும் மராத்திய இனவாதம் தலையெடுத்துள்ளது.மும்பை நகரம் உட்பட மாநிலமெங்கும் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் கட்டாயம் மராத்தி இடம் பெற வேண்டும் ; அதுவும் பெரிய…