பங்கருக்குள் இருந்து ஒரு மூச்சுக்காற்று

தம்பா கனரக பீரங்கிகள்போல் அதிர்ந்து எழுகின்றன பேச்சுக்கள். தலைக்குமேல் ’செல்’ போல் கூவிச் செல்கின்றன அறிக்கைகள். ’கிளஸ்தர்’ குண்டுகள் போல் சிதறி விழுகின்றன உறுதி மொழிகள். கூத்தும் கரணமும் இது ஒரு தேர்தல் காலம்;;…