வெறிச்சென்று ஒரு வீதி

ஓர் அராபிய நாடகம் தெளஃபீக் அல்-ஹகீம் [வெறிச்சிட்ட ஒரு வீதி. ஒரே ஒரு வீடு, வாசலில் ஒரு விளக்கு எரிகிறது. தூரத்திலிருந்து இசை காற்றடிக்கும் போதெல்லாம் விட்டு விட்டுக் கேட்கிறது. நிலா வெளிச்சமற்ற இரவு…