காணாமல் போன ஒரு சிறுபத்திரிகையாளன்
தேவகாந்தன் ஒன்று எந்த ஒரு சிறுபத்திரிகையும் , கனதி சார்ந்து அது அற்பமோ உன்னதமோ , மிகுந்த சிரமத்தின் பேரிலேயே நடத்தப்படுகிறது. அதற்கான முயற்சிகள் அவரவர் வாழ்க்கைப் போராட்டத்துக்கானதை விடவும் மகா உக்ரமானவை என்பதை…