திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005

திண்ணை- மரத்தடி தமிழ் எழுத்தாளர்களிடையேயும் வாசகர்களிடையேயும் அறிவியல் புனைகதைகளைத் ஊக்குவிக்கும் பொருட்டும், மேலும் வளர்த்தெடுக்கும் பொருட்டும் திண்ணை இணைய இதழும் (http://www.thinnai.com)மரத்தடி இணையக் குழுமமும் ( http://groups.yahoo.com/group/maraththadi )( http://www.maraththadi.com ) இணைந்து அறிவியல்…