காதலும் காமமும்
வேந்தன் சரவணன் அவனைச் சுற்றி ஒரு கூட்டமே உட்கார்ந்திருந்தது. அவனது பெற்றோரும் உடன்பிறப்புக்களும் முகத்தில் கவலைக் குறிகளுடன் காணப்பட்டனர். அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த பூசா¡¢ கையில் இருந்த உடுக்கையை பலமாக அடித்துக் கொண்டே கேட்டார்.…