கல்லா இரும்பா ?

ஞானம் சுழலும் சுக்கான் குமுறும் கடலில் பெரும்புனல் வெளியில். சுழலும் சுக்கான் அலையின் போக்கில் சுழலின் போக்கில் மேற் செல்லும் படகு இலக்கை நோக்கி. சுக்கான் இன்றேல்.. சுக்கு நூறாகும் அக்கு வேறு ஆணிவேறாகும்…