இந்திய தண்ணீர் வறட்சியும், அறிவு வறட்சியும்

சின்னக்கருப்பன் சமீபத்தில் இரண்டு முக்கியமான விஷயங்கள் நடந்துள்ளன. இது பற்றி வழக்கம் போல தமிழ்ப் பத்திரிக்கைகள் ( ஏன் அனைத்து இந்தியப் பத்திரிக்கைகளும் தான்) உதாசீனம் செய்துவிட்டன. முதலாவது விஷயம் திரிபுராவில் நடந்தது. இங்கு…

தாய்மொழிக் கல்வி மனித உரிமை மீறலாம்:
சொல்கிறது உச்ச நீதி மன்றம்

சின்ன கருப்பன் ‘இந்து ‘ பத்திரிகை போன்ற தமிழ் விரோதப் பத்திரிகைகளையும், கல்வி வியாபாரம் செய்து கொழுத்த பணமுதலைகளையும், அவர்கள் வழிகாட்டலை வேதவாக்காய் ஏற்றுக் கொண்டு விட்ட அப்பாவி பெற்றோர்களையும் தவிர மற்ற எல்லோருக்குமே…

ஜெயகாந்தனும் பெரியாரும்

மஞ்சுளா நவநீதன் ‘அவருக்கும் (நாராயண குருவிற்கு) சமஸ்கிருதமும் தமிழும் தெரியும். இது முக்கியமானது. இவை இரண்டும் தெரிந்ததால்தான் இந்திய ஞானமரபை அறியவும் விமரிசிக்கவும் முடியும். சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களிடம் அவர்களுக்கு மறுக்கப் பட்ட அனைத்தையும்…

உருது அகடமி

சின்ன கருப்பன் தமிழ்நாட்டில் உருது அகடமி உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ் தவிர்த்த மற்ற மொழிகள் பற்றிய அறிவை உருவாக்கிப் பரப்புவதன் மூலம் மக்களுக்குப் பரந்த உணர்வை ஏற்படுத்த இந்த அகடமி முயலும் என்று நம்ம்புவோம்.…

பெண்களுக்குப் பாராளுமன்றத்தில் இட ஒதுக்கீடு தேவையா ?

thinnai கோபால் ராஜாராம் மறுபடியும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா -85-வது சட்ட அமைப்புத் திருத்தம்- தாக்கல் செய்யப் பட்டுள்ளது.இது முன்னரே 1996-இல் ஐக்கிய முன்னணி அரசும், பின்பு 1998-இல் பி ஜே…

திருவள்ளுவரும் திராவிட அரசியலும்

சின்னக்கருப்பன் இரண்டு வாரங்களாக திண்ணையில் நடந்த திருவள்ளுவர் விவாதத்தை ஆர்வமாக படித்து வந்தேன் . திடாரென்று அது சம்பந்தமான கடிதங்கள் நின்று விட்டன. கட்ட பொம்முவின் கடிதத்துக்கு நிச்சயமாக பதில் எழுதி இருப்பார்கள் என்று…

ப.சிதம்பரத்துக்கு ஒரு யோசனை

சின்னக்கருப்பன் தமிழ்நாட்டில் மூப்பனார் ஆதரவு கொடுத்தும் ஜெயலலிதாவின் கட்சி தோற்றிருக்கிறது. இது மூப்பனார் தமிழ்நாட்டில் முழுவதுமாக காலாவதியானதையும், ஜெயலலிதாவின் கட்சி வெறியாட்டம் ஆடிய பின்னரும், தமிழ் மக்கள் ஜெயலலிதாவின் பின்னால் நிற்பதையும்தான் குறிப்பிடுகிறது. திமுக…

வாஜ்பாயியின் சவடாலும், வாட்டர் பற்றிய வரட்டுவாதமும்

சின்னக்கருப்பன் முதலில் வாஜ்பாய். சமீபத்தில் அவர் ஒரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் ‘பாகிஸ்தான் தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீரை திருப்பிக் கொடுத்தபின்னரே எந்த பேச்சு வார்த்தையும் ‘ என்று வாய்ச்சவடால் அடித்திருக்கிறார். இதே வாஜ்பாய் சில மாதங்களுக்கு…

அன்று ஜல சமாதி , இன்று அக்கினிப் பிரவேசம்.

சின்னக்கருப்பன் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேல் அப்பீல் செய்வதற்காக, ஏப்ரல் 3 ஆம் தேதிவரை அந்த தண்டனை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஓராண்டு சிறைத்தண்டனை அறிவித்தது காலையில். மதியத்துக்கு மேல்தான் அதிமுக எம்.எல்.ஏக்களும்…

மூப்பனார் – அரசியலமைப்புச் சட்டம் – சீனா

சின்னக்கருப்பன் மூப்பனார் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். நான் முன்பே சொல்லிவருவதுதான் இது. போபர்ஸ் ஊழலை ஆத்மார்த்த தலைவியாக ஏற்றிருக்கும் மூப்பனாருக்கு வேட்டி சட்டை ஊழலில் என்ன பெரிய குறை இருக்க முடியும் ? ஐக்கிய…

மரண தண்டனை, மனசாட்சி, புரட்சியாளர்கள், அறிவு ஜீவிகள்

மஞ்சுளா நவநீதன் தமிழ் நாட்டில் நான்கு பேர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை பெற்றிருக்கிறார்கள். அந்த மரண தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாய் மாற்ற வேண்டும் என்று போராட்டங்களும் , கையெழுத்து…

பெங்களூரில் வள்ளுவர் சிலை

கோபால் ராஜாராம் பெங்களூரில் வள்ளுவர் சிலை திறக்கப் பட வேண்டும் என்று அங்குள்ள தமிழ்ச் சங்கம் முயற்சி செய்து கொண்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு கர்நாடக இயக்கங்கள் சில தெரிவித்துள்ளன. அவர்கள், இதனைத் தமிழர்கள் தம்…

நெடுஞ்செழியன் – அமெரிக்காவின் அடாவடித்தனம் – இந்தியாவின் அடிவருடித்தனம்

சின்ன கருப்பன் *** நாவலர் நெடுஞ்செழியன் மறைந்துவிட்டார். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள், தந்தை, கணவன், தாத்தா என்ற முறையில் அவரது இழப்பு அவரது குடும்பத்துக்கு உண்மையிலேயே ஈடு செய்ய இயலாதது. அவரது…

ஒரு நடிகன் என்பவன் யார் ?

ஜெயகாந்தன் சரி ஒரு நடிகன் என்பவன் யார் ? அவனது எல்லைகள் தான் என்ன என்பது குறித்து முதலில் இந்த நடிகர்களாவது புரிந்து கொள்ள வேண்டும். அவ்விதம் புரிந்து கொண்ட ஏற்றங்கள் தான் அவர்களூக்கு…

ஜெயலலிதா – பாகிஸ்தான் – பில் பிராட்லி

சின்னக்கருப்பன் ஜெயலலிதாவை டான்ஸி வழக்கிலிருந்து நீதிபதி விடுதலை செய்திருக்கிறார். மேல்நீதிமன்றமும் அந்த தீர்ப்பை சரி என்று சொல்லிவிட்டது. அதற்கு முக்கிய காரணமாக இரண்டு நீதிபதிகளும் சொன்னது என்னவென்றால் – அந்த குறிப்பிட்ட சட்டம் ,…

மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்பும் பிரச்சினை

பழ. நெடுமாறன் மூவேந்தர்கள் ஆண்ட பழந்தமிழ் நாட்டின் ஒரு பகுதியான சேரநாடாக விளங்கிவந்த நிலப்பரப்பே இன்றைய கேரள மாநிலமாகும். கி.பி 12 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே மலையாள மொழி பிறந்தது. அதுவரை அம்மக்கள் தமிழ்…

இன்னொரு மொழிப் போருக்குத் தயாராவோம்

கோபால் ராஜாராம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த போதும் சரி, இப்போது ஆங்கில எதிர்ப்புப் போராட்டம் நடக்கும் போதும் சரி, ஒரே விதமான எதிர்வினைகளும், ஒரே விதமான வாதங்களும், ஒரே விதமான போக்குகளும் காணப்…

காந்தியார், பெரியார், சாதிகள்

வீ செல்வராஜ் காந்தியடிகள் ஆற்றிய இயக்கத்தின் பயனாக சுயராஜ்யம் கிடைத்தது. ஆனால் அனுபவத்தில் காண்பது என்ன ? வெள்லையராதிக்கம் இருந்த இடத்தை கருப்பராதிக்கம் பிடித்துக் கொண்டுள்ளது. தந்தை பெரியார் ஆற்றிய சுயமரியாதை இயக்கத்தின் பயனாக…

Boycott of Mission Schools
மிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்

பாரதியார் இந்தியா பத்திரிக்கையில் 18-8-1906 இல் எழுதியது.   சென்ற வாரம் சுதேசீய மஹான் களையும் புராதன வீரர்களையும், கவிஞர்களையும், தத்துவ ஞானிகளையும் பற்றி நமது இளைஞர்கள் நன்றா யறிந்திருக்கும்படியான சுதேசீய கல்வி இக்காலத்தில்…

ஈரானின் லிப்ஸ்டிக் அரசியல்

பர்ஷானே மிலானி ஈரானில் பார்த்தது பார்த்தபடி கிடையாது. ஒவ்வொரு விஷயமும், ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு செயலுக்கும் பல்வேறுவிதமான படுகை படுகையான அர்த்தங்களுக்குள் மடிந்து கிடக்கின்றது. உதாரணமாக மேக்கப்-ஐ எடுத்துக் கொள்ளுங்கள். இதுவரை இல்லாத அரசியல்…

எனக்குள் ஒரு கனவு

மார்ட்டின் லூதர் கிங் ஆகஸ்ட் 28, 1963 அன்று வாஷிங்டன் டி.சி-இல் உள்ள லிங்கன் நினைவகத்துப் படிகளில் நிகழ்த்திய உரை. நூறு ஆண்டுகளுக்கு முன்னே, ஒரு மாபெரும் அமெரிக்கன், நாம் தற்சமயம் யாருடைய நிழலில்…

21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை 

குன்றம் மு இராமரத்தினம்    குறிப்பு – ‘தாராமதி ‘ ஆசிரியர் திரு குன்றம் மு இராமரத்தினம், குறிஞ்சி வேளாளர் சமூகத்தின் மேம்பாடு கருதி தமிழகம் தழுவிய அமைப்பை உருவாக்கி பல்லாண்டுகள் பணியாற்றினார். இன்று…

இன்டெர்நெட்டில் திவசம்

ஷோபா நாராயணன் ஷீலா அத்தை இறந்து போய்விட்டாள் எங்கள் குடும்பத்தில் ‘நினைவு நாள் ‘(wake) கொண்டாடுவது பாரம்பரியத்தில் சேர்ந்தது இல்லை என்றாலும் (நாங்கள் இந்துக்கள்), எங்கள் தாத்தா இந்த பழக்கத்தை தனது பிரிட்டிஷ் முதலாளியிடமிருந்து…

விழாவும் நாமும்

ஈ வே ராமசாமி நமது பண்டிகைகளையும், நமது சமுதாய சம்பந்தமான திருமணம் போன்ற விழாக்களையும் நாம் வெறும் வேடிக்கையாகவும் பொழுது போக்கு வாய்ப்பாகவும் கருதிவந்தோமேயொழிய, அவற்றை மக்களின் அறிவு வளர்ச்சிக்கான வாய்ப்பாக் கொள்ளவில்லை. அப்படிக்கொள்வது…

வெள்ளைத் திமிர்

அ. மார்க்ஸ் அய்ரோப்பிய அனுபவம் பற்றிய அவரது கட்டுரையிலிருந்து… குளிர் வசதி செய்யப்பட்ட அறை. கம்ப்யூட்டர், பாக்ஸ், செராக்ஸ் கருவிகள் புடை சூழ சொகுசு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான் அந்த பிரெஞ்சுக்காரன். நடுவிலிருந்து கண்ணாடித் தடுப்பிலுள்ள…

ஈரானின் லிப்ஸ்டிக் அரசியல்

பர்ஷானே மிலானி ஈரானில் பார்த்தது பார்த்தபடி கிடையாது. ஒவ்வொரு விஷயமும், ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு செயலுக்கும் பல்வேறுவிதமான படுகை படுகையான அர்த்தங்களுக்குள் மடிந்து கிடக்கின்றது. உதாரணமாக மேக்கப்-ஐ எடுத்துக் கொள்ளுங்கள். இதுவரை இல்லாத அரசியல்…

உலக வர்த்தக அமைப்பு: என்ன பிரசினை ?

கோபால் ராஜாராம் உலக வர்த்தக அமைப்புக் கூட்டம் சியாட்டிலில் நடந்திருக்கிறது. இதற்கு எதிராக அணி திரண்டவர்களில் பல ரகமானவர்களும் உள்ளனர். 1. அமெரிக்கத் தொழிலாளிகள் அமைப்பு இதனை எதிர்க்கிறது. காரணம், அமெரிக்காவின் வேலைவாய்ப்புப் பறிக்கப்…

திண்டுக்கல் சோதிடரும் மழையும்

சுப்பிரமணிய பாரதியார் (இந்தியா:4-8-1906, பக்கம் 5) மே மாதக் கடைசி முதல் நமது தேச முழுதும் மழை பெய்து பெரு வெள்ளமாக ஓடப் போகிற தென்று திண்டுக்கல் மு. கந்தசாமிப் பிள்ளை சோதிடம் சொல்லி…

இன்னும் எத்தனை உயிர்கள்? – தேவை ஒரு மனமாற்றம்

pl1 இன்னும் எத்தனை உயிர்கள்? – தேவை ஒரு மனமாற்றம்   காதல் – தமிழ் சினிமாவில் , தெருவோர டீக்கடைகளில், தமிழ்க் கவிஞர் மனதில் நன்றாக இடம் பிடித்த ஒன்று. 1930 களில்…

தமிழ் நாட்டிற்கு தேசிய நோக்கிலான அரசு: சாத்தியமாகுமா?

pl1 மலர் மன்னன் பாரத தேசத்தின் விடுதலைக்குப் பிறகான வரலாற்றில் 1969 ஆம் ஆண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. ஆயிரந்தான் குறைபாடுகள் இருந்தாலும் காங்கிரஸ் மகாசபை கண்ணி அறுபடாத சங்கிலித் தொடராய் நூறு…