ரேவதி மணியன் சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37 பிடிஎஃப் கோப்பு இந்த வாரம் तृतीया विभक्तिः (tṛtīyā vibhaktiḥ) Instrumental Case மூன்றாவது வேற்றுமை உருபு (ஆல்) பற்றி அறிந்து கொள்வோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிகளை மனனம் செய்து கொள்ளவும். तृतीया विभक्तिः (tṛtīyā vibhaktiḥ) – விதிகள் 1. வினைச்சொல்லுடன் எதனால் / எதை உபயோகித்து என்ற கேள்வியின் பதில் மூன்றாவது வேற்றுமையில் அமையும். (The answer toContinue Reading

ரேவதி மணியன் இந்த வாரம் यदा – तदा (yadā – tadā) when – then என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம். வாக்கியம் எக்காலத்தில் இருந்தாலும் यदा – तदा என்பது உருமாற்றம் பெறாது (Indeclinable). ‘ यदा ‘ इति यत्र प्रयुज्यते तत्र ‘ तदा ‘ इति शब्दः अपि प्रयोक्तव्यः। (‘ yadā ‘ iti yatra prayujyate tatra ‘ tadā ‘Continue Reading

ரேவதி மணியன் சென்ற வாரம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆரம்பித்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதாவது காலம், எல்லை , மற்றும் அளவு பற்றிக் குறிப்பிடும்போது तः …. पर्यन्तम् (taḥ… paryantam) உபயோகப் படுத்தவேண்டும் என்று அறிந்துகொண்டோம். இந்த வாரம் आरभ्य (ārabhya) ’ஆரம்பித்து’ (முதல்) என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம். ஒரு செயலை ஒரு குறிப்பிட்ட காலத்திலிருந்து செய்யத் தொடங்கும்போது आरभ्य என்ற சொல்லை உபயோகிக்கவேண்டும்.Continue Reading

ரேவதி மணியன் சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் பகுதி 33 இந்த வாரம் तः …. पर्यन्तम् அதாவது இருந்து ….வரை என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். तः என்பதைப் பற்றி ஏற்கனவே सप्त ‘क’काराः வில் படித்திருக்கிறோம். சற்று நினைவுபடுத்திக்கொள்வோமா? उदा 1 – एतत् लोकयानं कुतः आगतम् ? एतत् लोकयानं मैसूरुतः आगतम् ! உதா 1 – இந்த பேருந்து எங்கிருந்து வந்துள்ளது ? இந்தப்Continue Reading

ரேவதி மணியன் சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் பகுதி 32 இந்த வாரம் च, एव, इति மற்றும் अपि ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வோம். கீழே உள்ள உரையாடலை கவனிப்போமா ? वरुणः – ” भोः मित्र ! कुत्र गच्छति भवान ?” (“bhoḥ mitra kutra gacchati bhavān ?” ) வருண் – “ ஓ நண்ப ! நீங்கள் எங்கே செல்கிறீர் ?” कुमारः –Continue Reading

ப.இரமேஷ் – தமிழர்களின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் கலைகளில் கூத்தும் ஒன்றாக விளங்குகிறது. நெஞ்சை அள்ளும் நிகழ்த்து கலைகளுள் தெருக்கூத்தும் ஒன்று, கூத்துக்கலை இசைக்கலையைப் போலவே பழமை வாய்ந்தது என்பார் மயிலை சீனி வேங்கடசாமி. தமிழ் முத்தமிழ் என வழங்கப்படுகின்றது இயல், இசை, கூத்து என்பன முத்தமிழின் கூறுகள், வரி வடிவத்தில் இதயத்துக்கு இன்பம் பயப்பது ‘இயல்’ என்றும் ஒலி நயத்துடன் பாடப்பெறும் பொழுது இசையுடன் இயைந்தது ‘இசை’ என்றும் மெய்பாடுகளினால்Continue Reading

ரேவதி மணியன் இந்த வாரம் यदि – तर्हि ( yadi – tarhi)அதாவது If – then (ஆல் – பிறகு) என்ற நிபந்தனைக்கு உட்பட்ட (Conditional) வாக்கியங்களைப் பற்றிப் பார்ப்போம். உதாரணமாக “यदि समयः अस्ति तर्हि अहम् आगच्छामि ! ” (yadi samayaḥ asti tarhi aham āgacchāmi |) ” நேரம் இருந்தால் பிறகு நான் வருகிறேன் “ என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம்.Continue Reading

ரேவதி மணியன் सम्बोधनरूपाणि ( sambodhanarūpāṇi) விளி வேற்றுமை (எட்டாம் வேற்றுமை)பற்றி இந்த வாரம் அறிந்து கொள்வோம். ’விளித்தல்” என்றால் ‘அழைத்தல்’ என்று பொருள். இதற்கு தனியாக வேற்றுமை உருபு கிடையாது. இது முதல் வேற்றுமையின் (प्रथमा विभक्तिः)சிறிய மாறுபாடு மட்டுமே. இது सम्बोधनाविभक्तिः (sambodhanāvibhaktiḥ )என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவரை அழைக்கும்போது सम्बोधनाविभक्तिः (sambodhanāvibhaktiḥ )அதாவது விளி வேற்றுமையை உபயோகிக்கிறோம். ’கந்தன்’ என்ற பெயர் கொண்டவரை ‘கந்தா’ என்று விளிக்கிறோம்.Continue Reading

கோவிந்த் ஸ்டூடண்ட் ஜெராக்ஸில் சாமி படம். டோஹா கட்டார் விமான நிலையத்தில் ராமாயண காட்சிகள் செக்யூரிட்டி தாண்டிவந்து வழியனுப்பும் அரசாங்க அதிகாரிContinue Reading

ரேவதி மணியன் சென்றவாரம் எதிர்காலத்தில் வாக்கியங்களை அமைக்கும்போது வினைச்சொற்கள் எப்படி மாறுகின்றன என்பதைப்பற்றி விரிவாகப்பார்த்தோம். இந்தவாரம் மேலும் சில பயிற்சிகளைச் செய்வோம். இதுவரை நிகழ்காலம், இறந்தகாலம் மற்றும் எதிர்காலத்தில் வாக்கியங்களை அமைப்பதுபற்றி படித்தோம். இனி ஒரு காலத்திலிருந்து மற்றொரு காலத்திற்கு வாக்கியங்களை மாற்றி அமைக்கும் பயிற்களையும் செய்வோம். இம்மூன்று காலங்களுக்கும் உள்ள வினைச்சொற்களின் அட்டவணையை மனனம் செய்துகொண்டு பிறகு பயிற்சியைத் தொடரவும். अभ्यासः 1 (abhyāsaḥ 1 ) பயிற்சிContinue Reading

ரேவதி மணியன் இந்த வாரம் எதிர்காலத்தில் (भविष्यत्काल: – Future Tense ) வினைச்சொற்களை (क्रियापदानि – Verb) உபயோகித்து வாக்கியங்களை அமைப்பது பற்றி பார்ப்போம். கீழே மூன்று காலங்களிலும் தன்மையிலும் , படர்க்கையிலும், ஒருமை , மற்றும் பன்மையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கூர்ந்து கவனிக்கவும். वर्तमानकालः सः / सा /तत् विद्यालयं गच्छति ! (वर्तमानकाले – पुं / स्त्री / नपुंसके (प्र.पु) –Continue Reading

ரேவதி மணியன் சென்ற வாரம் கொடுக்கப்பட்டிருந்த भूतकालः (bhūtakālaḥ) Past Tense அட்டவணையை ஒருமுறை உரத்துப் படித்துக் கொள்ளவும். பிறகு கீழேயுள்ள உரையாடலைப் படித்தால் நன்கு புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன். இப்போது இரு நண்பர்களுக்கிடையே நிகழும் உரையாடலை கவனிப்போமா? रामः – “रङ्गनाथ ! ह्यः भवान कुत्र आसीत् ? rāmaḥ – ” raṅganātha yaḥ bhavān kutra āsīt ?” ராம் – “ரங்கநாதContinue Reading

ரேவதி மணியன் இந்த வாரம் ஏற்கனவே நடந்து முடிந்த விஷயங்களை அதாவது இறந்த காலத்தில்( भूतकालः) Past Tense எப்படிச் சொல்வது என்று விரிவாகக் காண்போம். இதுவரை நிகழ்காலத்தில் (Present Tense) வினைச்சொற்களை எப்படிச் சொல்வது என்று பார்த்தோம். ஒருமுறை ஞாபகப்படுத்திக் கொள்வோமா ? स: / सा / तत् / भवान् / भवती – गच्छति ( அவன் / அவள் / அது –Continue Reading

ரேவதி மணியன் இந்த வாரம் வினாச் சொல்லின் ( Interrogative word) இறுதிச் சொல்லான किमर्थम् ? (kimartham ) “Why?” or “What for ?” ( “ஏன் ?” , “எதற்காக ?”)என்பதைப்பற்றி விரிவாகக் கற்றுக்கொள்வோம். எந்த ஒரு செயலும் எதற்காக அல்லது எந்த காரணத்திற்காக செய்யப்படுகிறது என்பதை விரிவாக சொல்லும்போது किमर्थम् ? என்ற வினாவின் விடை கிடைக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டை உரத்துப் படிக்கவும்.Continue Reading

ரேவதி மணியன் இந்த வாரம் कथम् ? (katham ?) எப்படி ? (How ?)என்ற வினாச்சொல்லை எப்படி உபயோகிக்கவேண்டும் என்பதைப்பற்றி விரிவாகக் காண்போம். उदा – अश्वः कथं गच्छति ? (aśvaḥ katham gacchati ?) अश्वः शीघ्रं गच्छति ! (aśvaḥ śīghraṁ gacchati !) உதா – குதிரை எப்படிச் செல்கிறது ? குதிரை வேகமாகச் செல்கிறது. उदा – कूर्मः कथं गच्छतिContinue Reading

ரேவதி மணியன் இந்த வாரம் कुतः (kutaḥ)எங்கிருந்து ?( From where? ) என்ற வினாச்சொல்லைப்பற்றித் தெரிந்து கொள்வோம். ஐந்தாம் வேற்றுமையைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம் . இதுவரை कः/का/किम ?(kaḥ/ kā /kim ? ) , कति ?( kati ? ) , कदा ? ( kadā ? ) ஆகிய வினாச்சொற்களைப்பற்றி விரிவாகப் படித்திருக்கிறோம். மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்ளவும். கீழேContinue Reading

ரேவதி மணியன் சென்ற வாரம் இரண்டாம் வேற்றுமை (द्वितीया विभक्तिः ) எடுத்துக்காட்டில் बालः फलम् खादति (சிறுவன் பழம் சாப்பிடுகிறான்)என்ற வாக்கியத்தில் எதை/என்ன ? (किम्) என்ற வினாவை எழுப்பும்போது बालः किम खादति? என்று எழுதிவிட்டு Transliteration ல் (bālaḥ kiṁ khādati என்பதற்கு பதிலாக bālaḥ kiṁ likhati ?) என்று தவறாக அச்சிட்டுவிட்டேன் . மன்னிக்கவும். likhati என்றால் ’எழுதுகிறான்/எழுதுகிறாள்’ என்று பொருள். இனிContinue Reading

ரேவதி மணியன் சென்ற வாரம் படித்த ’இரண்டாம் வேற்றுமை’(द्विथीया विभक्तिः -Accusative case) விதிகளைச் சற்று ஞாபகப்படுத்திக் கொள்வோமா ? செய்வினை வாக்கியத்தில் வினைச்சொல்லுடன் “என்ன? (What?) எதை?/ யாரை? (Whom?) என்ற வினாச் சொற்களுக்குக் கிடைக்கும் பதிலே “செயப்படுபொருள்” ( Object ) ஆகும். செய்வினை வாக்கியத்தில் (Active voice) செயப்படுபொருள் எப்போதும் இரண்டாம் வேற்றுமையில் அமையும். கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தை உரத்துப் படிக்கவும். बालकः फलं खादतिContinue Reading

ரேவதி மணியன் இந்த வாரம் “இரண்டாம் வேற்றுமை” பற்றிச் சற்று விரிவாகப் பார்ப்போம். கீழேயுள்ள செய்வினை (Active Voice) வாக்கியத்தை உரத்துப் படிக்கவும். बाल: पाठं पठति ! (bālaḥ pāṭhaṁ paṭhati) சிறுவன் பாடத்தைப் படிக்கிறான். இதில் पठति (paṭhati) படிக்கிறான் என்பது क्रियापदम् (kriyāpadam) வினைச்சொல். இந்த வினைச்சொல்லுடன் कः?, का ?, किम्? [kaḥ? , Kā ?, kim ? ] எவன், எவள்,Continue Reading

ரேவதி மணியன் இந்த வாரம் அன்றாட கலந்துரையாடலில் உபயோகப்படுத்துகின்ற வார்த்தைகள் மற்றும் வாக்கியங்கள் சமஸ்கிருதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாக்கியங்களை வீட்டிலும், நண்பர்களுடனும், சக பணியாளர்களுடன் உரையாடும்போதும் உபயோகப்படுத்துங்கள். சமஸ்கிருதத்தை கலந்துரையாடல் வாயிலாக பயிற்சி செய்யவும். கீழேயுள்ள இரண்டு நண்பர்களின் கலந்துரையாடலை உரத்துப்படிக்கவும். रामः – “हरिः ओम् , सुप्रभातम् !” (“ hariḥ om , suprabhātam!”) ராம : – “ஹலோ , காலை வணக்கம்.” केशवःContinue Reading

ரேவதி மணியன் இந்த வாரம் கிழமைகள் மற்றும் நாட்கள் (நேற்று, இன்று, நாளை, …) ஆகியவற்றைப் பற்றிப் தெரிந்துகொண்டு , அவற்றுடன் (कदा ?) கதா ? (kadā ?) என்ற வினாச் சொல் எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது என்று விரிவாகப் பார்ப்போம். கீழே அட்டவணையில் உள்ளவற்றை உரத்துச் சொல்லி மனப்பாடம் செய்துகொள்ளவும். இவையனைத்தும் பேச்சு வழக்கில் அதிகமாக உபயோகப்படுத்தப்படுபவை. अद्य (adya) – இன்று श्वः (śvaḥ) – நாளைContinue Reading

ரேவதி மணியன் சென்ற வாரம் கற்றுக் கொண்ட புதிய வார்த்தைகளைச் சற்று ஞாபகப்படுத்திக் கொள்வோமா? விடைகளைக் கீழே சரிபார்த்துக் கொள்ளுங்கள். 1. अत्र कार्याणि कुर्वन्ति! ___ र्या ___ ___ இங்கே பணிகள் செய்கிறார்கள் . 2. भवान् कुत्र पठति? वि ___ ___ ___ ये நீங்கள்/ நீர் எங்கே படிக்கிறீர்கள் ? (நீர் (भवान्) என்பது third person ( प्रथम पुरुष: एकContinue Reading

ரேவதி மணியன் சென்ற இதழில் कति கதி (how many?) என்ற கேள்வி சொல்லை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று பார்த்தோம். இந்த வாரம் कुत्र எங்கே? (Where) என்ற கேள்வி சொல்லைப் பற்றி அறிந்து கொள்வோம். कुत्र पुस्तकम् अस्ति? எங்கே புத்தகம் இருக்கிறது? स्यूते पुस्तकम् अस्ति ! பையில் புத்தகம் இருக்கிறது. ग्रन्थालये पुस्तकम् अस्ति ! நூலகத்தில் புத்தகம் இருக்கிறது. हस्ते पुस्तकम् अस्तिContinue Reading

ராமச்சந்திர கோபால் சென்றவாரம் சில விசேஷ வினைச்சொற்களை பார்த்தோம் அவற்றை இங்கே தொடர்வோம் रामः करोति – बालकाः कुर्वन्ति गजः शृणोति – गजाः शॄण्वन्ति रामः ददाति – बालकाः ददति जानाति – जानन्ति शक्नोति – शक्नुवन्ति करोमि कुर्मः शॄणोमि शृणुमः जनामि जानीमः शक्नोमि शक्नुमः இவற்றை வைத்து வாக்கியங்களை அமையுங்கள் இப்போது அடுத்து ஒரு கேள்வியை பற்றி தெரிந்துகொள்வோம். கதிContinue Reading

ராமச்சந்திர கோபால் ஏற்கெனவே வினைச்சொற்களை பார்த்திருக்கிறோம். அவை अस्ति स‌न्ति पठति ஆகிய‌வை இவ‌ற்றை க்ரியாப‌தானி என்று அழைப்பார்க‌ள் क्रियाप‌दानि सः विद्यालये पठति ते विद्यालये पठन्ति அவர் பள்ளியில் படிக்கிறார் அவர்கள் பள்ளியில் படிக்கிறார்கள் க்ருஹம் என்றால் வீடு க்ருஹே என்றால் வீட்டில் வித்யாலயே என்றால் பள்ளியில் க்ரீடாங்கனே என்றால் விளையாடுமிடத்தில் கார்யாலயே என்றால் அலுவலகத்தில் ஏ விகுதி இல் என்று பொருள் படும் படதி என்றால்Continue Reading

ராமச்சந்திர கோபால் இப்போது வாக்கியங்களில் இந்த பன்மை என்னும் பஹுவசனம் बहुवचनम्-பார்ப்போம் चषकः अस्ति அஸ்தி இருக்கிறது चषकाः सन्ति (சந்தி – இருக்கின்றன) இதே மாதிரி எல்லா ஒருமை பன்மையையும் வாக்கியங்களாக சொல்லுங்கள் चमसः घटः मन्थानः पात्रम्- मिश्रकम्- पेषकम्- स्थालिका छुरिका अग्निपेटिका दोणी दर्वि कूपी वेल्लनी बालकः शिक्षकः चमसः रामः घटः बालका: शिक्षकाः चमसाः रामाः घटा: – पत्रम्-Continue Reading

ராமச்சந்திர கோபால் चषकः டம்பள் அல்லது கோப்பை சஷகஹ चमसः ஸ்பூன் சமஸஹ घटः பானை கடஹ मन्थानः மத்து மந்தானஹ पात्रम्- பாத்திரம் பாத்ரம் मिश्रकम्- மிக்ஸி மிஷ்ரகம் पेषकम्- கிரைண்டர் பேஷகம் स्थालिका தட்டு ஸ்தாலிகா छुरिका கத்தி சூரிகா अग्निपेटिका தீக்குச்சிபெட்டி அக்னிபேடிகா दोणी வாளி த்ரோணி दर्वि கரண்டி தர்வி कूपी பாட்டில் கூபி वेल्लनी சப்பாத்திகட்டை வெல்லனீ மேற்கண்ட வார்த்தைகளை எழுத்துக்கூட்டி படித்திருப்பீர்கள்Continue Reading

ராமச்சந்திர கோபால் இப்போது சில வார்த்தைகளை அறிந்துகொள்வோம். एकम् – ஏகம் – ஒன்று – ஏகாம்பரம் போன்ற வார்த்தைகளில் வரும் ஏகம் द्वे – த்வே – இரண்டு त्रीणि த்ரீணி – மூன்று चव्वारि சத்வாரி – நான்கு पञ्च பஞ்ச – ஐந்து பஞ்சசீலம் போன்ற வார்த்தைகளில் வருவது षड ஷட – ஆறு ஷண்மத – ஆறு மதங்கள் सप्त ஸப்த = ஏழு-Continue Reading

ராமச்சந்திர கோபால் தற்போது ஒரு உரையாடலை செய்வோம். ஒருவர் ஒரு ஹோட்டலுக்குப் போகிறார். वितारकः விதாரகஹ என்றால் விற்பவர் ग्राहकः கிராஹகஹ என்றால் வாங்குபவர் भो: – போஹோ என்றால் ஹலோ அல்லது பிளீஸ் आवश्यकम्- ஆவஷ்யகம் என்றால் அவசியம் मास्तु மாஸ்து என்றால் வேண்டாம். पर्याप्तम्- பர்யாப்தம் என்றால் போதும் पुनः புனஹ என்றால் மீண்டும் वितारकः – भो: , किम् आवश्यकम् ग्राहकः – काफीContinue Reading

ராமச்சந்திர கோபால் இப்போது சில வார்த்தைகளை அறிந்துகொள்வோம். दर्पण: – தர்ப்பணஹ – கண்ணாடி करदीपः – கரதீபஹ – கையில் வைத்திருக்கும் டார்ச்லைட் मण्डपः – மண்டபஹ – மண்டபம் पादत्राणम्- பாதத்ராணம் – செருப்பு सीवनयत्रम्- ஸீவனயந்த்ரம் – தையல் மெஷின் वातायनम्- வாதாயனம் – ஜன்னல் यानपेटिका – யானபேடிகா – சூட்கேஸ் द्विचक्रिका – த்விசக்ரிகா – இரண்டுசக்கரசைக்கிள் मापिका – மாபிகா –Continue Reading

ராமச்சந்திர கோபால் சமஸ்கிருதத்தில் அதற்கேயான ஒரு ஒழுங்கு அமைந்திருப்பதை இதுவரை படித்ததில் நீங்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக रामः – ராமர் शेखरः – சேகர் ஆகிய ஆண்பெயர்கள் முடிவது போலவே एषः – எஷஹ, இவர் सः – ஸஹ, அவர் ஆகியவையும் அமைகின்றன அதே போல सीता, उमा, போன்ற பெண்பால் பெயர்கள் முடிவது போலவே एषा – எஷா, இவர் सा – ஸா, அவர் ஆகியவையும்Continue Reading

வெங்கட் சாமிநாதன் (15) இனி சந்திரலேகா பக்கம் திரும்பவேண்டும். சந்திரலேகா இந்திய நடன உலகத்திலேயே விக்கிரநாசினியாக பெயர் பெற்றவர். அதாவது, இந்திய நடனம், அதன் தொடக்க காலத்திலிருந்து இன்று வரை, அதன் எல்லா வகை வடிவங்களிலும் எதையெல்லாம் தன் சிறப்பாகக் கருதுகிறதோ அவை அத்த்னையையும் மறுப்பவர் சந்திரலேகா. இந்திய நடனம் கொண்டுள்ள மத ரீதியான உறவுகள், அதன் முக்கிய சிறப்பான அங்கங்கள் என்று கருதுபவை, எந்த உன்னதத்தை நோக்கி அதுContinue Reading

வெங்கட் சாமிநாதன் (12) திரும்பவும் நான் ஒரு பழைய நிகழ்வுக்குச் செல்லவேண்டும். 1960 களில் ஒரு கதகளி நடனக் குழு, மேரி மக்தலேனா கதையை மையமாகக் கொண்ட ஒரு கதகளி நாட்டிய நிகழ்வை மேடையேற்றியது. இவர்கள் கேரளாவிலிருந்து வந்தவர்களா, இல்லை தில்லியிலிருப்பவர்களா என்பது நினைவில் இல்லை. சில வருஷங்களுக்கு முன் எண்பதுகளில், தில்லியிலிருந்தே இயங்கிக்கொண்டிருக்கும் International Centre for Kathakali- யும் கூட கதே யின் ஃபாஸ்ட்-ஐ கதகளியில் மேடையேற்றியது.Continue Reading

ராமச்சந்திர கோபால் முந்தைய பாடத்தில் எளிய வாக்கியங்களை படித்தீர்கள். சொன்னீர்கள். ஒரு வாரம் முழுவதும் படிக்க அது மிகவும் குறைவு என்பது தெரியும். ஆகவே இந்த வாரம் சற்று நிறைய கற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்வோம் किम् கிம்,என்றால் ”என்ன” என்று பொருளாகும். இது என்ன அது என்ன என்று கேட்பதற்கு किम् என்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டும். யார்? என்று கேட்க कः என்று கேட்க வேண்டும். ஆனால் முக்கியம்,Continue Reading

ராமச்சந்திர கோபால் இந்த பாடங்களில் இலக்கணத்தையோ அல்லது படிப்பதையோ நான் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்போவதில்லை. இந்த சமஸ்கிருத பாடங்களில் சமஸ்கிருதத்தில் பேசுவதையும் கேட்பதையுமே முக்கியத்துவம் கொடுக்கபோகிறேன் ஆகவே நீங்கள் இந்த பாடங்களை கற்றுகொள்ளவேண்டுமென்றால் இரண்டு வேலைகளை செய்யவேண்டும். ஒன்று இந்த வாக்கியங்களை உரத்து படிக்கவேண்டும். மௌனமாக படிக்கக்கூடாது. உரத்து படியுங்கள். நீங்கள் பேசுவது உங்களுக்கு கேட்கவேண்டும். இரண்டாவது யாராவது உங்களுடன் இணைந்துகொண்டால், அவர் பேச நீங்கள் கேட்கவேண்டும். அவர் கேட்கும்Continue Reading

வெங்கட் சாமிநாதன் (7) ஏன் இந்தக் கேள்வி? ஏன் உதற வேண்டும்? சரி, இதற்குப் பதில் சொல்ல அடிப்படியான சில விஷயங்களுக்குப் போகலாம. நடனம் ஒன்றைக் கற்றுக்கொள்வது என்பது, நாம் ஒரு மொழியை,ஏதோ ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது போல. ஒவ்வொரு மொழிக்குமான ஒலி, எழுத்துருவ குறியீடுகள் உள்ளது போல, ஒவ்வொரு நடன வடிவமும் தன்க்கேயான சங்கேதங்களை தன் தொடர்பு சாதனமாகக் கொண்டது. நடந்த்தின் சங்கேதங்கள் உடல் மொழியால் ஆனது.Continue Reading

ராமச்சந்திர கோபால் உயிர்மெய் எழுத்துக்களை கவனமாக கற்றுகொண்டிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். கூடவே இரண்டு மூன்று எழுத்துக்களை சேர்த்து எழுதும் பழக்கம் சமஸ்கிருதத்தில் உண்டு. உதாரணமாக க்ர என்ற சொல் அடிக்கடி சமஸ்கிருதத்தில் (உக்ர, சீக்ர) ஆகியவை, த்ர என்ற ஒலி (யந்த்ர, மந்த்ர போன்றவைகளில்) வருவதால் அவற்றை கூட்டாக எழுதும் பழக்கம் உண்டு. त्+म = त्म த்+ம = த்ம ण्+य=ण्य ண்+ய=ண்ய न्+त्+य= न्त्य ன்+த்+ய =Continue Reading

வெங்கட் சாமிநாதன் பரத நாட்டியத்தை, சதிர் என்று இழிவாகப் பேசப்பட்ட நிலையிலிருந்தும், அதை விரைவில் எதிர்நோக்கியிருந்த அழிவிலிருந்தும் மீட்டு அதற்கு சமூகத்தில் அதுவும் ஒரு கலைனென ஒரு அங்கீகாரத்தை திரும்பப் பெற்றுத் தந்ததற்கு, இ.கிருஷ்ணய்யர், ஆனந்த குமாரஸ்வாமி, ருக்ம்ணி தேவி, பாலசரஸ்வதி போன்றோருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். இந்த நூற்றாண்டின் இருபது முப்பதுக்களில், சரித்திர அறிவோ, கலை உணர்வோ அற்ற் வெற்று சமூக சீர்த்திருத்த கொள்கைகளே கொண்டிருந்த ஆங்கிலக்Continue Reading

வெங்கட் சாமிநாதன் தமிழ் நாட்டில் முதலில் தோற்றம் கொண்ட பக்தி இயக்கம் சுமார் ஐந்து அல்லது ஆறு ஆண்டு காலம் நீடித்த் ஒன்று. மன்னர்கள் அதன் வளர்ச்சியில் தீவிரமாக பங்கு கொண்டிருந்தனர். நாடெங்கும் கோவில்கள் கட்டப்பட்டன. கோவில்கள் கலாச்சார வளர்ச்சிக்கு மையமாயின். கல்விக் கூடங்களாயின. பாட்டும் இசையும் நடனமும் முக்கிய இடம் பெற்றன. நடனக் கலைஞர்களில் சிறந்து விளங்குகிறவர்க்கு அரசரே தலைக்கோலி என்ற பட்டம் வழங்கி நிறைய பொருளும் பரிசுகளும்Continue Reading

ராமச்சந்திர கோபால் ஆக எல்லா உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் பார்த்தாய்விட்டது. இனி உயிர்மெய் எழுத்துக்கள். தமிழில் இருப்பதுபோலவே உயிரும் மெய்யும் சேர்வது உயிர்மெய் எழுத்தாகும். க் + அ = க க் + ஆ = கா என்று ஆகிறது. இதே போல சமஸ்கிருதத்திலும் உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் சேர்ந்து உயிர்மெய்யாகும் இதுவரை க ச ட ய போன்ற எழுத்துக்களை அகரம் சேர்த்து படித்தோம் தமிழில் மேலே புள்ளி போட்டால்Continue Reading

வெங்கட் சாமிநாதன் பின் வரும் நீண்ட கட்டுரை, தில்லி சங்கீத நாடக அகாடமியின் காலாண்டு பத்திரிகை, சங்கீத் நாடக்’ ஆசிரியர், என்னைக் கேட்டுக் கொண்டதால் எழுதப்பட்டது. நாஙகள் பரஸ்பரம் மிகுந்த மரியாதையும் மதிப்பும் கொண்ட நண்பர்கள். என் கருத்துக்களை வெகுவாக மதிப்பவர். இந்த பரஸ்பர உறவும் மதிப்பும் தான் அவர் என்னை இந்திய நடனங்களைப் பற்றி என்னை எழுதச் சொன்ன காரணம். அப்போது நான் ஒரு விபத்தில் கால் ஒடிந்துContinue Reading

ராஜேஷ் அறிமுகம் வெண்பா எழுத ஆசை. என்ன தெரியணும் அப்படின்னு கேட்டா, ஒண்ணும் பெருசா வேண்டாங்க. கொஞ்சமா தமிழ் தெரிஞ்சால் நலம். இதில வார்த்தைகளை எப்படி உபயோகப் படுத்தணும்ன்னு தெரியணும். அவ்வளவுதான். முதலில் அதிகம் உபயோகப்படுத்தற ஜார்கன்கள் என்ன, அதன் பொருள் என்னங்கறதைப் பார்ப்போம். அசை, சீர், தளை, அடி, எதுகை, மோனை. இதுதான் பேஸிக் லிஸ்ட். ஆரம்பத்தில் சீர் அப்படின்னா வார்த்தைன்னே வெச்சுப்போம். அசைன்னா ஆங்கிலத்தில் சிலபிள் (syllable)ன்னுContinue Reading

ராமச்சந்திர கோபால் கசடதப ஆகிய எழுத்துக்களின் நான்கு வகைகளை பற்றி பார்த்தோம் இப்போது மீத மெய்யெழுத்துக்களை பார்ப்போம். மெதுவாக போகிறதற்கு காரணம் உண்டு. இவற்றை எங்கே பார்த்தாலும் உடனே ஞாபகம் வைத்து உச்சரிக்க வேண்டும். அதற்காகத்தான் இவ்வளவு நேரம். ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 நிமிடமாவது இந்த எழுத்துக்களை சொல்லி எழுதி பழகுங்கள். பிறகு மிக எளிதாக ஆகிவிடும். மராத்தி, சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகள் இந்த எழுதுக்களிலேயே எழுதப்படுகின்றன.Continue Reading

ராமச்சந்திர கோபால் சமஸ்கிருதத்தில் தமிழில் உள்ளதை விட அதிகமான மெய்யெழுத்துக்கள் உள்ளன. உதாரணமாக ஷ, ஸ, ஷ, ஹ, க்‌ஷ் ஆகியவற்றை பற்றி நமக்குத் தெரியும். வல்லின எழுத்துக்களான க ச ட த ப ஆகிய ஐந்து எழுத்துக்களுக்கும் அவற்றின் பல வகை உச்சரிப்புகளுக்கு ஏற்ற எழுத்துக்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. உதாரணமாக கட்டி என்ற சொல்லில் க என்ற எழுத்தை தமிழில் அழுத்தி k என்ற ஆங்கில எழுத்துContinue Reading