பெண்ணாக இருந்து பார்

பி. ஜோதி துள்ளித் திரி வயசுக்கு வா அம்மாவுக்கு பயப்படு அடிக்கின்ற காற்றுக்கு தாவணியைச் சரி செய் கனவு வளர் விடலைத் தோழனின்  பிடி வாதத்துக்குப் பயந்து ஒரே ஒரு கடிதம் எழுது நீ…

காதல் என்பது பலவிதம்

பாரி பூபாலன் காதல் என்பது பலவிதம். விவரம் தெரியாப் பள்ளிப் பருவக் காதல் முதல், விவரத்துடன் வேலையையும் சம்பளத்தையும் கணக்குப் போட்டு செய்யும் காதல் வரை காதல் என்பது பலவிதம். நாம் இங்கு பார்க்கப்…

முன்றில்வேம்பு

வ.ஐ.ச.ஜெயபாலன் நினைவுள்புதைந்த வேப்பம் வித்து திறக்கும்இணைய ஓவியத் தளமாய் நெஞ்சுள்பசும் குடை விரிக்க காலத்தைமீட்டு வாழ்ந்தேன். முலை அமுது உண்டேன். நிழலில்தவள்ந்து மண் விழையாடினேன். என் அயல் சிறுமி `குஞ்சாமணியை` எங்கேதொலைத்தாள் என்று வியந்தேன்.…

லாங்ஸ்டன் ஹ்யூ கவிதை

நானும் கூட நானும் கூடப் பாடுகிறேன் , அமெரிக்கா. நான் உன் வெளுப்புக் குறைந்த சகோதரன் விருந்தினர் வந்தால் சமையலறைக்கு என்னைச் சாப்பிட அனுப்பி விடுகிறார்கள். ஆனால் நான் சிரிப்புடன் நிறையச் சாப்பிட்டு பலசாலி…

எறும்பு தின்னி *

thinnai எறும்பு தின்னியின் நிதானம். திடமான கால்களுடன் மந்தமான கண்களுடன் கனமாக அசைந்து செல்கிறது. அதன் குளிர்ந்த நாக்கு எறும்புப் புற்றுகளுக்குள்ளே நெளிந்தேறுகிறது. அதன் குளிர்ந்த மூச்சு அங்குள்ள கூடுகளைச் சிதறடிக்கிறது. உள்ளே ஓலங்கள்…

நண்பகல் * ————- வெளிச்சமும் வெம்மையும் வீழ்த்த இயலாது எங்கும் விரவிக் கிடக்கிறது இன்று. மாறும் நிறங்கள் பதிவு பெறும் ஒளி நாடாக்களென காற்றில் நனைகின்றன இலைகள். இப்போதைக் கடந்து இப்போதில் நுழைந்து கடக்கிறது…

ஆதிவாசிகள்

ரேகா ராகவன் **** வார நாட்களில்….. அவசர உலகம் அசுர கதி சுவாசமும் அபஸ்வரமாய் விடுபட்டுக் காற்றுடன் கலக்கத் துடிக்கும் மரக்கிளைகளில் சிக்கிய காற்றாடிகளாய் அடக்கப் பட்ட காற்று விரைவு உணவகம் வையக விரிவு…

ஜெயமோகன் கவிதைகள்

எறும்பு தின்னி * எறும்பு தின்னியின் நிதானம். திடமான கால்களுடன் மந்தமான கண்களுடன் கனமாக அசைந்து செல்கிறது. அதன் குளிர்ந்த நாக்கு எறும்புப் புற்றுகளுக்குள்ளே நெளிந்தேறுகிறது. அதன் குளிர்ந்த மூச்சு அங்குள்ள கூடுகளைச் சிதறடிக்கிறது.…

விக்ரமாதித்யன் கவிதைகள் 2

1. உணவின் முக்கியத்துவம் உன்னைவிட எனக்குத் தெரியும் ஓட்டல்களில் மேஜை துடைத்திருக்கிறேன் இலையெடுத்திருக்கிறேன் கல்யாண வீடுகளுக்குப் போய் பந்திக்கு காத்துக்கிடந்திருக்கிறேன் அன்னதானவரிசையில் கால்கடுக்க நின்றிருக்கிறேன் கோயில் உண்டைக்கட்டிகளிலேயே வயிறுவளர்த்திருக்கிறேன் சாப்பாட்டுச்சீட்டுக்கு அலைந்து திரிந்திருக்கிறேன் மதிய…

குப்பையா ? கற்பூரமா ?

திரிசடை (காலஞ்சென்ற திரிசடையின் இயற்பெயர் சாந்தா சுவாமிநாதன். ‘பனியால் பட்ட பத்து மரங்கள் ‘ கவிதைத் தொகுதியின் ஆசிரியை. இவர் கவிதைகள் திரிசடை கவிதைகள் கவிஞர் வெண்ணிலாவால் தொகுக்கப் பட்டு 1999-ல் வெளியிடப்பட்டது. இந்தக்…

துடிப்பான சிறகுகள்

மனுபாரதி காற்றில் ஓர் அரங்கம். அங்கே…. கால் பாவாமல் நிற்கும் ஒரு வித்தை. நம்பமுடியவில்லை. கண்ணுக்குத் தெரியாத கயிறொன்றைப் பிடித்திருக்கிறாயோ ? – என் ஐயமனத்தில் ஒரு கேள்வி. ‘நாங்கள் இருக்கிறோம், இருக்கிறோம். ‘…

லாவண்யா கவிதைகள்

அவள் ஒவ்வொரு முறை சிக்னலில் நிற்கும்போதும் அவள் வருவாள் கையில் ஒரு நசுங்கின பாத்திரம், கறுப்பேறின புடவை என்ன வைத்திருப்பாள் அதனுள் என்று தொியாத அந்த பை அவள் தினமும் வருவாள் மறுத்தால் பேசாமல்…

என் கண்ணம்மா

வ.ஐ.ச.ஜெயபாலன் பாலைநடுவினிலே மனம் வற்றி- உயிர்ப் பம்பரம்ஓய்கையிலே வாழும்கனவு என கண்முன்னே வளர்ந்தசிறு நதியே தோழமையின் பெருக்கில் எனது துயர்கள்கரைந்ததடி வாழத்துடிக்குதடி கண்ணம்மா என் வார்த்தைகள் காவியமாய் கூதிர் இருட்போர்வை விலக்கிக் குவலயம் கண்…

நதியோடுபேசுதல்.

வ.ஐ.ச.ஜெயபாலன் ஏன் அழுதாய் தாமிரபரணி. என் தாய்மொழியின் கருவறையே. தமிழ்நாட்டின்மேகலையே. முகிலூர்ந்து தென்பொதிகைமீதிறங்கி பாண்டியர்கள் பசிதீர்க்கஓடிவரும் பச்சைவயல்த் தேவதையே. அன்னியர்முன் இந்தியகல்வேலி எல்லாம் தலை சாய்ந்த கரிநாளில் நிமிர்ந்தஉன் நெல்வேலி இன்று உள் வீட்டுள்…

கலப்பினம்

லாங்ஸ்டன் ஹ்யூ என் அப்பா ஒரு கிழட்டு வெள்ளையன், என் அம்மாக் கிழமோ கறுப்பு, எப்போதேனும் என் கிழ அப்பனைத் திட்டியிருந்தால் என் வசையைத் திரும்ப வாங்கிக் கொள்கிறேன் எப்போதேனும் என் கறுப்பு அம்மாக்…

கே ஆர் அய்யங்காரின் கவிதைகள்

அக்கா தங்கை… ‘என் அகத்துக்காரர் சிட்டி பேங்க் ‘ ‘என் அகத்துக்காரர் க்ாிண்ட்லேஸ் பேங்க் ‘ ‘என் அகத்துக்காரர் மேனேஜர் ‘ ‘என் அகத்துக்காரர் உதவி வைஸ் ப்ரசிடெண்ட் ‘ ‘என் பையன் டான்பாஸ்கோ…

ரேவதியின் கவிதைகள்

1.உஷ்ணம் வானையே குடித்த பின்னும் உஷ்ணமாய் புகைகிறது பூமி பாரம் தாங்காத காளையின் ஊமை அழுகை உமிழ்நீர்க் கோலமாகிறது மண்ணில் அரைப் பாவாடைச் சிறுமி கையேந்தி இரந்து நிற்கிறது இதயங்களை குழாயில் அலகுசெருகி அண்ணாந்து…

கடத்தல் கவிதை

நிக்கி ஜியோவானி கடத்தப் பட்டதுண்டா கவிஞனால் நீ நான் கவியென்றால் உன்னைக் கடத்துவேன் என் சந்தங்களில் , எதுகையில் அடைப்பேன் உன்னை ஜோன்ஸ் கடற்கரைக்கு அழைத்துப் போவேன் அல்லது கோனித் தீவிற்கு அல்லது என்…

கனேடியப் பருவமங்கை

பொன் மார்கழி வெண்பனி சுற்றுப்புறம் சூழ்ந்து நிற்க வெண்சேலை மங்கையவள் நெடுஞ்சாலை ஓரந்தனில் பன்சாதிச் சாரதிகள் விழிகளின் பூரிப்பினில் மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள் வைகாசி வசந்தத்தின் பூப்பினது அணைப்பினிலே அம்மங்கை சேலையின்…

வாருங்கள் கவிதையால் கடத்தப் படுவோம்.

என்னைப் பற்றி நான் நினைத்தால் மாயா ஏஞ்சலெள என்னைப் பற்றி நான் நினைத்தால் சிரிப்பில் செத்தே போவேன் போல். என் வாழ்ககையே ஒரு பெரும் கேலிக் கூத்து நடனம் என்றபடி வெறுமே நடந்தது போல…

பழுப்பு நிற அணில்

ஹம்பெர்ட் வுல்ஃப் ஒரு சின்ன பழுப்புக் காபிப் பாத்திரம் போல உட்கார்ந்திருந்தது அணில். மோசமான பிராணி மரங்களைத் தின்பதாகட்டும் தன் கரும் பழுப்பு உறவுகளை விழுங்குவதாகட்டும். காவல்காரன் அப்படியல்ல -அணிலைச் சுட்டவன் – கிறுஸ்தவன்…

எஸ் வைதீஸ்வரன்

காலை புல்லில் உருகி வரும் மெழுகொன்று காலை ஜில்லிட்டு நனைக்கவும் உதறிக் குதித்து, ‘அட !நத்தை ‘ என்றேன் . மறு கணம் உயிரைக் கல்லாக்கிய மட ராமனாகி ஒரு காலைச் சொறிந்து நின்றேன்.…

உயிரின் இசை

பாவண்ணன் திரிகூட மலையின் திசையெங்கும் வழிகிறது உன் நாதம். குழைந்து வருடும் இசைவரியில் மயங்கிய பாம்பாக நிற்கிறது என் மனம் ஆனந்த வெறியேறி அகண்ட விண்ணேறி அலையும் முகில்தாண்டி ஆகாயம் நோக்கிப் பாய்கிறது என்…

 அம்மாவின்காலங்கள்.

-வ.ஐ.ச.ஜெயபாலன்   1. அம்மா இத்துருவத்துப்பாலையில் உன்  மனசானேன். இன்று நான் எனது சோகங்களை  எழுதப்போவதில்லை. புலம்பலேஒரு கவிஞனின் ஆத்மாவும் அமர காவியமும் ஆகிவிடுமா ? மேலும் நீ  காணவும் கேட்கவும் விரும்புவது  துயர்…

கணங்கள்

ராம்ஜி   ‘ஹை ராபெர்ட்!அர்ச்சனா! ‘ ‘ஹே! எங்கிருந்து ? ‘ ‘டாக்சியில் ஏர்போர்ட் வந்துகொண்டிருக்கிறேன். உன் ப்ஃளைட் எப்பொழுது டல்லஸ் வந்தது ? ‘ ‘இல்லை அர்ச்சி…. நான்….. ‘ ‘ ?…

  பசுவய்யா கவிதைகள்

வருத்தம் வேட்டையாடத்தான் வந்தேன் வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன் பின் வில் வித்தை பின் வாள் வீச்சு பின் குதிரை ஏற்றம் பின் மற்போர் நாளை நாளை என வேட்டை பின்னகர…

விழாக் கொண்டாட வருக

நக்கீரர் வாழ்க நீ, என் தோழி நிறைய வரும் என் கனவுகளும் இனியவை சித்திரங்கள் வரைந்த என் வீட்டிலே, நனவிலே எனக்கு வரும் சகுனங்களும் இனியவை என் மனத்தில் தோன்றும் எண்ணங்களும் இனியவை மழை…

வேட்டை

இந்தி: கங்காபிரசாத் விமல் தமிழில்: செளரி வேட்டை விவகாரம் அவனுக்குப் புரியாத விசயம் செல்வச்செழிப்பை நாடி கடல் மலை பாலை படு இடங்களில் தேடித் திரிகிறான் சோர்ந்து சலித்துப் போகையில் ஜாதகக் கணிப்பில் சஞ்சரிக்கும்…

உயிர் சுவாசிக்கும்..

மனுபாரதி *** உனக்கும் எனக்கும் நடுவில்… வெறுமை. எதனையிட்டும் நிரப்ப இயலா வெட்ட வெளி. ஏனிப்படி ? எதற்கு வந்ததிது ? உப்புக்காற்றாய் நெஞ்சுகாிக்கச்செய்யும் கேள்விக்கணைகள். அடிக்கடி நிகழும் நலம் விசாாிப்புகளில் கூடப் பாதாளக்…

பசுவைய்யாவின் கவிதைகள்

ஓவியத்தில் எாியும் சுடர் அந்த ஓவியத்தில் எாியும் சுடரை கண் இமைக்காமல் பார்க்கிறது அந்தக் குழந்தை அதன் விரல்நுனிகள் துடிக்கின்றன தன் விரல்நுனிகளால் எாியும் சுடரைத் தொடத் துடிக்கிறது அதன் மனம் சுடர் அருகே…

ஒரு நாத்திகனின் கவிதை

மெளனப்புறா முதலில் அவர்கள் இந்துக்களுக்காக வந்தனர்.  அவர்கள் கொல்லும்போது நான் கவலை கொள்ளவில்லை. ஏனெனில் நான் இந்து அல்ல பிறகு முஸ்லீம்களுக்காக வந்தனர் அவர்கள் சொல் கேளாததற்காக கொலைகள் நடந்தபோது நான் நடந்து சென்றேன்…

மார்ட்டின் எபனேசர் கவிதைகள்

கடைசி ஆட்டம் செகண்ட் ஷோ முடிந்து ஓயவில்லை இன்னமும் வாசல்நோக்கி விரையும் கால்களும் தேயும் டயர்களும் நொிசலுள் திசையறியாது தாவுகின்ற தவளையும் வாழ்க்கை விவரம் புாியும்வரை – பெற்றோர், சாமி, பேய் பிசாசுக்கும் புாிந்தபின்…

ரேகா ராகவன் கவிதைகள்

மரம் வெள்ளைச் சுவற்றில் கறுப்புக் கோலங்களாய் அந்த இலையுதிர்ந்த மரத்தின் நிழல் அமாவாசை நாளின் விதவை வானம் போலப் பொலிவிழந்து நிற்கிறது அந்த விருட்சம் இலையுதிர்ந்தாலும் பொலிவிழந்தாலும் வேரூன்றி நாளை வரப்போகும் சூாிய உதயத்திற்காக…

மூன்று கவிதைகள்

பாவண்ணன் 1. வாடகை வீட்டில் வளர்த்த மரம் விட்டுச் சென்றதும் குடிவைத்துக் கொள்ள ஆள் கிடைத்த மகிழ்ச்சியில் நாள்கடந்து போவதை ஞாபகமுட்டுகிறீர்கள் அன்புக்குரிய உரிமையாளரே பெட்டிகள் படுக்கை மின்விசிறி தொலைக்காட்சி அடுப்பு எரிவாயு முட்டை…

வள்ளுவர்கோட்டத்துத்தேர்

விக்ரமாதித்யன் மேல்வானில் முக்கால்நிலா மிச்சம்மிஞ்சாடியாய் நட்சத்திரங்கள் சிதறித்தெறித்து இருளோ சமுத்ரமோ என்றிருக்கும் மரநிழல் தன்னந்தனியே நிற்கும் தேர் அம்சமாய் அழகாய் திருவாரூர்விட்டு வந்ததுபோல திராவிடர்நாகரிகத்தின் சாட்சியமாக சாலையில் வேகவேகமாய் கார்கள் ஆட்டோக்கள் சற்றேனும் நின்றுபார்க்க…

நீ

ரேகா ராகவன் உன்னை நினைக்கையில் கறிவேப்பிலைக் கொசுறாய்க் கூடவே வரும் சில ஞாபகங்கள்…….. நினைவோடு நினைவாய்…….. பனிவிலகும் வேளை நேற்றைய நிலவின் எஞ்சிய ஒளியில் இன்றைய இளஞ்சிவப்புச் சூரியனுக்காய்க் காத்துக் கிடந்த காலைப் பொழுது…

உன் கவிதையை நீ எழுது

பசுவைய்யா உன் கவிதையை நீ எழுது எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி நீ அர்ப்பணித்துக் கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது உன்னை ஏமாற்றும்…

நிலவுக்கும்…….

றஞ்சினி இருள் பொறாமைகொள்ள வெளிச்சம்போட்டு எனை இழுத்து முத்தமிடும் நிலவை என் மகன் படம்பிடிக்கிறான் நிலவுக்கும் எனக்கும் காதலென்பது அவனுக்கும் தெரியும் நிலவும் அவனிடம் அன்பாய் இருப்பதால் அவனுக்கும் நிலவை அதிகம் பிடிக்கும் shanranjini@yahoo.com

pm1

pm1 JEGADEESAN, S. Subject: Irukkattum Edarkkum To: “‘Editor thinnai (E-mail)” Date: Thursday, July 3, 2008, 5:48 AM இருக்கட்டும் எதற்கும்…! · செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி பத்தாண்டுகளுக்கு முன்…