16 சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 16

ரேவதி மணியன்


சென்ற இதழில் कति கதி (how many?) என்ற கேள்வி சொல்லை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று பார்த்தோம்.

இந்த வாரம் कुत्र எங்கே? (Where) என்ற கேள்வி சொல்லைப் பற்றி அறிந்து கொள்வோம்.

कुत्र पुस्तकम् अस्ति? எங்கே புத்தகம் இருக்கிறது?

स्यूते पुस्तकम् अस्ति ! பையில் புத்தகம் இருக்கிறது.

ग्रन्थालये पुस्तकम् अस्ति ! நூலகத்தில் புத்தகம் இருக்கிறது.

हस्ते पुस्तकम् अस्ति ! கையில் புத்தகம் இருக்கிறது.

மேற்சொன்ன வாக்கியங்களை உரக்கப் படிக்கவும்.

अकारान्त पुंलिङ्ग शब्दाः (“அ” என்ற எழுத்தில் முடியும் ஆண்பால் வார்த்தைகள்) மற்றும் नपुंसकलिङ्ग शब्दाः (“ம்” என்ற எழுத்தில் முடியும் neuter வார்த்தைகள்)

स्यूतः – स्यूते (பை – பையில்)
आपणः – आपणे (கடை – கடையில்)
हस्तः – हस्ते (கை – கையில்)

गृहम् – गृहे
नगरम् – नगरे
चित्रमन्दिरम् – चित्रमन्दिरे (சினிமாதியேட்டர் – சினிமாதியேட்டரில்)
उपाहारगृहम् – उपाहारगृहे (உணவு விடுதி – உணவு விடுதியில்)

आकारान्त स्त्रीलिङ्ग शब्दा: (“ஆ” என்ற எழுத்தில் முடியும் பெண்பால் வார்த்தைகள்)

कुत्र पाञ्चालिका अस्ति? பொம்மை எங்கே இருக்கிறது?

उत्पीटिकायां पाञ्चालिका अस्ति !
पेटिकायां पाञ्चालिका अस्ति !
निधानिकायां पाञ्चालिका अस्ति !

उत्पीटिका –उत्पीटिकायाम् (டேபிள் – டேபிளில்)

कपाटिका – कपाटिकायाम् (அலமாரி)
पेटिका – पेटिकायाम् (பெட்டி – பெட்டியில்)

निधानिका – निधानिकायाम् (அலுமாரி (shelf) – அலுமாரியில்)

ईकारान्त स्त्रीलिङ्ग शब्दाः (“ஈ” என்ற எழுத்தில் முடியும் பெண்பால் வார்த்தைகள்)

कुत्र मन्दिरम् अस्ति? (கோவில் எங்கே இருக்கிறது? )

काश्यां मन्दिरम् अस्ति !

उज्जयिन्यां मन्दिरम् अस्ति !

पुर्यां जगन्नाथ मन्दिरम् अस्ति !

कन्याकुमार्यं मन्दिरम् अस्ति !

கீழே உள்ள மாற்றங்களை கவனியுங்கள்.

काशी – काश्याम् (காசி – காசியில்)
उज्जयिनी – उज्जयिन्याम्
पुरी – पुर्याम्
कन्याकुमारी – कन्याकुमार्याम्

கீழ்கண்ட அட்டவணையை கவனியுங்கள். அதில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை உபயோகித்து வாக்கியங்கள் அமைக்கவும்.

मम पिता
सहोदर:
कार्यालयः
वित्तकोषः
ग्रन्थालय:
विध्यालय:
यन्त्रागारम्
दूरवाणीविनिमयकेन्द्रम्
कार्यं करोति !

कार्यालयः – அலுவலகம்
वित्तकोषः – வங்கி
ग्रन्थालय: – நூலகம்
विध्यालय: – பள்ளி
यन्त्रागारम् – தொழிற்சாலை
दूरवाणीविनिमयकेन्द्रम् – தொலைபேசி இணைப்பகம்

मम पिता कार्यालये कार्यं करोति ! இதுபோல வாக்கியங்களை எழுதி அவற்றை உரத்து கூறுங்கள். புதிய வார்த்தைகளை மனதில் கொண்டு மனப்பாடமாக உரத்து கூறுங்கள்.

(இந்த வாரத்திலிருந்து ரேவதி மணியன் இந்த தொடரை தொடர்வார்)

Series Navigation<< முள்பாதை 55<< உடைந்த சூரியனும் நானும்…<< படவிமர்சனம் – உறவு<< யாப்பு உறுப்பு : கூன்<< இவர்களது எழுத்துமுறை – 15 ஆர்.கே.நாராயணன்<< மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை (தொடர்ச்சி-2)<< செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் முதன்முதல் நிகழ்த்திய சிறிய பெரு வெடிப்புகள் (கட்டுரை -8)<< பூங்கொடியாய்<< நரகத்தின் வாசல்<< முள் பயணத்தினிடையே<< பதிலைத்தேடும் கேள்விகள்..<< துரோகம்…!<< செல்லங்கள்<< சொல்லத் தயங்கிய ஒன்று…!<< யாதும் நலம்<< ஏவலர்கள் எஜமானர்களாய்<< மரமாக மனித வாழ்க்கை<< மாய வலை<< தொலையும் சூட்சுமங்கள்<< காதலனின் எதிர்பார்ப்புகள்<< ஓம் ஒபாமா “ திரைப்பட அனுபவம்<< அறிவியல் என்னும் வழிபாடு<< புனிதங்களின் பேரில் கற்பிதங்கள் – ரமீஸ்பிலாலியின் பதிவை முன்வைத்து<< தவிப்பு<< குழிவு<< பராசக்தி ஏற்பாடு<< நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -4<< பரிமளவல்லி 20. கிருமியின் தாக்குதல்<< ஓபாம நமஹ!<< ஞான வாழ்வு நல்கும் சச்சிதானந்த சற்குவருவின் பெருவழிப்பாதை<< கல்லா(ய்) நீ<< பள்ளங்களில் தேங்கும் உரையாடல்..<< மழையே நீ பெண்தான் !!<< எங்கே எடுத்து செல்வேன்?<< கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -3<< கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)என்னை மயக்கியவள் கவிதை -37 பாகம் -1<< அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 6 Moral Fallout ஒழுக்கவிதிகளின் விளைவுகள்<< மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்<< காதலுக்கினிய!

This entry is part 1 of 40 in the series 20101114_Issue

ரேவதி மணியன்

ரேவதி மணியன்