28 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 28

ரேவதி மணியன்



இந்த வாரம் எதிர்காலத்தில் (भविष्यत्काल: – Future Tense ) வினைச்சொற்களை (क्रियापदानि – Verb) உபயோகித்து வாக்கியங்களை அமைப்பது பற்றி பார்ப்போம்.
கீழே மூன்று காலங்களிலும் தன்மையிலும் , படர்க்கையிலும், ஒருமை , மற்றும் பன்மையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கூர்ந்து கவனிக்கவும்.
वर्तमानकालः
सः / सा /तत् विद्यालयं गच्छति ! (वर्तमानकाले – पुं / स्त्री / नपुंसके (प्र.पु) – एकवचने ) saḥ / sā / tat vidyālayaṁ gacchati | ( vartamānakāle – pu/ strī /napuṁsake – ekavacane)

அவன் /அவள்/அது பள்ளி செல்கிறான்/செல்கிறாள்/செல்கிறது.
ते /ताः /तानि विद्यालयं गच्छन्ति ! (वर्तमानकाले – पुं / स्त्री / नपुंसके – (प्र.पु) – बहुवचने )

te / tāḥ / tāni vidyālayaṁ gacchanti |(vartamānakāle – pu / strī /napuṁsake – bahuvacane )

அவர்கள் /அவைகள் பள்ளி செல்கிறார்கள்/ செல்கின்றன.
अहं विद्यालयं गच्छामि ! (वर्तमानकाले – (उ.पु) एकवचने) ahaṁ vidyālayaṁ gacchāmi | (vartamānakāle – triliṅgeṣu ekavacane)

நான் பள்ளி செல்கிறேன்.

वयं विद्यालयं गच्छामः (वर्तमानकाले – (उ.पु) बहुवचने ) vayaṁ vidyālayaṁ gacchāmaḥ |(vartamānakāle – triliṅgeṣu bahuvacane )

நாங்கள் பள்ளி செல்கிறோம்.

भूतकाल:

सः/अहं विद्यालयं गतवान् ! (भूतकाले – पुंल्लिङ्गे एकवचने) saḥ/ahaṁ vidyālayaṁ gatavān |( bhūtakāle – puṁlliṅge ekavacane)

அவன்/நான்( ஆண்பால்) பள்ளி சென்றான்/சென்றேன்.
सा/अहं विद्यालयं गतवती ! ( भूतकाले – स्त्रीलिङ्गे एकवचने) sā / ahaṁ vidyālayaṁ gatavatī | (bhūtakāle – strīliṅge ekavacane)

அவள்/நான் ( பெண்பால்) பள்ளி சென்றாள்/ சென்றேன்.
ते /वयं विद्यालयं गतवन्तः ! ( भूतकाले – पुंल्लिङ्गे बहुवचने ) te /vayaṁ vidyālayaṁ gatavantaḥ |(bhūtakāle – puṁlliṅge bahuvacane )

அவர்கள்/நாங்கள் ( ஆண்பால்) பள்ளி சென்றார்கள்/ சென்றோம்.

ताः /वयं विद्यालयं गतवत्यः ( भूतकाले – स्त्रीलिङ्गे बहुवचने ) tāḥ/vayaṁ vidyālayaṁ gatavatyaḥ |(bhūtakāle – strīliṅge bahuvacane )

அவர்கள்/நாங்கள் ( பெண்பால்) பள்ளி சென்றார்கள்/ சென்றோம்.

भविष्यत्कालः
सः / सा /तत् विद्यालयं गमिष्यति ! (भविष्यत्काले – पुं. लि / स्त्री / नपुंसके – (प्र.पु) एकवचने ) saḥ /sā / tat vidyālayaṁ gamiṣyati | (bhaviṣyatkāle – pu / strī /napuṁsake – ekavacane)

அவன் /அவள்/அது பள்ளி செல்வான்/செல்வாள்/செல்லும்.
ते / ताः / तानि विद्यालयं गमिष्यन्ति ! (भविष्यत्काले – पुं. लि / स्त्री / नपुंसके – (प्र.पु) बहुवचने ) saḥ /sā / tat vidyālayaṁ gamiṣyanti |(bhaviṣyatkāle – pu / strī /napuṁsake – bahuvacane )

அவர்கள் /அவைகள் பள்ளி செல்வார்கள்/ செல்லும்.
अहं विद्यालयं गमिष्यामि ! (भविष्यत्काले – (उ.पु) एकवचने ) ahaṁ vidyālayaṁ gamiṣyāmi|( bhaviṣyatkāle – ekavacane )

நான் பள்ளி செல்வேன்.

वयं विद्यालयं गमिष्यामः ! (भविष्यत्काले – (उ.पु) बहुवचने) vayaṁ vidyālayaṁ gamiṣyāmaḥ ! (bhaviṣyatkāle – बहुवचने )

நாங்கள் பள்ளி செல்வோம்.

இனி எதிர்கால வினைச்சொற்களைப் பற்றி விரிவாகப் படிப்போம். நிகழ்கால வினைச்சொற்களை நினைவுவைத்துக்கொண்டால் எதிகாலவினைச்சொற்களை (சில சிறப்பு வினைச்சொற்களைத் தவிர) சுலபமாக கூறிவிடலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை மனனம் செய்துகொள்ளவும்.

वर्तमानकाले Meaning in

Present Tense

भविष्यत्काले

एकवचने

भविष्यत्काले

बहुवचने

विकसति

vikasati

Blossoms विकसिष्यति

vikasiṣyati

विकसिष्यन्ति

vikasiṣyanti

आगच्छति

āgacchati

Comes आगमिष्यति

āgamiṣyati

आगमिष्यन्ति

āgamiṣyanti

पृच्छति

pṛcchati

Asks प्रक्ष्यति

prakṣyati

प्रक्ष्यन्ति

prakṣyanti

कर्तयति

kartayati

Cuts कर्तयिष्यति

kartayiṣyati

कर्तयिष्यन्ति

kartayiṣyanti

रोदिति

roditi

Cries रोदिष्यति

rodiṣyati

रोदिष्यन्ति

rodiṣyanti

निन्दति

nindati

Accuses निन्दिष्यति

nidiṣyati

निन्दिष्यन्ति

nindiṣyanti

क्रीणाति

krīṇāti

Buys क्रेष्यति

kreṣyati

क्रेष्यन्ति

kreṣyanti

प्रक्षालयति

prakṣālayati

Cleans प्रक्षालयिष्यति

prakṣālayiṣyati

प्रक्षालयिष्यन्ति

prakṣālayiṣyanti

नृत्यति

nṛtyati

Dances नर्तिष्यति

nartiṣyati

नर्तिष्यन्ति

nartiṣyanti

करोति

karoti

Does करिष्यति

kariṣyati

करिष्यन्ति

kariṣyanti

पिबति

pibati

Drinks पास्यति

pāsyati

पास्यन्ति

pāsyanti

सम्पादयति

sampādayati

Earns सम्पादिष्यति

sampādiṣyati

सम्पादिष्यन्ति

sampādiṣyanti

खादति

khādati

Eats खादिष्यति

khādiṣyati

खादिष्यन्ति

khādiṣyanti

पतति

patati

Falls पतिष्यति

patiṣyati

पतिष्यन्ति

patiṣyanti

प्राप्नोति

prāpnoti

Gets प्राप्स्यति

prāpsyati

प्राप्स्यन्ति

prāpsyanti

ददाति

dadāti

Gives दास्यति

dāṣyati

दास्यन्ति

dāsyanti

गच्छति

gacchati

Goes गमिष्यति

gamiṣyati

गमिष्यन्ति

gamiṣyanti

शृणोति

sṛṇoti

Hears श्रोष्यति

śroṣyati

श्रोष्यन्ति

śroṣyanti

गृह्णाति

gṛhṇati

Holds ग्रहीष्यति

gṛhīṣyati

ग्रहीष्यन्ति

gṛhīiṣyanti

आह्वयति

āhvayati

Invites आह्वास्यति

āhvāsyati

आह्वास्यन्ति

āhvāiṣyanti

भवति

bhavati

Is भविष्यति

bhaviṣyati

भविष्यन्ति

bhaviṣyanti

अस्ति

asti

Is भविष्यति

Bhaviṣyati

भविष्यन्ति

Bhaviṣyanti

हसति

hasati

Laughs हसिष्यति

hasiṣyati

हसिष्यन्ति

hasiṣyanti

त्यजति

tyajati

Leaves त्यक्ष्यति

tyakṣyati

त्यक्ष्यन्ति

tyakṣyanti

ज्वलति

jvalati

Lights ज्वलिष्यति

jvaliṣyati

ज्वलिष्यन्ति

jvaliṣyanti

इच्छति

icchati

Likes एषिष्यति

etiṣyati

एषिष्यन्ति

esiṣyanti

मिलति

milati

Meets मेलिष्यति

meliṣyati

मेलिष्यन्ति

meliṣyanti

निवेदयति

nivedayati

Offers निवेदिष्यति

nivediṣyati

निवेदिष्यन्ति

nivediṣyanti

अद्घाटयति

udgātayati

Opens उद्घाटिष्यति

udgātiṣyati

उद्घाटिष्यन्ति

udgātiṣyanti

स्थापयति

stāpayati

Places स्थापयिष्यति

stāpayiṣyati

स्थापयिष्यन्ति

stāpayiṣyanti

क्रीडति

krīḍati

Plays क्रीडिष्यति

krīḍiṣyati

क्रीडिष्यन्ति

krīḍiṣyanti

प्रकाशयति

prakāśayati

Publishes प्रकाशयिष्यति

prakāśayiṣyati

प्रकाशयिष्यन्ति

prakāśayiṣyanti

पठति

paṭhati

Reads पठिष्यति

paṭhiṣyati

पठिष्यन्ति

paṭhiṣyanti

स्वीकरोति

svīkaroti

Receives स्वीकरिष्यति

svīkariṣyati

स्वीकरिष्यन्ति

svīkariṣyanti

स्मरति

smarati

Remembers स्मरिष्यति

smariṣyati

स्मरिष्यन्ति

smariṣyanti

गर्जति

garjati

Roars गर्जिष्यति

garjayiṣyati

गर्जिष्यन्ति

garjiṣyanti

धावति

dhāvati

Runs धाविष्यति

dhāviṣyati

धाविष्यन्ति

dhāviṣyanti

रक्षति

rakṣati

Protects रक्षिष्यति

rakṣiṣyati

रक्षिष्यन्ति

rakṣiṣyanti

पश्यति

paśyati

Sees द्रक्ष्यति

drakṣyati

द्रक्ष्यन्ति

drakṣyanti

परिवेशयति

pariveśayati

Serves परिवेशयिष्यति

pariveśiṣyati

परिवेशयिष्यन्ति

pariveśiṣyanti

दर्शयति

darśayati

Shows दर्शयिष्यति

darśayiṣyati

दर्शयिष्यन्ति

darśayiṣyanti

गायति

gāyati

Sings गास्यति

gāsyati

गास्यन्ति

Gāsyanti

उपविशति

upaviśati

Sits उपवेक्ष्यति

upavekṣyati

उपवेक्ष्यन्ति

upavekṣyanti

वदति

vadati

Speaks वदिष्यति

vadiṣyati

वदिष्यन्ति

vadiṣyanti

उत्तिष्ठति

uttiṣṭhati

Stands उत्थास्यति

utthāṣyati

उत्थास्यन्ति

utthāṣyanti

वसति

vasati

Stays वत्स्यति

vatṣyati

वत्स्यन्ति

vatṣyanti

सीव्यति

sīvyati

Stitches सीविष्यति

sīviṣyati

सीविष्यन्ति

sīviṣyanti

सूचयति

sūcayati

Suggests सूचयिष्यति

sūcayiṣyati

सूचयिष्यन्ति

sūcayiṣyanti

पाठयति

pāṭhayati

Teaches पाठयिष्यति

pāṭhayiṣyati

पाठयिष्यन्ति

pāṭhayiṣyanti

धारयति

dhārayati

Wears धारयिष्यति

dhārayiṣyati

धारयिष्यन्ति

dhārayiṣyanti

लिखति

likhati

Writes लेखिष्यति

lekhiṣyati

लेखिष्यन्ति

lekhiṣyanti

कवचनम्

हुवचनम्
प्रथमपुरुषः गमिष्यति

(सः /सा /तत्)

गमिष्यन्ति

((ते /तः /तानि)

उत्तमपुरुषः

गमिष्यामि

(अहम्)

गमिष्यामः

(वयम्)

दीपावलिः (dīpāvaliḥ) தீபாவளி

सुधा – सीते, श्वः दीपावलिः किल? भवती किं करिष्यति ?

sudhā – sīte śvaḥ dīpāvami kila? bhavatī kiṁ kariṣyati ?

சுதா – சீதா , நாளை தீபாவளி அல்லவா ? நீர் என்ன செய்யப்போகிறீர்கள் ?

सीता – अहं प्रातः पूजां करिष्यामि ! देवालयं गमिष्यामि !

sītā – ahaṁ prātaḥ pūjāṁ kariṣyāmi | devālayaṁ gamiṣyāmi |

சீதா – நான் காலையில் பூஜை செய்வேன். கோவிலுக்குச் செல்வேன்.

सुधा – मम अग्रजः नगरात् आगमिष्यति !

sudhā – mama agrajaḥ nagarāt āgamiṣyati |

சுதா – என்னுடைய மூத்த சகோதரன் நகரத்திலிருந்து வருவார்.

सीता – अहं नूतनं वस्त्रं स्वीकरिष्यामि ! मधुरं खादिष्यामि !

sītā – ahaṁ nūtanaṁ vastraṁ svīkariṣyāmi | madhuraṁ khādiṣyāmi |

சீதா – நான் புதிய உடை வாங்குவேன். இனிப்பு சாப்பிடுவேன்.
सुधा – क्रीडाङ्गणे सर्वे क्रीडिष्यन्ति !

sudhā – krīḍāṅgaṇe sarve krīḍiṣyanti |

சுதா – விளையாட்டுத்திடலில் எல்லோரும் விளையாடுவார்கள்.
अभ्यासः (abhyāsaḥ) பயிற்சி

एतेषु वाक्येषु वर्तमानकालरूपाणां स्थाने भविष्यत्कालरूपाणि उपयुज्य वाक्यानि पुनः लिखन्तु ! (eteṣu vākyeṣu vartamānakālarūpāṇāṁ sthāne bhaviṣyatkālarūpāṇi upayujya vākyāni punaḥ likhantu |)

இங்குள்ள வாக்கியங்களில் நிகழ்காலவினைச்சொற்களின் இடத்தில் எதிர்காலவினைச்சொற்களை உபயோகித்து வாக்கியங்களை மீண்டும் எழுதவும்.

1 ते फलरसं पिबन्ति

!

te phalarasaṁ pibanti

|

அவர்கள் (ஆண்கள்)

பழரசம் குடிக்கிறார்கள்.

ते फलरसं पास्यन्ति

!

te phalarasaṁ pāsyanti

|

2 ताः तत्र पश्यन्ति

!

tāḥ tatra paśyanti |

அவர்கள் (பெண்கள்)

அங்கு பார்க்கின்றார்கள்.

——————————–

!

3 सः कदा आगच्छति

?

saḥ kadā āgacchati

?

அவன் எப்போது

வருகிறான் ?

————————————-

!

4 सा वार्त्तां

शृणोति !

sā vārttāśṛṇoti !

அவள்

செய்தி(news) கேட்கிறாள்

———————————

!

5 वयम् अपि तत्र

पश्यामः !

vayam api tatra paśyāmaḥ

!

நாங்கள்/நாம்

கூட அங்கு பார்க்கிறோம்.

———————————–

!

6 बालाः प्रश्नं

पृच्छन्ति !

bālāḥ praśnaṁ pṛcchanti |

சிறுவர்கள்

கேள்வி கேட்கிறார்கள்.

————————————-

!

7 ताः पुस्तकम्

इच्छन्ति !

tāḥ pustakam icchanti |

பெண்கள்

புத்தகம் விரும்புகிறார்கள்.

—————————————-

!

8 वयं श्लोकं

लिखामः!

vayaṁ ślokaṁ

likhāmaḥ

|

நாங்கள்

ஸ்லோகம் எழுதுகிறோம்.

——————————-!
9 देवी अन्नं

खादति!

devī annaṁ khādati !

தேவீ சாதம்

சாப்பிடுகிறாள்.

——————————-

!

10 रामः पाठं

पठति !

rāmaḥ pāṭhaṁ paṭhati |

ராமன் பாடம்

படிக்கிறான்.

—————————

!

விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சரிபார்த்துக் கொள்ளவும்.

2. ताः तत्र द्रक्ष्यन्ति ! (tāḥ tatra drakṣyanti |)

3. सः कदा आगमिष्यति ? (saḥ kadā āgamiṣyati !)

4. सा वार्त्तां श्रोष्यति ! (sā vārttāṁ śroṣyati |)

5. वयम् अपि तत्र द्रक्ष्यामः ! (vayam api tatra drakṣyāmaḥ !)

6. बालाः प्रश्नं प्रक्ष्यन्ति ! (bālāḥ praśnaṁ prakṣyanti |)

7. ताः पुस्तकम् एषिष्यन्ति ! (tāḥ pustakam eṣiṣyanti |)

8. वयं श्लोकं लेखिष्यामः ! (vayaṁ ślokaṁ lekhiṣyāmaḥ |)

9. देवी अन्नं खादिष्यति! (devī annaṁ khādiṣyati !)

10. रामः पाठं पठिष्यति ! (rāmaḥ pāṭhaṁ paṭhiṣyati|)
கீழே சுப்பிரமணியன் என்ற சிறுவன் நாளை என்ன செய்யப் போகிறான் என்று கொடுக்கப்பட்டுள்ளது. உரத்துப் படிக்கவும்.
सुब्रह्मण्यः श्वः विद्यालयं न गमिष्यति ! सः चिकित्सालयं गमिष्यति ! तत्र वैद्यं द्रक्ष्यति ! तेन सह सम्भाषणं करिष्यति ! स्वस्य अनारोग्यं निवेदयिष्यति ! सः श्वः न क्रीडिष्यति ! गृहे उपविश्य पाठं पठिष्यति !

subrahmaṇyaḥ śvaḥ vidyālayaṁ na gamiṣyati | saḥ cikitsālayaṁ gamiṣyati | tatra vaidyaṁ drakṣyati | tena saha sambhāṣaṇaṁ kariṣyati | svasya anārogyaṁ nivedayiṣyati | saḥ śvaḥ na krīḍiṣyati | gṛhe upaviśya pāṭhaṁ paṭhiṣyati |

சுப்பிரமணியன் நாளை பள்ளி செல்ல மாட்டான். அவன் வைத்தியசாலை செல்வான். அங்கு வைத்தியரைப் பார்ப்பான். அவருடன் உரையாடுவான். தன்னுடைய உடல் நலக்குறைவு பற்றி முறையிடுவான். அவன் நாளை விளையாடமாட்டான். வீட்டில் அமர்ந்து பாடம் படிப்பான்.

सुब्रह्मण्यः श्वः किं किं करिष्यति इति तत्र लिखितम् अस्ति ! भवान् / भवती श्वः किं करिष्यति इति लिखतु ! (subrahmanyaḥ śvaḥ kiṁ kiṁ kariṣyati iti tatra likhitam asti | bhavān bhavatī śvaḥ kiṁ kariṣyati iti likhatu |)

சுப்பிரமணியன் நாளை என்னென்ன செய்வான் என்று அங்கு (மேலே) எழுதப்பட்டு இருக்கிறது. நீங்கள் நாளை என்னென்ன செய்யப்போகிறீர்கள் என்று எழுதவும்.

1. अहं श्वः आपणम् —————————- !

2. अहं प्रातः पूजां ————————- !

3. अहं श्वः पाठं ———————— !

4. अहं श्वः धनं ————————- !

5. अहं श्वः गीतम् ———————- !

விடைகள்
1. गमिष्यामि

2. करिष्यामि

3. पठिष्यामि

4. सम्पादिष्यामि

5. गास्यामि
அடுத்த வாரம் भविष्यत्कालरूपाणि பயிற்சியை தொடருவோம்.

Series Navigation<< கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -3)<< ஒரு கவிதானுபவம்<< எழுத்தாளர் அம்பையின் மறுவினை<< இவர்களது எழுத்துமுறை – 27 அசோகமித்திரன்<< புலம் பெயர்ந்த உலகில்- ஓரியண்டலிசம் பற்றிய குறிப்புகள்<< ஐந்திணை ஐம்பதும், எழுபதும்<< Cloud Computing – Part 4<< பாலைவனத்து பட்டாம்பூச்சி:<< “மனிதம் வளர்ப்போம்!“<< ஐந்திணை<< கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -5)<< தனித்துப் போன மழை நாள்<< தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்<< பிடித்த தருணங்கள்<< கூழாங்கல்…<< மீளல்<< எதிரும் நானும்…<< என்று தணியும்<< என் அன்பிற்குரிய!<< ப மதியழகன் கவிதைகள்<< ஜிட்டு “கிருஷ்ணமூர்த்தி” -அறிவே ஜீவிதமாய்<< ஹிந்து சமய-சமூக தளங்களில் பெண்<< தமிழ்த் தாத்தாவின் 157ஆவது பிறந்த நாள்<< பார்வையும் களவுமாக<< இந்தியன் வேல்யூஸ்<< C-5 – லிப்ட்<< ஞானத்தைப் பெறுவது எப்படி? (திபெத்திய சிறுகதை)<< வளரும் இந்தியா பற்றி ஒரு சாதாரண மேற்கத்திய பார்வை<< கபில் சிபல், காங்கிரஸ், கழகம் !!!<< எது நிஜம், எது நிழல்?<< வலி..!<< அர்த்தமற்ற கேளிக்கைகள்…<< என்ன உரு நீ கொள்வாய்?<< கனவில் வந்த கடவுள்<< தன் முலைக்காம்பை கிள்ளி எறிந்த மூதாயி<< தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1<< நினைவுகளின் சுவட்டில் – 63<< தொட்டிச் செடிகள்நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -18 >>

This entry is part 1 of 41 in the series 20110220_Issue

ரேவதி மணியன்

ரேவதி மணியன்