27 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 27

ரேவதி மணியன்



சென்ற வாரம் கொடுக்கப்பட்டிருந்த भूतकालः (bhūtakālaḥ) Past Tense அட்டவணையை ஒருமுறை உரத்துப் படித்துக் கொள்ளவும். பிறகு கீழேயுள்ள உரையாடலைப் படித்தால் நன்கு புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

இப்போது இரு நண்பர்களுக்கிடையே நிகழும் உரையாடலை கவனிப்போமா?
रामः – “रङ्गनाथ ! ह्यः भवान कुत्र आसीत् ?

rāmaḥ – ” raṅganātha yaḥ bhavān kutra āsīt ?”

ராம் – “ரங்கநாத ! நேற்று நீங்கள் (நீர்) எங்கே இருந்தீர்கள் ?”

रङ्गनाथः – ” अहं मित्रस्य गृहे आसम् ! ”

raṅganāthaḥ – “ahaṁ mitrasya gṛhe āsam |”

ரங்கநாத் – “ நான் நண்பருடைய வீட்டில் இருந்தேன் ! “

रामः – ” तत्र कः विशेषः आसीत् ?”

rāmaḥ – ” tatra kaḥ viśeṣaḥ āsīt !”

ராம் – “ அங்கே என்ன விசேஷம் இருந்தது ?”
रङ्गनाथः – ” मित्रस्य जन्मदिनम् आसीत् !”

raṅganāthaḥ – “mitrasya janmadinam āsīt |”

ரங்கநாத் – “நண்பருடைய பிறந்தநாள் விழா இருந்தது !”

रामः – ” तत्र जयरामः , अनन्तः , रामकृष्णः इत्यादयः आसन् वा ?”

rāmaḥ – ” tatra jayarāmaḥ anantaḥ rāmakṛṣṇaḥ ityādayaḥ āsan vā ?”

ராம் – “அங்கு ஜெயராம் , அனந்தன் , ராமகிருஷ்ணன் ஆகியோரும் இருந்தார்களா?”
रङ्गनाथः – ” आम् , सर्वे अपि आसन् !”

raṅganāthaḥ – “ām sarve api āsan !”

ரங்கநாத் – “ஆம் , அனைவரும் இருந்தார்கள் !”

रामः – ” भवतः गृह्तः के के तत्र गतवन्तः ?”

rāmaḥ – “bhavataḥ gṛhataḥ ke ke tatra gatavantaḥ ?”

ராம் – “உங்களுடைய வீட்டிலிருந்து யார் யார் அங்கு சென்றீர்கள் ?”
रङ्गनाथः – ” वयं सर्वे अपि गतवन्तः आस्म !”

raṅganāthaḥ – “vayaṁ sarve api gatavantaḥ āsma !”

ரங்கநாத் – “ நாங்கள் அனைவருமே சென்று இருந்தோம் !”
இந்த உரையாடலில் मित्रस्य , जयरामः, अनन्तः, रामकृष्णः என்பதற்கு பதிலாக सुरेशस्य, गोविन्दः , मोहनः , राजीवः ஆகிய பெயர்களை உபயோகித்து மறுபடியும் உரையாடலை உரத்துப் படிக்கவும்.

இனி கீழேயுள்ள கதையைப் படிப்போமா ?

कश्चित् बालकः अस्ति ! तस्य नाम सुधीरः ! एकदा सुधीरः नगरं गच्छति ! शिरस्त्राणि क्रीणाति ! तेषां विक्रयणार्थं ग्रामं गच्छति !

kaścit bālakaḥ asti | tasya nāma sudhīraḥ | ekadā sudhīraḥ nagaraṁ gacchati | śirastrāṇi krīṇāti | teṣāṁ vikrayaṇārthaṁ grāmaṁ gacchāti |

ஒரு சிறுவன் இருந்தான். அவனுடைய பெயர் சுதீர். ஒருமுறை சுதீர் நகரத்திற்குச் செல்கிறான். தொப்பிகளை வாங்குகிறான் . அவைகளை விற்பதற்காக கிராமம் செல்கிறான்.
मार्गे अरण्यम् अस्ति ! सुधीरः श्रान्तः भवति ! सः वृक्षस्य अधः उपविशति ! शिरस्त्रपेटिकां पार्श्वे स्थापयति ! तत्र एव निद्रां करोति !

mārge araṇyam asti | sudhīraḥ śrāntaḥ bhavati | saḥ vṛkṣasya adhaḥ upaviśati | śirastrapeṭikāṁ pārśve sthāpayati | tatra eva nidrāṁ karoti |

வழியில் வனம் இருக்கிறது. சுதீர் களைப்பாக இருக்கிறான். அவன் மரத்திற்கு கீழே உட்காருகிறான். தொப்பிப்பெட்டியை அருகில் வைக்கிறான். அங்கேயே தூங்குகிறான்.
तत्र केचन वानराः सन्ति ! एकः वानरः सुधीरस्य समीपम् आगच्छति ! सः पेटिकां पश्यति ! उद्घाटयति ! एकं शिरस्त्रं गृह्णाति ! शिरसि धारयति ! पुनः वृक्षस्य उपरि गच्छति, उपविशति !

tatra kecana vānarāḥ santi | ekaḥ vānaraḥ sudhīrasya samīpam āgacchati | saḥ peṭikāṁ paśyati | udghāṭayati | ekaṁ śirastraṁ gṛhṇāti | śirasi dhārayati | punaḥ vṛkṣasya upari gacchati , upaviśati |

அங்கு சில குரங்குகள் இருக்கின்றன. ஒரு குரங்கு சுதீருக்குப் பக்கத்தில் வருகிறது. அது பெட்டியைப் பார்க்கிறது. திறக்கிறது. ஒரு தொப்பியை பிடிக்கிறது. தலையில் அணிகிறது. மறுபடியும் மரத்திற்கு மேலே செல்கிறது, உட்காருகிறது.
अन्ये अपि वानराः एतत् पश्यन्ति ! ते अपि शिरस्त्रम् इच्छन्ति ! अतः अधः आगच्छन्ति , शिरस्त्राणि धारयन्ति , वृक्षे उपविशन्ति !

anye api vānarāḥ etat paśyanti | te api śirastram icchanti | ataḥ adhaḥ āgacchanti śirastrāṇi dhārayanti vṛkṣe upaviśanti |

மற்ற குரங்குகளும் கூட இதைப் பார்க்கின்றன. அவைகளும் கூட தொப்பியை விரும்புகின்றன. அதனால் கீழே வருகின்றன, தொப்பிகளை அணிகின்றன, மரத்தில் அமர்கின்றன.
सुधीरः जागरितः भवति ! पुरतः पश्यति ! एकम् अपि शिरस्त्रं नास्ति ! सः वानरान् पश्यति ! शिरस्त्राणि तत्र सन्ति ! सः दण्डं दर्शयति ! वानराः वृक्षशाखाः दर्शयन्ति ! सुधीरः शिलाखण्डं क्षिपति ! वानराः फलानि क्षिपन्ति !

sudhīraḥ jāgaritaḥ bhavati | purataḥ paśyati | ekam api śirastraṁ nāsti | saḥ vānarān paśyati | śirastrāṇi tatra santi| saḥ daṇḍaṁ darśayati | vānarāḥ vṛkṣaśākhāḥ darśayanti | sudhīraḥ śilākhaṇḍaṁ kṣipati | vānarāḥ phalāni kṣipanti |

சுதீர் விழித்துக் கொள்கிறான். அருகில் பார்க்கிறான். தொப்பி ஒன்று கூட இல்லை. அவன் குரங்குகளைப் பார்க்கிறான், தொப்பிகள் அங்கு இருக்கின்றன. அவன் குச்சியைக் காட்டுகிறான். குரங்குகள் மரக்கிளைகளைக் காட்டுகின்றன. சுதீர் கற்களை வீசுகிறான். குரங்குகள் பழங்களை வீசுகின்றன.

सुधीरः उपायं करोति ! वानराः अनुकरणशीलाः इति सः जानाति ! सः स्वकीयं शिरस्त्रं भूमौ क्षिपति ! सर्वे अपि वानराः शिरस्त्राणि क्षिपन्ति ! सुधीरः सर्वाणि सङ्गृह्णाति ! शीघ्रम् अन्यत्र गच्छति !

sudhīraḥ upāyaṁ karoti | vānarāḥ anukaraṇaśīlāḥ iti saḥ jānāti | saḥ svakīyaṁ śirastraṁ bhūmau kṣipati | sarve api vānarāḥ śirastrāṇi kṣipanti | sudhīraḥ sarvāṇi saṅgṛhṇāti |śīghraṁ anyatra gacchati |

சுதீர் ஒரு திட்டம் செய்கிறான். குரங்குகள் மற்றவரைப்போல செய்பவைகள் என்று அவன் தெரிந்துகொள்கிறான். அவன் தன்னுடைய தொப்பியை பூமியில் வீசுகிறான். அனைத்துக் குரங்குகளும் கூட தொப்பிகளை வீசுகின்றன. சுதீர் அனைத்தையும் திரட்டுகிறான். விரைவாக வேறு இடத்திற்குச் செல்கிறான்.

மேலே உள்ள கதையில் பச்சை நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள वर्तमानकाले (நிகழ்காலத்தில்) வினைச்சொற்களை भूतकाले (இறந்த காலத்தில்) மாற்றி அமைக்கவும்.
उदा –

अस्ति – आसीत् गच्छति —————

asti —- āsīt gacchati ———–

क्रीणाति ————– भवति ————-

krīṇāti bhavati

उपविशति ————– स्थापयति ————–

upaviśati sthāpayati

करोति ————– सन्ति ————–

karoti santi

आगच्छति ————– पश्यति ————–

āgacchati paśyati
उद्घाटयति —————- गृह्णाति ————-

udghāṭayati gṛhṇāti

धारयति ————- गच्छन्ति ———-

dhārayati gacchanti

उपविशन्ति ———– पश्यन्ति —————-

upaviśanti paśyanti

इच्छन्ति ————- आगच्छन्ति ——————

icchanti āgacchanti
धारयन्ति —————— दर्शयन्ति—————–

darśayanti dhārayanti

जानाति —————- क्षिपति ————–

jānāti kṣipati

क्षिपन्ति ——————— सङ्गृह्णाति ———–

kṣipanti saṅgṛhṇāti

इदानीं क्रीयापदानां भूतकालरूपाणि उपयुज्य कथां पनः पठतु ! (idānīṁ krīyāpadānāṁ bhūtakālarūpāṇi upayujya kathāṁ punaḥ paṭhatu |)

இறந்த கால வினைச்சொற்களை உபயோகித்து மீண்டும் கதையைப் படிக்கவும்.

விடைகளை சரிபார்த்துக் கொள்ளவும்.

अस्ति – आसीत् धारयति – धारितवान्
गच्छति
– गतवान्
गच्छन्ति – गतवन्तः
क्रीणाति
– क्रीतवान्
उपविशन्ति – उपविष्टवन्तः
भवति
– अभवत्
पश्यन्ति – दृष्टवन्तः
उपविशति
– उपविष्टवान्
इच्छन्ति – इष्टवन्तः
स्थापयति
– स्थापितवान्
आगच्छन्ति -आगतवन्तः
करोति – कृतवान् धारयन्ति – धारितवन्तः
सन्ति
– आसन्
दर्शयन्ति – दर्शितवन्तः
आगच्छति
– आगतवान्
जानाति – ज्ञातवान्
पश्यति
-दृष्टवान्
क्षिपति – क्षिप्तवान्
उद्घाटयति – उद्घाटितवान् क्षिपन्ति – क्षिप्तवन्तः
गृह्णाति
– गृहीतवान्
सङ्गृह्णाति –
सङ्गृहीतवान्


இனி அடைமொழியில் கொடுக்கப்பட்டுள்ள वर्तमानरूपाणां ( vartamānarūpāṇāṁ ) நிகழ்காலரூபத்தில் बहुवचने (பன்மையில்) உள்ளவைகளின் भूतकालरूपाणि (bhūtakālarūpāṇi ) बहुवचने இறந்தகாலரூபத்தில் (பன்மையில்) எழுதவும்.
குறிப்பு – எழுவாய் ஆண்பால் ,பெண்பால், பலர்பால் பன்மையில் உள்ளதா என்பதை கூர்ந்து கவனித்து விடைகளை எழுதவும்.
उदा –
बालकाः पाठं (पठन्ति) ————— !

bālakāḥ pāṭhaṁ (paṭhanti)

சிறுவர்கள் பாடம் (படிக்கிறார்கள்)

बालकाः पाठं पठितवन्तः !

bālakāḥ pāṭhaṁ paṭhitavantaḥ

சிறுவர்கள் பாடம் படித்தார்கள்.

1. छात्राः कोलाहलं (कुर्वन्ति)————— !

chātrāḥ kolāhalaṁ (kurvanti)————– !

மாணவர்கள் அதிக சப்தம் (செய்கிறார்கள்) ————–!

2. ते वाक्यानि (वदन्ति) —————-!

te vākyāni (vadanti) —————- !

அவர்கள் வாக்கியங்கள் (சொல்கிறார்கள்) ———- !

3. भवत्यः कथां (लिखन्ति ) —————- !

bhavatyaḥ kathāṁ (likhanti) ————— !

(பெண்கள்) கதை (எழுதுகிறார்கள்) ———— !

4. बालिकाः पत्रं (प्रेषयन्ति) ————-!

bālikāḥ patraṁ (preṣayanti) ————— !

சிறுமிகள் கடிதம் (அனுப்புகிறார்கள்) ———— !

5. सैनिकाः देशं (रक्षयन्ति)—————- !

sainikāḥ deśaṁ (rakṣayanti) ————– !

படைவீரர்கள் நாட்டை (பாதுகாக்கிறார்கள்) ————– !

6. शिक्षिकाः पाठं (पाठयन्ति) ————- !

śikṣikāḥ pāṭhaṁ (pāṭhayanti ) —————— !

ஆசிரியைகள் பாடம் (கற்பிக்கிறார்கள்) ———– !

7. वयं मिष्ठान्नं (खादामः) (पु.) ——– !

vayaṁ miṣṭhānnaṁ (khādāmaḥ) ————— !

நாங்கள் இனிப்பு (சாப்பிடுகிறோம்) ———- !

8. वयं प्रातःकाले (उत्तिष्ठामः ) (स्त्री.) ———— !

vayaṁ prātaḥkāle (uttiṣṭhāmaḥ) —————- !

நாங்கள் அதிகாலையில் ( எழுகிறோம்) ———- !

उत्तराणि (uttarāṇi) விடைகள்

1. कृतवन्तः (kṛtavantaḥ ) செய்தார்கள்

2. उक्तवन्तः (uktavantaḥ ) சொன்னார்கள்

3. लिखितवत्यः (likhitavatyaḥ) எழுதினார்கள்

4. प्रेषितवत्यः (preṣitavatyaḥ ) அனுப்பினார்கள்

5. रक्षितवन्तः (rakṣitavantaḥ) பாதுகாத்தார்கள்

6. पाठितवत्यः (pāṭhitavatyaḥ) கற்பித்தார்கள்

7. खादितवन्तः (khāditavantaḥ) சாப்பிட்டோம்

8. उत्थितवत्यः (utthitavatyaḥ ) எழுந்தோம்

कोष्टकं दृष्ट्वा कः कदा कुत्र आसीत् इति लिखतु : –

கீழேயுள்ள அட்டவணையைப் பார்த்து யார், எப்போது , எங்கே இருந்தார்கள் என்று உதாரணத்தைப் பார்த்து எழுதவும்.

सुरेश्वरः

sureśvaraḥ

१०: ०० (10 : 00) विद्यालयः

vidyālayaḥ

दिव्या

divyā

११
:
००
(11: 00)
क्रीडाङ्गणम्

krīāḍgaṇam

कृष्णः

kṛṣṇaḥ

१२
:
००
(
12 : 00)
गृहम्

gṛham

अहम्

aham

: ०० (7
: 00)
ग्रन्थालयः

granthālayaḥ

वयम्

vayam


:
००
( 8 : 00 )
वित्तकोषः

vittakoṣaḥ

महिलाः

mahilā


:
००
(
3 : 00 )
उद्यानम्

udyānam

उदा –
1. सुरेश्वरः दशवादने विद्यालये आसीत् !

sureśvaraḥ daśavādane vidyālaye āsīt |

சுரேஷ்வர் பத்துமணிக்கு பள்ளியில் இருந்தார்.
2. _________ ______________ ____________ ________ !

3. ________ ___________ _______________ _______ !

4. _________ _____________ _____________ ____________ !

5. ____________ _____________ _____________ ___________ !

6. __________ ______________ _______________ ____________ !

उत्तराणि (uttarāṇi) விடைகள்

2. दिव्या एकादशवादने क्रीडाङ्गणे आसीत्।

divyā ekādaśavādane krīḍāṅgaṇe āsīt |

திவ்யா பதினோறுமணிக்கு விளையாட்டுத்திடலில் இருந்தாள்.

3. कृष्णः द्वादशवादने गृहे आसीत्।

kṛṣṇaḥ dvādaśavādane gṛhe āsīt |

கிருஷணன் பனிரெண்டுமணிக்கு வீட்டில் இருந்தார்.

4. अहं सप्तवादने ग्रन्थालये आसम्।

ahaṁ saptavādane granthālaye āsam |

நான் ஏழுமணிக்கு நூல் நிலையத்தில் இருந்தேன்.

5. वयम् अष्टवादने वित्तकोषे आस्म।

vayam aṣṭavādane vittakoṣe āsma |

நாங்கள் எட்டுமணிக்கு வங்கியில் இருந்தோம்.

6. महिलाः त्रिवादने उद्याने आसन्।

mahilāḥ trivādane udyāne āsan |

பெண்கள் மூன்று மணிக்கு பூங்காவில் இருந்தார்கள்.

உடனுக்குடன் பாடங்களைப் படித்துப் பயன் பெறவும். அடுத்த வாரம் भविष्यत्कालरूपाणि (bhaviṣyatkālarūpāṇi )எதிர்காலத்தில் வாக்கியங்களை அமைக்கக் கற்றுக்கொள்வோம்.

Series Navigation<< இஸ்லாமிய உலகம் பற்றிய அமெரிக்க அவதானிப்புகள்<< அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட்.சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!<< செம்மொழி இலக்கியங்களில் கடல் சூறாவளியும், கடலழிவில் இருந்து மீளுதலும் ஆன குறிப்புகள்<< அறிவோர் கூடல் – குப்பிழான் ஐ. சண்முகன் உரை<< வலியதுகள் வாழ்கின்றன<< பூக்கள் விசித்தழும் மாலை<< மரப்பாச்சியின் கண்கள்<< ஹைக்கூ கொத்து – 2<< தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்<< திரை<< ஸ்பரிசம்<< மௌனத்தோடு கைக்குலுக்குதல்!<< இவர்களது எழுத்துமுறை – 26 ஆதவன்<< “தடம் மாறா வாழ்க்கையினை வாழ்வோம்…….!”<< இதுஎன்ன?<< கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -4)<< சிந்தனையாளர் சங்கமத்தில் எழுத்தாளர் அம்பையுடன்<< விண்வெளி ராக்கெட் மேதை வெர்னர் ஃபான் பிரெளன் (1912 -1977)<< வலி<< காதல் என்பது<< அன்பளிப்பு<< நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -17<< ஆயிரம் மினராக்களின் நகரம்<< தமிழ் ஒருங்குகுறி: கரவு வினைகளும் காப்பு முயற்சிகளும்!<< இளங்கோ கவிதைகள்<< கடல் உள்ளும் வெளியேயும்..<< பாழடைந்த வீட்டின் கதவு<< விதைகளைத் தூவிச் செல்பவன்<< தேடல்<< பசுபதி கவிதைகள்<< இடைவெளி<< உருள்படும் பகடைக்காய்கள்<< உயிரோடு நீ<< கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -2)

This entry is part 1 of 35 in the series 20110213_Issue

ரேவதி மணியன்

ரேவதி மணியன்