26 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 26

ரேவதி மணியன்


இந்த வாரம் ஏற்கனவே நடந்து முடிந்த விஷயங்களை அதாவது இறந்த காலத்தில்( भूतकालः) Past Tense எப்படிச் சொல்வது என்று விரிவாகக் காண்போம். இதுவரை நிகழ்காலத்தில் (Present Tense) வினைச்சொற்களை எப்படிச் சொல்வது என்று பார்த்தோம். ஒருமுறை ஞாபகப்படுத்திக் கொள்வோமா ?

स: / सा / तत् / भवान् / भवती – गच्छति ( அவன் / அவள் / அது – ஒருமை)

ते / ताः / तानि/ भवन्तः / भवत्यः – गच्छन्ति (அவர்கள் /அவைகள் – பன்மை)

अहम् – गच्छामि (நான்)

वयम् – गच्छामः (நாங்கள்)

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை மனனம் செய்து கொள்ளவும். गच्छति, पठति, वदति இவையெல்லாம் வினைச்சொற்கள். ஆனால் गतवान् , पठितवान् , उक्तवान् இவையனைத்தும் भुतकृदन्तरूपाणि ( bhūtakṛdantarūpāṇi )என்று அழைக்கப்படுகின்றது. இவை வினைச்சொற்கள் அல்ல. ஆனால் வினைச்சொற்களின் அர்த்தத்தைத் தான் கொடுக்கிறது.

पुंल्लिङ्गे स्त्रीलिङ्गे
वर्तमानकाले Meaning in

Present Tense

कवचनम् हुवचनम् कवचनम् हुवचनम्
पठति

paṭhati

reads पठितवान्

paṭhitavān

पठितवन्तः

paṭhitavantaḥ

पठितवती

paṭhitavatī

पठितवत्यः

paṭhitavatyaḥ

पतति

patati

falls पतितवान्

patitavān

पतितवन्तः

Patitavatī

पतितवती

patitavantaḥ

पतितवत्यः

patitavatyaḥ

वदति

vadati

speaks उक्तवान्

uktavān

उक्तवन्तः

uktavantaḥ

उक्तवती

uktavatī

उक्तवत्यः

uktavatyaḥ

पिबति

pibati

drinks पीतवान्

pītavān

पीतवन्तः

pītavatī

पीतवती

pītavantaḥ

पीतवत्यः

pītavatyaḥ

लिखति

likhati

writes लिखितवान्

likhitavān

लिखितवन्तः

likhitavantaḥ

लिखितवती

likhitavatī

लिखितवत्यः

likhitavatyaḥ

नयति

nayati

carries नीतवान्

nītavān

नीतवन्तः

nītavantaḥ

नीतवती

nītavatī

नीतवत्यः

nītavatyaḥ

पश्यति

paśyati

sees दृष्टवान

dṛṣṭavān

दृष्टवन्तः

dṛṣṭavantaḥ

दृष्टवती

dṛṣṭavatī

दृष्टवत्यः

dṛṣṭavatyaḥ

पृच्छति

pṛcchati

asks पृष्टवान्

pṛṣṭavān

पृष्टवन्तः

pṛṣṭavantaḥ

पृष्टवती

pṛṣṭavatī

पृष्टवत्यः

pṛṣṭavatyaḥ

त्यजति

tyajati

leaves त्यक्तवान्

tyaktavān

त्यक्तवन्तः

tyaktavantaḥ

त्यक्तवती

tyaktavatī

त्यक्तवत्यः

tyaktavatyaḥ

खादति

khādati

eats खादितवान्

khāditavān

खादितवन्तः

khāditavantaḥ

खादितवती

khāditavatī

खातिदवत्यः

khāditavatyaḥ

करोति

karoti

does कृतवान्

kṛitavān

कृतवन्तः

kṛitavantaḥ

कृतवती

kṛitavatī

कृतवत्यः

kṛtavatyaḥ

शृणोति

śṛṇoti

hears शृतवान्

śrutavān

शृतवन्तः

śrutavantaḥ

शृतवती

śrutavatī

शृतवत्यः

śrutavatyaḥ

ददाति

dadāti

gives दत्तवान्

dattavān

दत्तवन्तः

dattavantaḥ

दत्तवती

dattavatī

दत्तवत्यः

dattavatyaḥ

उत्तिष्ठति

uttiṣṭhati

stands उत्थितवान् utthitavān उत्थितवन्तः

utthitavantaḥ

उत्थितवती

utthitavatī

उत्थितवत्यः

utthitavatyaḥ

उपविशति

upaviśati

sits उपविष्टवान् upaviṣṭavān उपविष्टव्न्तः

upaviṣṭavantaḥ

उपविष्टवती

upaviṣṭavatī

उपविष्टवत्यः

upaviṣṭavatyaḥ

स्थापयति

sthāpayati

places स्थापितवान्

sthāpitavān

स्थापितवन्तः

sthāpitavantaḥ

स्थापितवती

sthāpitavatī

स्थापितवत्यः

sthāpitavatyaḥ

गृह्णाति

gṛhṇāti

holds गृहीतवान्

gṛhītavān

गृहीतवन्तः

gṛhītavantaḥ

गृहीतवती

gṛhītavatī

गृहीतवत्यः

gṛhītavatyaḥ

रोदिति

roditi

cries रुदितवान्

ruditavān

रुदितवन्तः

ruditavantaḥ

रुदितवती

ruditavatī

रुदितवत्यः

ruditavatyaḥ

शक्नोति

śaknoti

able to do शक्तवान्

śaktavān

शक्तवन्तः

śaktavantaḥ

शक्तवती

śaktavatī

शक्तवत्यः

śaktavatyaḥ

गच्छति

gacchati

goes गतवान्

gatavān

गतवन्तः

gatavantaḥ

गतवती

gatavatī

गतवत्यः

gatavatyaḥ

प्राप्नोति

prāpnoti

gets, acquires प्राप्तवान्

prāptavān

प्राप्तवन्तः

prāptavantaḥ

प्राप्तवती

prāptavatī

प्राप्तवत्यः

prāptavatyaḥ

कर्तयति

kartayati

cuts कर्तितवान्

kartitavān

कर्तितवन्तः

kartitavantaḥ

कर्तितवती

kartitavatī

कर्तितवत्यः

kartitavatyaḥ

भवति

bhavati

is अभवत्

abhavat

अभवन्

abhavan

अभवत्

abhavat

अभवन्

Abhavan

हसति

hasati

laughs हसितवान्

hasitavān

हसितवन्तः

hasitavantaḥ

हसितवती

hasitavatī

हसितवत्यः

hasitavatyaḥ

ज्वलति

jvalati

lights ज्वलितवान्

jvalitavān

ज्वलितवन्तः

jvalitavantaḥ

ज्वलितवती

jvalitavatī

ज्वलितवत्यः

jvalitavatyaḥ

सम्पादयति

sampādayati

earns सम्पादितवान्

sampāditavān

सम्पादितवन्तः

sampāditavantaḥ

सम्पादितवती

sampāditavatī

सम्पादितवत्यः

sampāditavatyaḥ

आगच्छति

āgacchati

comes आगतवान्

āgatavān

आगतवन्तः

āgatavantaḥ

आगतवती

āgatavatī

आगतवत्यः

āgatavatyaḥ

क्रीणाति

krīāti

buys क्रीतवान्

krītavān

क्रीतवन्तः

krītavantaḥ

क्रीतवती

krītavatī

क्रीतवत्यः

krītavatyaḥ

इच्छति

icchati

likes इष्टवान्

iṣṭavān

इष्टवन्तः

iṣṭavantaḥ

इष्टवती

iṣṭavatī

इष्टवत्यः

iṣṭavatyaḥ

मिलति

milati

meets मिलितवान्

militavān

मिलितवन्तः

militavantaḥ

मिलितवती

militavatī

मिलितवत्यः

militavatyaḥ

निवेदयति

nivedayati

offers निवेदितवान्

niveditavān

निवेदितवन्तः

niveditavantaḥ

निवेदितवती

niveditavatī

निवेदितवत्यः

niveditavatyaḥ

क्रीडति

krīḍati

plays क्रीडितवान्

krīḍitavān

क्रीडितवन्तः

krīḍitavantaḥ

क्रीडितवती

krīḍitavatī

क्रीडितवत्यः

krīḍitavatyaḥ

धावति

dhāvati

runs धावितवान्

dhāvitavān

धावितवन्तः

dhāvitavantaḥ

धावितवती

dhāvitavatī

धावितवत्यः

dhāvitavatyaḥ

पाठयति

pāṭhayati

teaches पाठितवान्

pāṭhitavān

पाठितवन्तः

pāṭhitavantaḥ

पाठितवती

pāṭhitavatī

पाठितवत्यः

pāṭhitavatyaḥ

கீழே உள்ள இறந்தகால வினைச்சொல் ( verb) அட்டவணையையும் மனனம் செய்து கொள்ளவும். பின்னர் இவைகளை உபயோகித்து வாக்கியங்களை அமைப்போம்.

वर्तमानकालः भूतकाल:
एकवचनम् बहुवचनम् एकवचनम् बहुवचनम्
प्रथमपुरुषः अस्ति सन्ति आसीत् आसन्
उत्तमपुरुषः अस्मि स्मः आसम् आस्म

अभ्यासः (abhyāsaḥ) பயிற்சி

கீழே वर्तमानकाले (நிகழ்காலத்தில்) கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் भूतकाले (இறந்தகாலத்தில்) மாற்றப்பட்டுள்ளதை நன்கு கவனித்து உரத்துப் படிக்கவும்.

वर्तमानकाले भूतकाले
एकः बालकः अस्ति !

ekaḥ bālakaḥ asti |

ஒரு சிறுவன் இருக்கிறான்.

1एकः बालकः आसीत् !

ekaḥ bālakaḥ āsīt |

ஒரு சிறுவன் இருந்தான்.

सः वनं गच्छति !

saḥ vanaṁ gacchati |

அவன் வனம் செல்கிறான்.

सः वनं गतवान !

saḥ vanaṁ gatavān |

அவன் வனம் சென்றான்.

तस्य स्नेहिताः अपि सन्ति !

tasya snehitāḥ api santi |

அவனுடைய நண்பர்கள் கூட இருக்கிறார்கள்

तस्य स्नेहिताः अपि आसन् !

tasya snehitāḥ api āsan|

. அவனுடைய நண்பர்கள் கூட இருந்தார்கள்.

वने ते एकं वानरं पश्यन्ति !

vane te ekaṁ vānaraṁ paśyanti

வனத்தில் அவர்கள் ஒரு குரங்கைப் பார்க்கிறார்கள்

वने ते एकं वानरं दृष्टवन्तः !

| vane te ekaṁ vānaraṁ dṛṣṭavantaḥ |

. வனத்தில் அவர்கள் ஒரு குரங்கைப் பார்த்தார்கள்.

सः वानरः पिपासितः अस्ति !

saḥ vānaraḥ pipāsitaḥ asti |

அந்தக்குரங்கு தாகமாக இருக்கிறது.

सः वानरः पिपासितः आसीत् !

saḥ vānaraḥ pipāsitaḥ āsīt |

அந்தக்குரங்கு தாகமாக இருந்தது.

स्नेहिताः जलकूपीं तत्र स्थापयन्ति !

snehitāḥ jalakūpīṁ tatra sthāpayanti |

நண்பர்கள் குடிநீர்புட்டியை அங்கு வைக்கிறார்கள்

स्नेहिताः जलकूपीं तत्र स्थापितवन्तः

snehitāḥ jalakūpīṁ tatra sthāpitavantaḥ !

. நண்பர்கள் குடிநீர்புட்டியை அங்கு வைத்தார்கள்.

वानरः शीघ्रं शीघ्रं जलं पिबति !

vānaraḥ śīghraṁ śīghraṁ jalaṁ pibati |

குரங்கு வேகம் வேகமாக குடிநீரைக் குடிக்கிறது.

वानरः शीघ्रं शीघ्रं जलं पीतवान् !

vānaraḥ śīghraṁ śīghraṁ jalaṁ pītavān !

குரங்கு வேகம் வேகமாக குடிநீரைக் குடித்தது.

वानरः अन्यत्र गच्छति !

vānaraḥ anyatra gacchati |

குரங்கு வேறு இடத்திற்குச் செல்கிறது.

वानरः अन्यत्र गतवान् !

vānaraḥ anyatra gatavān |

குரங்கு வேறு இடத்திற்குச் சென்றது.

2. एका बालिका अस्ति !

ekā bālikā asti |

ஒரு சிறுமி இருக்கிறாள்.

एका बालिका आसीत् !

ekā bālikā āsīt |

ஒரு சிறுமி இருந்தாள்.

सा बालकेन्द्रे संस्कृतं पठति !

sā bālakendre saṁskṛtaṁ paṭhati |

அவள் குழந்தைகள்மையத்தில் சமஸ்கிருதம் படிக்கிறாள்

सा बालकेन्द्रे संस्कृतं पठितवती !

sā bālakendre saṁskṛtaṁ paṭhitavatī |

அவள் குழந்தைகள்மையத்தில் சமஸ்கிருதம்

. படித்தாள்.

सा मधुरं गायति !

sā madhuraṁ gāyati |

அவள் இனிமையாகப் பாடுகிறாள்.

सा मधुरं गीतवती !

sā madhuraṁ gītavatī |

அவள் இனிமையாகப் பாடினாள்.

सा प्रतिस्पर्धायां पुरस्कारं प्राप्नोति !

sā ptatispardhāyāṁ puraskāraṁ prapnoti

அவள் ஒவ்வொரு போட்டியிலும் பரிசு பெறுகிறாள்

सा प्रतिस्पर्धायां पुरस्कारं प्राप्तवती !

| sā ptatispardhāyāṁ puraskāraṁ prāptavatī !

அவள் ஒவ்வொரு போட்டியிலும் பரிசு

. பெற்றாள்.

सा प्रसन्ना भवति !

sā prasannā bhavati |

அவள் சந்தோஷம் அடைகிறாள்.

सा प्रसन्ना अभवत् !

sā prasannā abhavat|

அவள் சந்தோஷம் அடைந்தாள்.

सा श्लोकं लिखति !

sā ślokaṁ likhati |

அவள் ஸ்லோகம் எழுதுகிறாள்.

सा श्लोकं लिखितवती !

sā ślokaṁ likhitavatī !

அவள் ஸ்லோகம் எழுதினாள்.

वयं पुस्तकानि नयामः !

vayaṁ pustakāni nayāmaḥ |

நாங்கள் புத்தகங்கள் எடுத்துச் செல்கிறோம்

वयं पुस्तकानि नीतवत्यः !

vayaṁ pustakāni nītavatyaḥ

. நாங்கள் புத்தகங்கள் எடுத்துச் சென்றோம்

.

உதாரணத்தைப் போலவே கோடிட்ட இடங்களை இறந்தகால வடிவத்தில் நிரப்பவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கவும்.

उदा – बालकः फलं ——— (खादित- )

बालकः फलं खादितवान् !

1. सेवकः कार्यं ——– (कृत –)

sevakaḥ kāryaṁ ——– (kṛta – )

2. आचार्यः कथाम् ——– ( उक्त -)

ācāryaḥ kathām —– (ukta- )

3. अहं चित्रं ——– (दृष्ट -)

ahaṁ citraṁ —— (dṛṣṭa- )

4. छात्रः प्रश्नं —– (पृष्ट-)

chātraḥ praśnaṁ —— (pṛṣṭa- )

5. अहं पुस्तकं ——— (क्रीत -)

ahaṁ pustakaṁ ——– (krīta- )

6. धनिकः दानं ——— (दत्त – )

dhanikaḥ dānaṁ ——- (datta- )

7. अनुजा उत्तराणि ——— (लिखित -)

anujā uttarāṇi ——– (likhita- )

8. सखी फलं ——— (खादित -)

sakhī phalaṁ ——— (khādita -)

9. माधवी श्लोकं ——- (पठित- )

mādhavī slokaṁ ——– (paṭhita- )

10. बालकाः पाठं —– (पठित -)

bālakāḥ pāṭhaṁ ——– (paṭhita- )

11.वयं प्रातःकाले —- (उत्थित – )

vayaṁ prātaḥkāle ——- (utthita- )

விடைகள் (उत्तराणि – )

1. कृतवान्

2. उक्तवान्

3. दृष्टवती

4. पृष्टवान्

5. क्रीतवती

6. दत्तवान्

7. लिखितवती

8. खादितवती

9. पठितवती

10. पठितवन्तः

11. उत्थितवत्यः / उत्थितवन्तः

அடுத்த வாரம் भूतकालः பற்றி இன்னும் சற்று விரிவாகப் படிப்போம்.

Series Navigation<< வளரும் பயிர்…<< தமிழ்க் கணிமைக்கான சு.ரா. விருது: ஒரு கேள்வி<< அலைபேசியும் ஆடை அலங்காரமும்!<< சிவன்கோவில் கவியரங்கம்<< இவர்களது எழுத்துமுறை – 25 அனுத்தமா<< ‘‘வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்’’<< அயலகத் தமிழ்க் கவிதைகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக ஆய்வரங்கு<< அறிமுகம் உயிர்நிழல், இராகவனின் ‘கலாவல்லி முதலான கதைகள்’<< சமையல் யாகத்தின் பலியாடு , ஸ்ரீஜா கதை பற்றி<< சத்தமில்லா பூகம்பம்<< கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -3)<< காகிதச்செடிகள்<< ஆயிரம் நிலவே வா ! (கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒரு பாராட்டுக்கவிதை)<< சகுனம் பற்றி…<< பிறருக்காக வாழ்பவன்<< ப மதியழகன் கவிதைகள்<< தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்<< வாண்டு பருவமும் வயதான கிழவியும்<< ராக்கெட் முன்னோடிப் பொறிநுணுக்க மேதை ராபர்ட் கோடார்டு [Robert Goddard] (1882-1945)<< ரசிகன் கவிதைகள்<< நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல<< நினைவுகளின் சுவட்டில் – (62)<< பொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்<< நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -16<< கரு<< கடம்<< விடிவெள்ளி<< கத்தியின்றி..ரத்தமின்றி..<< நீதியும் சமூக நீதியும்<< இந்தியாவின் தேவை சன்னமான கோவை<< அம்மாவின் இசை<< இரு பிரம்மப் படிமங்கள்<< சாதிகள் உண்டடி பாப்பா<< இரவுக்காதல்<< இரண்டு கவிதைகள்<< சிறுமியிடம் மாட்டிக்கொண்ட வறுமையும், மனிதாபிமானமும்<< நட்சத்திரங்களோடு பேசாதீர்கள்…<< எது என் பட்டம் ?<< கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு கவிதை -41 பாகம் -1)

This entry is part 1 of 40 in the series 20110206_Issue

ரேவதி மணியன்

ரேவதி மணியன்